இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares

07-01-2018, மார்கழி 23, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி மாலை 04.04 வரை பின்புதேய்பிறை சப்தமி. உத்திரம் நட்சத்திரம்பின்இரவு 01.09 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பின்இரவு 01.09 வரைபின்பு சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடுநல்லது. சுபமுகூர்த்த நாள். சகலசுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எமகண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“மேஷம்”
மேஷம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதரி உதவுவார். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். யோகா, தியானம்  என மனம் செல்லும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சிந்தனைத் திறன்  பெருகும் நாள். 
“ரிஷபம்”
ரிஷபம்:  துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை  யாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.   
“மிதுனம்”
மிதுனம்: குடும்பத்தில் கல கலப்பான சூழல் உருவாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உற வினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர் கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மனசாட்சி படி செயல்படும் நாள்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“கடகம்”
கடகம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். பழைய பிரச்னைகளை  தீர்ப்பீர்கள். வியாபா
ரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். சிறப்பான நாள்.    
“சிம்மம்”
சிம்மம்: மதியம் 12.50 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டு வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். திட்டமிட்டு செயல்படு வதன் மூலம் வெற்றி பெறும் நாள்.    
“கன்னி”
கன்னி: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் பகைத் துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் மனத் தாங்கல் வரும்.  சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 12.50 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால்  எச்சரிக்கை தேவைப்படும் நாள்.   
“துலாம்”
துலாம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரியமானவர்களுக் காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர் களாவார்கள். அலுவலகத்தில்  மரியாதைக் கூடும். திடீர் யோகம் கிட்டும் நாள்.  அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“விருச்சிகம்”
விருச்சிகம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள்  சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதித்துக்  காட்டும் நாள். 
“தனுசு”
தனுசு: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். கண்டும் காணாமல் இருந்த வர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது  துலங்கும் நாள்.   அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“மகரம்”
மகரம்: மதியம் 12.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சொந்த-பந்தங்களால்  அன்புத் தொல்லைகள் உண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுகப்  பிரச்னைகளை சமாளிப்பீர்கள். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.
“கும்பம்”
கும்பம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் அறிமுக மாவார்கள். தாய்வழி உற வினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.  மதியம் 12.50 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிதானம் தேவைப்படும் நாள்.   
“மீனம்”
மீனம்: குடும்பத்தில் வரு மானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின்  சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது  நிறைவேறும் நாள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
சந்தானம் மருத்துவமனையில் அனுமதி
சுவிஸில் போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்ட...
இலியானா தற்கொலை முயற்சி? காரணம் இது தா...
உடலுறவில் இதெல்லாம் தப்பே இல்லை!
அதிகமாக பகிருங்கள் : தமிழ்நாடு அரசுப் ...
ஜெயலலிதா மகள் என கூறும் அம்ருதா பற்றி ...
பல்வலி உயிர்போகிறதா.? எதுவும் வேண்டாம்...
இன்றைய நாளும்இன்றைய பலனும்!
தேனிலவு சென்று முதலிரவு அறையிலிருந்து ...
பெண்களை இப்படியும் பாலியல் தொல்லை செய்...
வாட்சப்பில் சொன்ன ஒரு வார்த்தையால் இளம...
காக்கி உடையில் கயவன் ..! 7 பெண்களை மண...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares