சிம்பு, ஓவியா ரகசிய திருமணம் ..!? இணையத்தில் கசிந்த திருமண புகைப்படங்களால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 545
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  845
  Shares

சிம்பு மற்றும் ஓவியா இரகசிய திருமணம்! அம்பலமான ஆதாரம் அதிர்ச்சியில் ரசிகர்கள்! சிம்பு மற்றும் ஓவியா இரகசிய திருமணம்! அம்பலமான ஆதாரம் அதிர்ச்சியில் ரசிகர்கள்! பிக்பாஸ் புகழ் ஓவியாவுக்கும், நடிகர் சிம்புவிற்கும் ரகசியமாக திருமணம் நடந்து முடிந்துள்ளதாக வதந்திகள் பரவிவருகின்றது. எனினும், கோலிவுட்டில் நிச்சயம் மட்டும்தான் முடிந்துள்ளது, இதனையடுத்து விரைவில், இவர்களது திருமணம் நடக்கயிருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இதற்கு முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ஓவியா, ஆரவ்வை காதலித்து வந்துள்ளார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? அந்நிகழ்ச்சிக்குப் பிறகும் ஓவியா அவரை காதலித்துள்ளார். இப்படியிருக்கும் போது, சிம்புவிற்கு, ஓவியா மீது ஈர்ப்பு இருந்துள்ளதாகவும், ஓவியாவை தான் திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் ஒரு டுவீட் வெளியிட்டிருந்தார். இப்படி இருந்த நிலையில், தற்போது ஓவியா மற்றும் சிம்பு இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இதன் காரணமாக, இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக தகவல் பரவி வருகிறது. மேலும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
ஒரு தலை பட்சமாக ஆரவ்வை காதலித்த ஓவியா, தற்போது, அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதேவேளை, ஓவியாவிற்கு ரகசிய திருமணம் என்றதும் சில ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். எனினும், இதனை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் யாரோ வேண்டாத விசக்கிரிமிகள் வைரலாக்கியுள்ளனர். மேலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புத்தாண்டுப் பரிசு அளிக்கும் வகையில் நடிகர் சிம்பு இசையில், நடிகை ஓவியா பாடும் ஆல்பம் ஒன்று வெளியாகியது. இவ்வாறு தனது திறமைகளை வெளிப்படுத்தி வரும் ஓவியாவிற்கு அவதூறுகளை ஏற்படுத்தும் விதமாக யாரோ சிலர் முயற்சிக்கின்றர் என்பது மட்டும் உண்மை.

நன்றி : தமிழ் நியூஸ்

இதையும் படிக்கலாமே
கொள்ளைகார கூட்டத்துக்கு சவுக்கடி கொடுக...
கணவனுக்குத் தெரியாமல் பேஸ்புக்கில் கள்...
மறந்தும் கூட இந்த பொருட்களை தொட்டு விட...
என்னைப் பற்றி ஏன் இப்படியொரு புரளி. ? ...
என்னது சந்தானதுக்கு ஜோடி தீபிகா படுகோன...
நயன் தாரா போட்டோவை காட்டி ஏமாற்றி திரு...
நிர்வாணமாக நின்றால் தேர்தலில் சீட் தரு...
இப்படி ஒரு காதல் ஜோடியா .!? அனைவரையும்...
யாழ் வந்த வெளிநாட்டு பெண்களுக்கு ஏற்பட...
மனிதர்கள் மீது மருத்துவ பரிசோதனை பாலிய...
ஈழம் முல்லைத்தீவு பகுதியில் குண்டுவெடி...
ரசிகர்களை கண்டு தெறித்து ஓடிய நடிகர் வ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 545
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  845
  Shares