இதனால் தான் எம்,எல்,ஏ வை கன்னத்தில் அறைந்தேன்..! நேற்று காங்கிரஸ் எம் எல் ஏ வை கன்னத்தில் அறைந்த பெண் போலீஸின் தில்லான பதில்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 583
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  883
  Shares

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆஷா குமாரியை பெண் காவலர் ஒருவர் திருப்பி அறைந்தசம்பவம் இணையத்தில் தீ போல பரவியது. இச்சம்பவம் குறித்து பெண் போலீஸ் இன்று விளக்கமளித்துள்ளார். இமாசலப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? இதுகுறித்து ஆலோசிக்க இமாசல் தலைநகர் ஷிம்லாவில் நேற்று ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
கூட்டம் நடைபெற்ற இடத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆஷா குமாரியை உள்ளேவிடாமல் போலீஸ் தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆஷா குமாரி பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போலீஸைக் கன்னத்தில் அறைந்தார். சற்றும் யோசிக்காத அந்தப் பெண் போலீஸ் எம்.எல்.ஏ-வை திருப்பி கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் நேற்று வைரலானது. பெண் போலீஸின் துணிச்சலை பலர் பாராட்டினர். ஆனால் எம்.எல்.ஏவை அடித்தது தவறு என்று சிலர் விமர்சித்தனர். இந்தச் சம்பவத்தை பற்றி கேள்விப்பட்ட ராகுல் காந்தி ‘போலீஸை அடித்தது தவறு’ என்று எம்.எல்.ஏ ஆஷா குமாரிக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விளக்கமளித்த பெண் போலீஸ், ”காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் கூட்ட நெரிசலைக் கட்டுபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டோம். அந்தச் சமயத்தில் கூட்டத்தோடு கூட்டமாக வந்த எம்.எல்.ஏ ஆஷா குமாரி உள்ளேவிடுமாறு சத்தம் போட்டார். அவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. சற்று பொறுத்திருங்கள் என்று கூறினேன். ஆனால் அவர்கள் நான் யார் என்று தெரியுமா? என்று கூறிக்கொண்டே என்னைத் தாக்கினார். மூன்று தடவை என்னைக் கன்னத்தில் அறைந்தார். என்னைத் தற்காத்துக் கொள்ளவே நான் திருப்பி அறைந்தேன். அதற்கு பிறகுதான் அவர்கள் எம்.எல்.ஏ என்பது எனக்குத் தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளேன். எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார். 

“”அதிகமாக பகிருங்கள்: இரவில் அடிக்கடி இந்த ஒரு பொருளை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?””
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.
கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டாரா ரா...
இலகுவாய் கிடைக்கும் பழங்களும் அதன் மரு...
அதிகமாக பகிருங்கள்.தக்காளி பழத்தின் நீ...
உடலில் காயத்தின் தழும்புகளா? உடனடியாக...
அடடே..ஆச்சர்யம் .! திராட்சை பழத்தில் இ...
நடிகர் விஜய்யின் மக்கள் கட்சியில் இருந...
முதலிரவு அறையில் பிளேடால் மனைவியை வெட்...
என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பெயர் வ...
தல அஜித்-தின் மகளை வைத்து ரசிகர்கள் செ...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
இன்றைய நாளும் இன்றைய பலனும் .!
அவுஸ்திரேலியா - மெல்பேர்ண் வாழும் தமிழ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 583
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  883
  Shares