இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares

இன்றைய  பஞ்சாங்கம்
05-01-2018, மார்கழி 21, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 07.00 வரை பின்புதேய்பிறை பஞ்சமி. மகம் நட்சத்திரம்பின்இரவு 02.15 வரை பின்பு பூரம். மரணயோகம் பின்இரவு 02.15 வரைபின்பு சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர்வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00, எமகண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன்காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

“மேஷம்”
மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள். 
“ரிஷபம்”
ரிஷபம்:  மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.   அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“மிதுனம்”
மிதுனம்:  திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றிக்கு வித்திடும் நாள். 
“கடகம்”
கடகம்: காலை 8.34 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதனால் வீண் அலைச்சல், சோர்வு வந்து போகும். நண்பகல் முதல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
“சிம்மம்”
சிம்மம்:  காலை 8.34 மணி முதல் ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும்.
யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“கன்னி”
கன்னி: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.  
“துலாம்”
துலாம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்
கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“விருச்சிகம்”
விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
“தனுசு”
தனுசு: காலை 8.34 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் பழைய நினைவுகளில்  மூழ்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“மகரம்”
மகரம்: காலை 8.34 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். வேலைச்சுமை மிகுந்த நாள். 

“கும்பம்”
கும்பம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.

“மீனம்”
மீனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஏற்கப்படும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
Bigg boss இல் ரைசா இன்று வெளியேறுவாரா?
குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்று விபத்...
சன்னி லியோனை தொடர்ந்து இந்திய படங்களில...
இரவில் நீங்கள் செய்யும் தவறுகள்.இதை என...
வெளியாகிய ஒரே இரவில் சர்ச்சையை கிளப்பி...
நான் தான் ஜெயலலிதாவின் மகள்: உரிமை கோர...
மேடையில் பிக் பாஸ் ஜூலியின் முன் ஜூலி ...
சங்கடங்களை விரட்டியடிக்க சண்டிஸ்வரியிட...
வில்லன் நடிகருக்கு கட்டிப்பிடிக்க கற்ற...
விபச்சார வழக்கில் கைதான 70திற்கு மேற்ப...
இந்த விமானத்தில் பயணம் செய்தால் இதை கூ...
வதந்திகளால் உண்மையாகிய சிம்பு ஓவியா க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares