போயஸ் இல்லத்தில் பாதாள அறை..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 443
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  743
  Shares

போயஸ் இல்லத்தில் பாதாள அறை உள்ளதா?- பதிலளிக்காமல் சென்ற ஆட்சியர்..! போயஸ் இல்லம் அரசு இல்லமாக்கும் முயற்சியில் ஆய்வு நடந்து நான்கு மாதத்தில் பணி நிறையும் என்று தெரிவித்த ஆட்சியர் பாதாள அறை உள்ளதா என்ற கேள்விக்கு ஆட்சியர் பதிலளிக்காமல் சென்றார். போயஸ் இல்லத்தை அரசுடமையாக்க ஆய்வுப்பணிகள் ஆட்சியர் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
தலைமையில் நடந்து வருகிறது.  ,ப்ணிகள் குறித்த கேள்விக்கு ஆட்சியர் இன்று பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய தேதியில் முன்னாள் முதல்வரின் நேரடி வாரிசு யாரும் இல்லை. நாங்கள் நிலம் கையகப்படுத்தி நாங்கள் ஆய்வு பணிகள் முடிந்து பப்ளிக் நோட்டீஸ் கொடுப்போம். அப்போது யாராவது உரிமை கோரினால் ஆட்சேபனையோ, கருத்தோ இருந்தால் தெரிவித்துக்கொள்ளலாம்”. என்று கூறினார். உயர்நீதிமன்றம் மூலம் வாரிசு என்று அறிவிக்கப்பட்டு யார் ஆட்சேபனை தெரிவித்தாலும் அதைப் பொறுத்து தங்கள் நடவடிக்கை அமையும், நிலம் கையகப்படுத்தியது அரசு இல்லமாக மாற்றத்தான். நான்கு மாதங்களில் அந்த பணி நிறைவு பெறும் என்று தெரிவித்தார். வருமான வரித்துறை தங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறது. அவர்கள் ஆய்வு செய்வதால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார். போயஸ் தோட்டத்தில் பாதாள இருப்பதாக சொல்கிறார்கள்? ஆய்வு செய்தபோது அப்படி அறை எதாவது இருந்ததா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் உடனடியாக ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடியுங்கள்: எடை அதிகரிக்காது
உடல் பருமனாக உள்ளவர்கள் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை இன்னும் அதிகரித்துவிடும் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? என்று கூறுவார்கள்.
அது உண்மை தான், ஆனால் அப்படி கொழுப்பு மிக்க உணவுகளை சாப்பிட்டு முடித்த பின் சில மூலிகைப் பொருட்களை நீரில் கலந்து குடித்து விட்டால், அது உடலில் கொழுப்புகள் சேர்வதை தடுத்து, உடல் எடையை அதிகரிக்க செய்யாது.
வெதுவெதுப்பான நீர்
எந்த வகை கொழுப்பு உணவுகளை சாப்பிட்டாலும், உடனே வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தி அதிகரித்து, உடலில் சேரும் கொழுப்புகள் வேகமாக எரித்துவிடும்.
நடைப்பயிற்சி
கொழுப்பு உணவுகளை சாப்பிட உடனடியாக உடற்பயிற்சி செய்யக் கூடாது. ஆனால் மெதுவாக ஒரு 10 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? அதனால் அமிலங்கள் சுரப்பது வேகமாகி, அதன் மூலம் கொழுப்புகளை எரிக்கும்.
திரிபலா
கொழுப்பு உணவுகளை சாப்பிட்ட பின் 1 ஸ்பூன் திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து விட வேண்டும். அதனால் கொழுப்புள்ள உணவுகள் விரைவில் செரிமானம் அடைந்து உடலில் கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும்.
வால் மிளகு
வால் மிளகின் சூட்டுத்தன்மை மற்றும் காரத்தன்மையால் உடலில் சேரும் கொழுப்புகளை உடைக்கும் பண்பைக் கொண்டது. எனவே 1 ஸ்பூன் வால்மிளகுப் பொடியை மோர் அல்லது நீரில் கரைத்து குடிக்க வேண்டும்.
தேன்
தேன் கிருமி நாசினி மட்டுமல்லாமல், எளிதில் செரிக்க வைக்கும் தன்மை மற்றும் கொழுப்புகளை விரைவில் கரைக்கும் தன்மையை கொண்டது. எனவே சுத்தமான தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இஞ்சி தேநீர்
கொழுப்புகள் மிக்க உணவுகளை சாப்பிட்ட பின் இஞ்சி தேநீர் செய்து உடனடியாக குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

இதையும் படிக்கலாமே
பிரபல நடிகை அமலாபாலுக்கு 7வருட சிறை? க...
சாம்பார் பிரியரா நீங்கள்.?இதோ ஆபத்து உ...
இளைய தளபதி விஜய்யிடம் பண மோசடி செய்த ந...
சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு கிடைத...
திருமணமான பெண்கள் திருமணமாகாத ஆண்களை ...
சிறு வயதில் கற்பை இழந்த பிரபலங்கள் பட்...
சிறுமிகளின் ஆடைகளை களைந்து ஆசிரியர்கள்...
ஆஸ்திரேலியா சிட்னியில் பிரமாண்டமான தைப...
பெண்களின் தொப்புள்,மார்பு,அண்டம்,என உற...
தமிழ் பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் மற்று...
பேய் திரைப்படங்களில் போல் மர்மமான முறை...
ஒட்டுமொத்த இளைஞர்களின் கனவு கன்னியான ப...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 443
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  743
  Shares