இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 790
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares

“இன்றைய  பஞ்சாங்கம்””
31-12-2017, மார்கழி 16, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி பகல் 03.28 வரை பின்புவளர்பிறை சதுர்த்தசி. ரோகிணிநட்சத்திரம் மாலை 05.53 வரை பின்புமிருகசீரிஷம்.  நாள் முழுவதும்சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. சுபமுகூர்த்த நாள்.
“” சகல சுபமுயற்சிகளைசெய்ய ஏற்ற நாள்.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எமகண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
“” இன்றய ராசி பலன்””

“மேஷம்”
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்னை களுக்கு தீர்வு காண்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“ரிஷபம்”
ரிஷபம்:  ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபா ரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். அலைச்சல் அதிகரிக்கும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“”மிதுனம்””
மிதுனம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். 
“”கடகம்””
கடகம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படு வார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.   அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

“”சிம்மம்””
சிம்மம்: உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற் சாகம் பொங்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள்அறிமுகமாவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.  
“”கன்னி””
கன்னி: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“”துலாம்””
துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங் கள் ஏற்படும். யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக் காதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
“”விருச்சிகம்””
விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழி யில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“”தனுசு””
தனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர் களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். 
“”மகரம்””
மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

“”கும்பம்””
கும்பம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாய்வழி உற வினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஓரளவு பண வரவு உண்டு ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
“”மீனம்””
மீனம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
வேகமாக பகிருங்கள் - ஜியோவிற்குப் போட்ட...
அதிகமாக பகிருங்கள் . தொப்புள் கொடியின்...
சென்னை வாசிகளே உஷார்..! எண்ணூர் கழிமுக...
பைனான்சியர் அன்புச்செழியன் சிக்கினார்...
கோட் பாதர் ,ஸ்கெட்ச்,பிரபல நடிகை மரணம்...
பிரியாணி பிரியர்களே எச்சரிக்கை .பரவும்...
சிங்கப்பூரில் மாணவியிடம் செக்ஸ் வைத்து...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
சொந்த மகனையும், மகளையும் திருமணம் முடி...
அதிகமாக பகிருங்கள்: பெண்கள் வாட்ஸ்அப் ...
கொடுமை தாங்க முடியாது 20 வயது பெண் மரண...
18 வயது பெண்ணின் தற்கொலை காட்சியை நேரல...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 790
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares