கொடுமை தாங்க முடியாது 20 வயது பெண் மரணம் ..! கணவன் இந்த அப்பாவி பெண்ணை கொடுமை படுத்தியது இதற்காகவாம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares

சித்ரவதை தாங்க முடியாமல் மின்சாரம் பாய்ச்சி இளம்பெண் தற்கொலை..? அதிர்ச்சி கடிதம்..!
சேலம் செவ்வாய்பேட்டை ஏ.வி.அய்யர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 25). இவருடைய மனைவி மோனிகா (20). கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் மோனிகா தூக்கில் பிணமாக தொங்கினார். ஆனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் மோனிகாவின் தந்தை ரவி மற்றும் உறவினர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இது தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தநிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மோனிகாவின் உடலை வாங்காமல் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோனிகாவின் கணவர் வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சித்ரவதை தாங்க முடியாமல் மோனிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மோனிகாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் வெங்கடேஷ், மாமனார் பிரகாஷ் ஆகியோர் மீது செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? இந்தநிலையில், மோனிகாவின் சாவுக்கு காரணமான அவரது மாமியார் விஜயலட்சுமி, மைத்துனர் ஹரிஹரன் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி நேற்று மதியம் 2.30 மணிக்கு மோனிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், செவ்வாய்பேட்டையில் உள்ள வெங்கடேசின் வீட்டின் முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். ஆனால் அவர்கள் அதை கேட்காமல் மோனிகாவின் மாமியார், மைத்துனரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது, மோனிகா இறப்பு குறித்து சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன் விசாரணை நடத்தி வருகிறார். எனவே, அவரது கவனத்திற்கு இந்த பிரச்சினை கொண்டு சென்று தேவைப்பட்டால் 2 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? இதையடுத்து அவர்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, தற்கொலைக்கு முன்பு மோனிகா எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கி உள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, மோனிகா தற்கொலைக்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. இது எனது சொந்த முடிவு ஆகும். அப்பா, அம்மாவை ரொம்ப பிடிக்கும். என்னை மன்னித்துவிடுங்கள், என்று கடிதத்தில் எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடியுங்கள்: எடை அதிகரிக்காது
உடல் பருமனாக உள்ளவர்கள் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை இன்னும் அதிகரித்துவிடும் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? என்று கூறுவார்கள்.
அது உண்மை தான், ஆனால் அப்படி கொழுப்பு மிக்க உணவுகளை சாப்பிட்டு முடித்த பின் சில மூலிகைப் பொருட்களை நீரில் கலந்து குடித்து விட்டால், அது உடலில் கொழுப்புகள் சேர்வதை தடுத்து, உடல் எடையை அதிகரிக்க செய்யாது.
வெதுவெதுப்பான நீர்
எந்த வகை கொழுப்பு உணவுகளை சாப்பிட்டாலும், உடனே வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தி அதிகரித்து, உடலில் சேரும் கொழுப்புகள் வேகமாக எரித்துவிடும்.
நடைப்பயிற்சி
கொழுப்பு உணவுகளை சாப்பிட உடனடியாக உடற்பயிற்சி செய்யக் கூடாது. ஆனால் மெதுவாக ஒரு 10 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? அதனால் அமிலங்கள் சுரப்பது வேகமாகி, அதன் மூலம் கொழுப்புகளை எரிக்கும்.
திரிபலா
கொழுப்பு உணவுகளை சாப்பிட்ட பின் 1 ஸ்பூன் திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து விட வேண்டும். அதனால் கொழுப்புள்ள உணவுகள் விரைவில் செரிமானம் அடைந்து உடலில் கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும்.
வால் மிளகு
வால் மிளகின் சூட்டுத்தன்மை மற்றும் காரத்தன்மையால் உடலில் சேரும் கொழுப்புகளை உடைக்கும் பண்பைக் கொண்டது. எனவே 1 ஸ்பூன் வால்மிளகுப் பொடியை மோர் அல்லது நீரில் கரைத்து குடிக்க வேண்டும்.
தேன்
தேன் கிருமி நாசினி மட்டுமல்லாமல், எளிதில் செரிக்க வைக்கும் தன்மை மற்றும் கொழுப்புகளை விரைவில் கரைக்கும் தன்மையை கொண்டது. எனவே சுத்தமான தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இஞ்சி தேநீர்
கொழுப்புகள் மிக்க உணவுகளை சாப்பிட்ட பின் இஞ்சி தேநீர் செய்து உடனடியாக குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

இதையும் படிக்கலாமே
பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் வசிக்...
அதிகமாக பகிருங்கள் . இந்த உற்சாக பானத்...
வெளியாகிய ஒரே இரவில் சர்ச்சையை கிளப்பி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
சிகரெட் பிடித்ததால் இளைஞர் மரணம் ..! ந...
அஜித் படங்களை இதற்காக தான் பார்க்க போக...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
கார்ப்பரேட்டுகளின் மோசடி..பொங்கும் நுர...
152 வருடத்தின் பின் தோன்றிய சந்திர கிர...
தன் இறுதி சடங்கில் தானே கலந்துகொண்டு த...
அடிக்கடி மேல் வயிறு வலி வருகிறதா. ? ந...
பறக்கும் விமானத்தில் உள்ளாடையை காய வைத...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares