எளிய வாழைப்பழ மில்க்மெய்ட் பொங்கல்!

சுவையான வாழைப்பழ மில்க்மெய்ட் பொங்கல், எளிய வாழைப்பழ மில்க்மெய்ட் பொங்கல், வாழைப்பழ மில்க்மெய்ட் பொங்கல் செய்யும் முறை, பிரபலமான வாழைப்பழ மில்க்மெய்ட் பொங்கல், வாழைப்பழ மில்க்மெய்ட் பொங்கல் செய்முறை, வாழைப்பழ மில்க்மெய்ட் பொங்கல் சமையல் குறிப்புகள், வாழைப்பழ மில்க்மெய்ட் பொங்கல் செய்வது எப்படி.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

உங்கள் சுவையை தூண்டும் வாழைப்பழ மில்க்மெய்ட் பொங்கல் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான வாழைப்பழ மில்க்மெய்ட் பொங்கல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை
பச்சரிசி – கால் கப்
காய்ச்சிய பால் – 1 கப்
தண்ணீர் – 1 கப்
மில்க்மெய்ட் – 1 டேபிள்ஸ்பூன்
வாழைப்பழம் – 1
நெய் – 1 டேபிள்ஸ்பூன் + 1 டீஸ்பூன்
கிஸ்மிஸ் (உலர்திராட்சை) – 6
முந்திரி – 6
ஏலக்காய் – 1 (நசுக்கியது)
உணவு செய்முறை : வாழைப்பழ மில்க்மெய்ட் பொங்கல்


Step 1.
முதலில் அரிசியைக் கழுவி பொங்கல் பானையில் சேர்க்கவும். இத்துடன் ஒரு கப் தண்ணீர், காய்ச்சிய பால் சேர்த்து அரிசியை வேகவிடவும். பின்பு அரிசி மிருதுவாக வெந்ததும், ஒரு டீஸ்பூன் நெய்யைச் சேர்த்துக் கிளறி, அத்துடன் வாழைப்பழத்தை நன்றாக மசித்துச் சேர்த்துக் கலக்கவும். அவ்வப்போது கிளறிவிடவும் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

Step 2.
பிறகு, மில்க்மெய்டை ஊற்றி நன்கு கலந்துவிட்டு வேகவிடவும். அதன் பின் அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு சூடானதும் முந்திரி, கிஸ்மிஸ் (உலர்திராட்சை), நசுக்கிய ஏலக்காய் சேர்த்துப் பொரிய விட்டு, பொங்கலில் சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்.

ஆண்களே தொங்கும் தொப்பையை கரைக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான எளிய தீர்வு!

உழைப்பிற்கு ஏற்ற உணவை சாப்பிடும் முறையை கடைப்பிடிக்க ஆரம்பித்தாலே போதுமானது உடல் எடையை கட்டுப்படுத்த. இன்று பெரும்பாலும் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது உட்கார்ந்தே வேலை செய்யும் முறை தான்.

ஒரு அங்குலம் கூட நகராமல், காலை முதல் மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வேலை செய்கிறோம். ஆனால், உணவு மட்டும் அதே அளவு கலோரிகள் குறையாமல் உட்கொள்கிறோம். இதனால் கலோரிகள் கரையாமல் உடலில் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது. டயட் மற்றும் அன்றாட வாழ்வியல் முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதால் நீங்கள் உடல் பருமனை கட்டுபடுத்த முடியும்….. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

நீராகாரம்

நாள் முழுதும் சரியான அளவு தண்ணீர் பருகுவது உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. முக்கியமாக சிட்ரஸ் ஜூஸ் போன்றவை. இவை எப்போதும் வயிறு நிறைந்த உணர்வை தரவல்லது. இதனால் நீங்கள் அதிகமாக உட்கொள்ளும் முறையை தவிர்க்க முடியும்.

ஷேக் டயட்

ஷேக் ட்ரிங்க்ஸ் பருகுவது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் தந்து, உடல் எடை அதிகரிக்காமலும் இருக்க உதவுகிறது. மேலும் இதனால் உடலில் அளவுக்கு அதிகமான கலோரிகள் சேராமல் பாதுகாத்து, உடல் பருமன் அடையாமல் இருக்கலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

படிகள்

லிப்ட், எலிவேட்டர் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்த துவங்குங்கள். உட்கார்ந்தே வேலை செய்யும் முறையை கடைபிடிக்கும் நாம் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதால் மட்டும் தான் கலோரிகளை கரைக்க முடியும்.

வார இறுதியில் உடற்பயிற்சி

வாரம் ஐந்து நாள் வேலைக்கு செல்பவர்கள் நேரம் கிடைக்கவில்லை என உடற்பயிற்சியில் ஈடுபடுவதில்லை. குறைந்தபட்சம் வார இறுதியிலாவது உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் உடல்பருமன் அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஏழு மணிக்கு இரவு உணவு

கட்டாயம் இரவு ஏழு மணிக்கே இரவு உணவை உட்கொள்ளும் முறையை கடைப்பிடிக்க வேண்டும். உணவருந்திய பிறகு குறைந்தபட்சம் 1-2 மணிநேரம் கழித்து தான் உறங்க செல்ல வேண்டும். இதனால் கலோரிகளை கரைக்க முடியும். இல்லையேல் இரவு உணவருந்திய கலோரிகள் முழுமையாக கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கும்.

பசியுடன் இருக்க வேண்டாம்

பசியுடன் இருந்து சாப்பிட வேண்டாம். இதனால் நீங்கள் அதிக கலோரிகளை உட்கொள்ள நேரிடலாம். எனவே, பசிக்கும் முன்னரே சரியான நேரத்திற்கு உணவருந்தும் முறையை கடைப்பிடிக்க துவங்குங்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

கலோரி அறிந்து உண்ணுங்கள்’

பெரும்பாலும் நாம் மூளைக்கு வேலை தந்து தான் இப்போது உழைத்து வருகிறோம். உடல் உழைப்பு குறைவாக இருக்கும் போது கலோரிகள் அதிகம் உட்கொண்டால் கண்டிப்பாக உடல் எடை அதிகரிக்க தான் செய்யும்.

இதையும் படிக்கலாமே
அசத்தலான செட்டிநாடு மீன் குழம்பு...!
வித விதமா புரியாணி செய்து அசத்தலாம் - ...
கத்தரிக்காயில் இருக்கும் மருத்துவ குணங...
மணக்க மணக்க புளியோதரை செய்யலாமா?
மீன் வாங்க போகும் முன் இதை கொஞ்சம் படி...
அதிர்ச்சியூட்டும் ஓர் ஆய்வு - புரோய்லர...
எச்சரிக்கை செய்தி... முட்டையை ஃபிரிட்ஜ...
அதிகமாக பகிருங்கள்: முட்டை சைவமா? அல்ல...
எச்சரிக்கை:- இந்த உணவுப் பொருட்களை கழு...
அதிகமாக பகிருங்கள்: பசியின்மையா? உங்கள...
அதிகமாக பகிருங்கள்: வீட்டிலே எளிதாக தய...
ஒட்டுமொத்த சமையலறை குறிப்புகளும் ஒரே ப...