திருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்தும் பிரபல நடிகர் யார் அந்த நடிகை இவர் தானா?

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அந்த வாரிசு நடிகர் இளம் நடிகை ஒருவரை திருமணம் செய்யாமலேயே இரண்டாவது மனைவி போல் வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

பன்முகத் திறமை கொண்ட அந்த வாரிசு நடிகருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பெரிய இடத்துப் பிள்ளையான அவர் பெண்கள் விஷயத்தில் விளையாட்டுப் பிள்ளையாம். செய்வது எல்லாம் சத்தம் இல்லாமல் செய்வாராம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அவருக்கும் இளம் நடிகை ஒருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகிவிட்டதாம். திருமணம் செய்யாமலேயே நடிகையை இரண்டாவது மனைவி போன்று வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்த லீலை எல்லாம் நடிகரின் மனைவிக்கும் தெரியுமாம். நடிகருடன் நெருக்கமாக இருக்கும் அந்த நடிகை மற்றும் ஒரு வாரிசு நடிகருடன் வேறு ஓவர் நெருக்கமாக இருந்தார். இந்த காரணத்தால் அந்த வாரிசு நடிகரின் வீட்டில் ஒரே புகைச்சலாக கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகமாக பகிருங்கள்: அதிகமாக உணர்ச்சிவசப்படும் நபரா நீங்கள்! இதோ உங்களுக்காக காத்திருக்கிறது ஆபத்து

அதிக மன உளைச்சல், மன அழுத்தம் உள்ளவர்கள் தங்ள் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வதால், அவர்களது வயிற்றில் அதிக அளவு அமிலம் சுரக்கிறது.

உணர்ச்சிகள் உருவாக்கும் நோய்கள்
அதிக மன உளைச்சல், மன அழுத்தம் உள்ளவர்கள் தங்ள் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வதால், அவர்களது வயிற்றில் அதிக அளவு அமிலம் சுரக்கிறது. அமிலத்தின் புளிப்புத்தன்மையும் வீரியமும் குடலில் புண்களை உண்டாக்குகின்றன. குடல்புண்ணால் வயிற்றில் எரிச்சல், பசி பொறுக்க இயலாமை போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. புளிப்புச்சுவை மலச்சிக்கலை அதிகரிக்கும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

தன்னைப் பற்றிய பிறர் கருத்திற்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள், அதனால் குற்ற உணர்ச்சி அடைபவர்கள் பெரும்பாலும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். சிலருக்கு புதிய இடச்சூழலும், மலச்சிக்கலைத் தோற்றுவிக்கும். இதற்குக் காரணம் வெட்க உணர்ச்சியும், பயமுமே ஆகும்.

அதிக கோபம், அதிக பயத்தால் இருதயம் அதிவேகமாகத் துடிக்கத் தொடங்குவதை அறிகிறோம். டென்ஷன், கோபம், பயம் போன்ற உணர்ச்சிகள் அனைத்தும் முதலில் இருதயத்தையே பாதிக்கின்றன. சிறிய விஷயங்களுக்காக கவலைப்படுபவர்கள், விரைவிலேயே குற்ற உணர்ச்சி அடைபவர்கள் போன்றோருக்கு இதயத்தில் பாதிப்பு உண்டாகிறது. இதனால் நரம்புத்தளர்ச்சி, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உண்டாகலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மன உணர்ச்சிகளால் உடல் அதிக பருமனாகும் வாய்ப்பு உள்ளது. சிலர் எதை உண்டாலும் உடலில் சதைப்பிடிப்பு இல்லாமல், உடல் மெலிவாகத் தோன்றும். டென்ஷனால் சிலருக்கு மலச்சிக்கல் தோன்றுவதுபோல, சிலருக்கு வயிற்றுப் போக்கும் ஏற்படலாம். இவர்கள் எதை சாப்பிட்டாலும் உடலில் ஒட்டாது. ஹிஸ்டீரியா எனப்படும் மனத்தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மெலிந்து போவது இதற்கு உதாரணம் ஆகும். உடல் மெலிவுக்கு பய உணர்ச்சியும் ஒரு காரணம்.

சோம்பல் குணம் கொண்டவர்கள் அதிக உணவை உண்டு, உடல் உழைப்பைக் குறைக்கும்போது உடலில் பருமன் தோன்றும். உணவு ஜீரணமாவது குறையும் போது வயிற்றில், பசி தோன்றாது. அதனால் வயிறு வீக்கம், உப்புசம் போன்ற விளைவுகள் தோன்றும். அதிக கவலை இருதயத்தைப் பாதிப்பது போலவே, நம் சுவாசத்தையும் பாதிக்கிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கூடவே நரம்புத்தளர்ச்சி யும் தோன்றலாம். தட்பவெப்பத்தைத் தாங்குகிற உடல் பலம் இருந்தாலும், மனபலம் இல்லாதவர்கள் உஷ்ணத்தையும், குளிரையும் தாங்க முடியாமல் அவதியுறுகின்றனர்.

மன அழுத்தம், படபடப்பு போன்றவற்றால் இன்சுலின் சுரப்பிகளின் செயல்பாடு குறையவோ, அதிகரிக்கவோ செய்யலாம். அதனால் உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. மனதில் தோன்றும் உணர்ச்சிகளை அடக்குவதால் முதுகுப்பிடிப்பு, இடுப்புப் பிடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் பிறரோடு தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், மனம் விட்டு பேசவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே
Gayathiri Talks about Raiza
Court issues arrest warrant against ac...
நம்ப முடியவில்லை. இப்படியும் ஒரு போலிஸ...
நீங்கள் செலுத்திக்கொண்டிருந்த வாகனம் த...
ஆணுக்குள் காமம் எதனால் எந்த இடத்தில் ப...
படத்தலைப்பு வெளியான 10 நிமிடத்தில் டிர...
நவ.: 26 தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை என இந்...
ஜூலியுடன் இருக்கும் இந்த நபர் யார் தெர...
எதிரணிகளை நடுங்க வைத்த பிரபல கிரிக்கெட...
தற்கொலை செய்து கொண்டால் தான் தீர்வு கி...