இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 543
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  843
  Shares

“இன்றைய  பஞ்சாங்கம்”
03-01-2018, மார்கழி 19, புதன்கிழமை, துதியை திதி இரவு 12.37 வரை பின்புதேய்பிறை திரிதியை. புனர்பூசம்நட்சத்திரம் காலை 08.48 வரை பின்பு பூசம்நட்சத்திரம் பின்இரவு 06.07 வரை பின்புஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் மதியம் 12.00-1.30, எமகண்டம் காலை 07.30-09.00, குளிகன்பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள்காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

“இன்றைய ராசிபலன்”
“மேஷம்”
மேஷம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புது வேலை அமை யும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“ரிஷபம்”
ரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர் கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப் பார். தைரியம் கூடும் நாள்.
“மிதுனம்”
மிதுனம்: அதிகாலை 5.44 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் எதிலும் அவசரப்பட வேண்டாம். கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்கு
கள் நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“கடகம்”
கடகம்: அதிகாலை 5.44 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.
“சிம்மம்”
சிம்மம்: உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப் பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
“கன்னி”
கன்னி: ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோ ரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“துலாம்”
துலாம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையை புரிந்து கொள்வார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“விருச்சிகம்”
விருச்சிகம்: அதிகாலை 5.44 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் வீண் டென் ஷன் வந்து செல்லும். நண் பகல் முதல் மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உடல் நலம் சீராகும். உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
“தனுசு”
தனுசு: அதிகாலை 5.44 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் சிறு வார்த்தை கள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத் தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“மகரம்”
மகரம்: உங்களின் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
“கும்பம்”
கும்பம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந் தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.
“மீனம்”
மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். ஆடம் பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
Bigg Boss Season 2 இல் கலந்து கொள்வோர்
நான் தமிழ் கலாச்சரம் காப்பவன்...!
மறந்தும் கூட இந்த பொருட்களை தொட்டு விட...
மாதவிடாய் காலத்தில் வலியை போக்கும் உணவ...
அட கொடுமையே! இப்படியும் ஒரு மனைவியா? ந...
இது நம்ம தமிழ்நாடு இல்லை,தமிழன் தலை நி...
காதலில் விழுந்த பிக் பாஸ் ஜோடி ..! டு...
லண்டனில் தமிழர்களின் கழுத்தை அறுக்க போ...
இலங்கையில் தாய் மற்றும் 25 வயது மகள் க...
துடிக்க துடிக்க பிஞ்சு குழந்தையின் கழு...
இரண்டே நிமிடத்தில் 13 கிலோ எடை குறைக்க...
பல் சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு மருத...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 543
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  843
  Shares