கடற்கரை மணலில் இளம் பெண் கொடூர கொலை ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares

இளம்பெண் கொடூர முறையில் கொலை! என்ன நடந்தது …?
சென்னையைச் சேர்ந்த இளம்பெண், கிழக்கு கடற்கறை சாலையில் சடலமாக கிடந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லையான கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மீனவக் கிராம் ஆலமரக்கொட்டை. இந்த பகுதியின் கடற்கரை மணலில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதை மக்கள் பார்த்துள்ளனர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? பின்னர் இது தொடர்பில் சூணாம்பேடு காவல்நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் , அந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர்.
அந்த பெண் இறந்து கிடந்த இடத்தில் கல்லூரி பையொன்றும், அதனுள் சில பொருட்கள் மற்றும் ஒரு அடையாள அட்டை இருந்திருக்கிறது. அந்த அடையாள அட்டையில் ஜாகிரவாக என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பெண் ஜாகிராவாக இருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இவரது உடலுக்கு பக்கத்தில் ஆண்களின் கால்தடங்களும் , காலணிகளும் இருந்திருக்கிறது. அதேபோல் அந்த பகுதியில் அடிக்கடி சினிமா ஷூட்டிங் நடைபெறும் என்றும் அப்படி வந்த குழுவில் யாராவதாக இந்தப்பெண் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

தினமும் உணவில் பருப்பு உணவுகளை சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா!
உங்கள் உடலில் செரிமானம் சீராக நடக்க, பெருங்குடல் இயக்கம் சிறக்க, புரதம், மினரல்ஸ் போன்ற சத்துக்களின் குறைபாடு ஏற்படாமல் இருக்க, இதயத்தின் நலனை பாதுகாக்க இந்த பருப்பு உணவுகளால் மட்டும் தான் முடியும்
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
புரதம்
ஒரு கப் பருப்பில் ஏறத்தாழ 18 கிராம் புரதச்சத்து இருக்கிறது. பருப்பு உணவுகளில் சிறந்தளவிலான புரதம் கிடைக்கிறது. இது புற்றுநோய் மற்றும் இதய பாதிப்புகள் அதிகம் உண்டாகாமல் இருக்க பயனளிக்கிறது.
செரிமானம்
எளிதாக செரிமானம் ஆக உதவும் உணவுகளில் பருப்பு உணவுகள் சிறந்தவை. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவிப்பது மட்டுமில்லாமல் பெருங்குடல் புற்றுநோய் உண்டாகாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இதய பாதுகாப்பு
பருப்பு உணவுகளில் இருக்கும் போதுமான அளவு ஃபோலேட், மெக்னீசியம் இதய நலனை ஊக்குவிக்கின்றன. ஃபோலிக் அமிலம் இதய சுவர்களை வலுப்படுத்தவும், இதய நோய்கள் ஏற்படமால் இருக்கவும் உதவுகிறது. மேலும், இது இரத்த ஓட்டத்தை சீராக்கவும் பயனளிக்கிறது.
இரும்புச்சத்து
இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் ஏதேனும் ஒரு பருப்பு உணவை வேகவைத்து உண்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனைக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
மினரல்ஸ், ஆண்டி- ஆக்ஸிடன்ட்ஸ்
மெக்னீசியம், ஜின்க், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக பருப்பு உணவுகளில் இருக்கின்றன. இதில் இருக்கும் வைட்டமின் எ மற்றும் சி உடலில் சேதமடைந்துள்ள செல்களை புத்துயிர் அளிக்கிறது.
புற்றுநோய்
பருப்பு உணவுகளில் இயற்கையாகவே புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை இருக்கிறது. இது புற்றுநோய் உண்டாக்கும் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.

இதையும் படிக்கலாமே
Mashup of Oviya Cutie
அறிவியல் கூறும் உண்மைகள்: நாய்கள் ஊளை...
யார் சொன்னாலும் கேட்க மாட்டோம் ஆதாரம் ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
பெண்ணை பெல்டால் அடித்து மொட்டை போட்ட க...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
2018ல் எந்த ராசிகாரருக்கு எந்த நிறம் அ...
குடி போதையில் இளம் பெண் செய்த செயல் .இ...
திருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் ...
பிரபல நடிகைக்கு Good BYE சொல்லிட்டு மு...
ஓடும் பஸ்ஸில் கர்ப்பிணி பெண்ணுக்கு நடந...
அம்மாடீயோ ...இந்த நடிகைகளுக்கு பாலியல்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares