மாதவிடாயின் போது உடலுறவில் ஈடுபடுதல்……!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 545
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    845
    Shares

மாதவிடாயின் போது உடலுறவு  கொள்வது சரியா? தவறா?
மாதவிடாய் என்பது வயதுக்கு வந்த பெண்களுக்கு  சாதாரணமாகஏற்படும் ஒரு நிகழ்வு. மாதவிடாய்நேரத்தில் உடலுறவு கொள்ளலாமாஎன்று சந்தேகம் நிறையப் பேரின்மனதில் இருக்கிறது. இதுபற்றி பல மூடநம்பிக்கைகளும் நம்மிடையேஉலவுகின்றன.
உண்மையில் மாதவிடாயின் போதுஉடலுறவு  கொள்வது ஒரு தவறாஎன்றால்
இல்லை
உண்மையில் மாதவிடாய் காலத்தில்உடலுறவில் ஈடுபடுவதால் பலநன்மைகள் ஏற்படலாம். குறிப்பாகமாதவிடாய் காலத்தில் ஒரு பெண்ணுக்குவயிற்று வலி , மன உளைச்சல்போன்றவை சாதாரணமாக ஏற்படலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டபெண் மாதவிடாய் நேரத்தில் உறவில்ஈடுபடும்போது இந்தப் பிரச்சினைகள்குறைய வாய்ப்பு உண்டு. அதாவதுமாதவிடாய் நேரத்து அசௌகரியங்கள்உடலுறவில் ஈடுபடும் போது குறையலாம்
மேலும் மாதவிடாய் நேரத்தில் உறவில்ஈடுபடும் போது மற்ற நேரங்களை விடபெண்ணுக்கு அதிகம் திருப்திகிடைப்பதாகவும் கூறப்படுகிறது. காரணம் மாதவிடாய் நேரத்தில் அவளதுஉறுப்புக்கள் அனைத்தும்ஹார்மோன்களால் மாற்றமடைந்துகாணப்பட்டு உறவின் மகிழ்ச்சியைக்கூட்டலாம்.
மேலும் நம்மிடம் உள்ள தவறானநம்பிக்கை போல இந்த காலத்தில்உறவில் ஈடுபடுவதால் ஆணுக்கோஅல்லது பெண்ணின் கருப்பைக்கோஎந்தவிதமான பாதிப்பும்ஏற்படுவதில்லை.
மற்றும் இந்தக் காலத்தில் உறவில்ஈடுபட்டால் கருத்தரிப்பதற்கானசந்தர்ப்பம் மிகவும் குறைவு. ஆனாலும்மிகவும் அரிதாக இந்தக் காலத்திலும்கருத்தரித்தல் நடைபெறலாம். ஆகவேகுழந்தை பிறப்பைத் தவிர்க்கவிரும்புபவர்கள் நிச்சயமாக கருத்தடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மாதவிடாய் காலத்தில் உறவில்ஈடுபடுவதால் எந்த மாதிரியானவிளைவுகள் ஏற்படலாம்? அசவுகரியங்கள் என்ன?
v  மாதவிடாய் காலத்தில்பெண்களுக்கு இரத்தப்போக்குஇருப்பதால் பலவீனமாகஇருப்பார்கள், இந்த நேரத்தில்உடலுறவு கொள்வது அவர்களின்பலவீனத்தை மேலும்அதிகமாக்கும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
மேலும் உடலுறவில்நாட்டமில்லாமல் போகலாம். எனவே பெண்ணின்விருப்பமில்லாமல் மாதவிடாய்காலத்தில் உடலுறவுகொள்ளக்கூடாது.
v  இரத்தப்போக்கு இருப்பதால்ஆண்களுக்கு ஒருவிதமானசங்கடம் ஏற்படலாம். மாதவிடாய்காலத்தில் பெண்களைகட்டாயப்படுத்தி உடலுறவுகொள்ளக்கூடாது
v  மாதவிடாய் காலத்தில் உறவில்ஈடுபடும் போது பால்வினைநோய்கள் தொற்றுவதற்கானவாய்ப்பு அதிகமாகும். அதாவதுசிபிலிஸ் (Syphilis) (Tests VDRL, TPHA)  , கல்லீரல் அலர்ச்சி (Hepatitis B), போன்ற நோய்கள் இருந்தால் இதுமற்றவருக்குத் தொற்றுவதற்கானவாய்ப்பு அதிகமாகலாம்.
v  பெண்ணுறுப்பில் முத்தமிடல் நாக்கு வழிதூண்டல் முதலியவற்றை செய்ய கூடாது.
v  இரத்த வாடை இருவருக்கும் அருவருப்பை ஏற்படுத்தலாம்.
v  மேலும் காண்டம் உபயோகிப்பதுஇந்த நோய் தொற்றைகட்டுப்படுத்தும், எனவே இந்தநேரத்தில் தவறாமல் காண்டம்உபயோகிப்பது நல்லது.
அதனால் உங்களுக்கு நம்பிக்கைக்குஉரியவரோடு மட்டும் உறவு வைத்துக்கொண்டால் மாதவிடாய் காலத்திலும்உறவு வைத்துக் கொள்ளலாம். சிலபேருக்கு மற்றைய நாட்களை விடமாதவிடாயின்போது உடலுறவுகொள்வதால் அதிக சந்தோஷம்கிடைக்கலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அதிகமாக பகிருங்கள்: இரவில் அடிக்கடி இந்த ஒரு பொருளை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.
மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.
கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
பாபி சிம்ஹாவின் அணைப்பில் தான் முதல்மு...
இன்று என் முதலிரவு .இந்த அனுபவம் புதும...
ஜூலி படுக்கையறை லிப்லாக் வீடியோக்கள் வ...
தமிழ் ராக்கர்ஸ் இணையத்திற்கு ஆப்பு வைத...
இளைய தளபதி விஜய்யிடம் பண மோசடி செய்த ந...
27 வயது மனைவியை கொடூரமாக கொலை செய்த கண...
பிரபல இளம் பாடகர் மர்மமான முறையில் மரண...
பிக் பாஸ் பிரபலத்தின் தலைமுடியை இழுத்த...
நடிகை ஹன்சிகாவின் கணவர் இவர் தானாம் .....
கருட புராணம் கூறும் நரக தண்டனைகள் ..! ...
பிராமண சமூகத்தில் பிறந்து காதலுக்கா த...
வைரமுத்துவை படுகொலை செய்யத் திட்டம்..!...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 545
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    845
    Shares