இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 502
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    802
    Shares

இன்றைய  பஞ்சாங்கம்02-01-2018, மார்கழி 18, செவ்வாய்கிழமை, பௌர்ணமி திதி காலை 07.54 வரைபின்பு தேய்பிறை பிரதமை பின்இரவு04.08 வரை பின்பு தேய்பிறை துதியை. திருவாதிரை நட்சத்திரம் பகல் 11.47 வரைபின்பு புனர்பூசம். மரணயோகம் பகல்11.47 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. ஆருத்ரா தரிசனம். முருக-சிவ வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் மதியம் 03.00-04.30, எமகண்டம் காலை 09.00-10.30, குளிகன்மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

“மேஷம்”மேஷம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப் பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.  “ரிஷபம்”ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். பண வரவு திருப்தி தரும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபா ரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோ கத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.  அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

“மிதுனம்”
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு அலைச் சல் அதிகரிக்கும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்.
“கடகம்”
கடகம்: சின்ன சின்ன வேலை களையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். உதவி கேட்டு உறவினர்களும் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். பண விஷயங்களில் சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பழகுங்கள் உத்யோகத் தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
“சிம்மம்”
சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோ கத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். மதிப்புக் கூடும் நாள்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“கன்னி”
கன்னி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வியாபாரத் தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்பு கள் தேடி வரும். சாதிக்கும் நாள்.
“துலாம்”
துலாம்:  கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“விருச்சிகம்”
விருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களை யும் நீங்களே பார்க்க வேண்டி வரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரி களுடன் அளவாக பழகுங்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
“தனுசு”
தனுசு: மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்து வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும் பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“மகரம்”
மகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அமோகமான நாள்.
“கும்பம்”
கும்பம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிக்கன மாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“மீனம்”
மீனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயா ருக்கு மருத்துவச் செலவு கள் ஏற்படக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

இதையும் படிக்கலாமே
ஓவியாவின் வளர்ச்சியை பார்த்து பொறாமை ப...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
கத்ரீனாவை முத்தமிட மறுத்த பிரபலம்..!
2 பிள்ளைகளின் தாயான தன் மனைவியை வேறு ஒ...
ஓடும் பஸ்ஸில் கர்ப்பிணி பெண்ணுக்கு நடந...
பிரபல எழுத்தாளர் கெளரி லங்கேஷ் கொலை வழ...
விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி க...
சிறுமிகளின் ஆடைகளை களைந்து ஆசிரியர்கள்...
போலீஸ் அதிகாரியை செருப்பால் அடித்த தாய...
உடுமலை சங்கர் கவுரவ கொலை வழக்கில் 6 பே...
பெண்களின் உள்ளாடைகளை திருடும் விசித்தி...
இலங்கையில் தாய் மற்றும் 25 வயது மகள் க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 502
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    802
    Shares