தயவு செய்து உங்கள் கையடக்க தொலைபேசியில் இருந்து இதை அழித்து விடுங்கள் ..! அதிகமாக பகிருங்கள்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 532
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  832
  Shares

உங்கள் கைபேசியில் இருந்து உடனடியாக இதை அழைப்புகளை மேற்கொள்வதைக் காட்டிலும் பல்வேறு பயன்களை கைபேசிகள் வழங்குகின்றது. இவற்றை மேற்கொள்ள கைபேசிகளில் செயலிகளை இன்ஸ்டால் செய்வது அவசியம் ஆகும். அகற்றிவிடவும்! இன்று பலரது கைபேசிகளில் அதிகப்படியான செயலிகள் நிச்சயம் இன்ஸ்டால் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? செய்யப்பட்டுள்ளன. இவை கைபேசிகளின் மெமரியை ஆக்கிரமித்து கொள்வதோடு கைபேசி இயக்கம் மற்றும் பேட்டரி பேக்கப் உள்ளிட்டவற்றை பாதிக்கிறது. உங்களது கைபேசி வேகம் குறைவாக இருக்கிறது என்றாலோ, பேட்டரி பேக்கப் நேரம் குறைந்தாலோ அதற்கு முக்கிய காரணமாக நீங்கள் முன்னதாக இன்ஸ்டால் செய்த செயலிகளே முக்கிய காரணம் ஆகும். இதனால் கைபேசிகளில் பிரச்சனைகளை சரி செய்ய சில செயலிகளை அன் இன்ஸ்டால் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனின் செயல்பாடு சீராக இருக்கும். அந்த வகையில் உங்களது கைபேசி சீராக இயங்க நீங்கள் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய வேண்டிய செயலிகள் எவை என்பதை இங்கு பார்ப்போம். கைபேசி பேட்டரியை சேமிப்பதாக கூறும் பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. ஆனால், இவை அனைத்தும் மிகப்பெரிய செயலிகள் ஆகும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? இவற்றில் சில செயலிகள் பயனுள்ளதாக இருந்தாலும் அவை அதிக எண்ணிக்கையில் இல்லை. இதனால் பேடரி பேக்கப்-ஐ அதிகரிக்க கைபேசி எனர்ஜி டிமான்ட் குறைக்கப்பட வேண்டும். இதற்கு கைபேசி ரூட் செய்வது அவசியம் ஆகும். கைபேசிகளை வாங்கியதும் அதில் ஆன்டிவைரஸ் செயலியை பலரும் இன்ஸ்டால் செய்து விடுவர். ஆன்டிவைரஸ் செயலி செய்யும் பணியினை ஆண்ட்ராய்டு இயங்குதளமும், பிளே ஸ்டோரும் செய்து விடும். இவை நீங்கள் இன்ஸ்டால் செய்யும் செயலிகளில் மால்வேர் இல்லாததை உறுதி செய்யும். செயலிகளை பிளே ஸ்டோர் இல்லாமல் APK போன்ற தரவுகளில் இருந்து டவுன்லோடு செய்யும் போது மட்டுமே ஆன்டிவைரஸ் செயலி அவசியம் ஆகும். கைபேசிகளை சீரான இடைவெளியில் சுத்தம் செய்வது அவசியம் ஆகும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? இவை கைபேசிகளை சீராக இயக்க வழி செய்யும். சில செயலிகள் அழிக்கப்பட்ட தகவல்களை கைபேசிகளில் விட்டு செல்லும். இதனை அழிக்க சிலர் கிளீன் மாஸ்டர் செயலிகளை பயன்படுத்துவர். ஆனால் இது போன்ற செயலிகள் இல்லாமலும் தேவையற்ற தரவுகளை அழிக்க முடியும். இதை செய்ய கைபேசியின் Settings → Storage → Cache Data சென்று தரவுகளை அழிக்கலாம். கைபேசி செயலிகள் பின்னணியில் இயங்குவதும், அவ்வாறு இயங்கும் போது ரேமினை பயன்படுத்துவதும் இயல்பான ஒன்று தான். ஆனால் இவ்வாறு நடக்கும் போது பேட்டரி பேக்கப் குறையும். சில செயலிகளை பின்னணியில் இயங்குவதை நிறுத்தினாலும் அவை மீண்டும் இயங்க துவங்கி விடும். ரேம் பயன்பாட்டை குறைக்க சில செயலிகள் கிடைக்கிறது என்றாலும் இன்றைய ஆண்ட்ராய்டு இயங்குதளமே இவற்றை பார்த்துக்கொள்ளும். இதனால் ரேம் பயன்பாட்டை இயக்க தனி செயலிகளை இன்ஸ்டால் செய்வது அவசியமற்றதாகும்.

அதிகமாக பகிருங்கள்: இரவில் அடிக்கடி இந்த ஒரு பொருளை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.
மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.
கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
Trigger சக்தியின் இன்னோர் முகம் - அதிர...
போன் போட்டு வேலை வாங்கும் பிக்பாஸ்
1.5 கோடி சம்பளம் அப்பு ! நம்ம ஓவியா வ...
அதிகமாக பகிருங்கள்: தேனீக்கள் மட்டும் ...
நடிகை அமலாபால் - ஆர்யா காதல் வலையில்?
கொடூரம் - படுக்கைக்கு வா - டாக்டர் ஆக்...
வெளிநாட்டிற்கு வீட்டு வேலைக்கு செல்லும...
விடைபெற்றுக்கொள்ளும் நீதிபதி இளஞ்செழிய...
தமிழீழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெள...
குடி போதையில் இளம் பெண் செய்த செயல் .இ...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
ஆபாசமாக பேசி பல பேரை ஏமாற்றிய 3 தில்லா...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 532
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  832
  Shares