கதறி அழுத இளைஞனை கண்டுகொள்ளாது தாலி கட்ட வைத்த கும்பல். .! அதிர்ச்சித் தகவல் .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 421
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  721
  Shares

கதறி அழுதவாறே தாலி கட்டினேன்: துப்பாக்கி முனையில் நடந்த திருமணத்தை விளக்கும் மாப்பிள்ளை. பீகாரில் அழுது கொண்டே மணப் பெண்ணுக்கு தாலிய கட்டிய மாப்பிள்ளை தப்பி வந்து சொன்ன தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளன. பீகாரில் துப்பாக்கி முனையில் நடந்த திருமணம் குறித்து தொடர்பான வீடியோ வைரலாக பரவியது. அந்த வீடியோவில் மணப் பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை கதறி அழுதவாறே தாலி கட்டுவார். இந்நிலையில் அந்த கும்பலிடமிருந்து தப்பி வந்த இளைஞன் வினோத் குமார் பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
அவர் கூறுகையில், என்னை Surender Yadav மணப் பெண்ணின் சகோதரர் ஒரு அறையில் அடைத்து வைத்து, திருமணம் செய்து கொள்ளும் படி மிரட்டினார், தொடர்ந்து அடித்தார், என் தங்கையை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி தனது தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினர். அப்போது உதவிக்கு யாருமின்றி பரிதவித்தேன், அழுதேன் அதை தவிர வேறு என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை என்று மனவேதனையுடன் கூறியுள்ளார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? திருமணம் முடிந்தவுடன் அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்பது தெரியாமல் இருந்தேன், திருமணம் முடிந்த மறுநாள் Surender Yadav-வின் மச்சான் தன்னிடம் வந்து நடந்தது நடந்துவிட்டது, பெண்ணை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார். அந்த நேரத்தில் நான் உடனடியாக அவருடைய போனை வாங்கி எனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தேன். அதன் பின்னரே எங்கள் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து பொலிசாரிடம் புகார் அளித்த போதும் அவர்கள் குற்றவாளிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, அந்த பெண்ணையே ஏற்றுக் கொள்ளும் படி கூறுகின்றனர். இது தொடர்பாக அனைத்து அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளேன், ஆனால் அவர்களோ எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும், மீண்டும் அந்த பெண்ணை ஏற்றுக் கொள்ளும் படி கூறுகின்றனர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் அந்த கும்பலிடல் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வந்த படி உள்ளன. ஆனால் பொலிசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் குடும்பத்திற்கு பொலிசாரின் பாதுகாப்பு வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

கொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடியுங்கள்: எடை அதிகரிக்காது
உடல் பருமனாக உள்ளவர்கள் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை இன்னும் அதிகரித்துவிடும் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? என்று கூறுவார்கள்.
அது உண்மை தான், ஆனால் அப்படி கொழுப்பு மிக்க உணவுகளை சாப்பிட்டு முடித்த பின் சில மூலிகைப் பொருட்களை நீரில் கலந்து குடித்து விட்டால், அது உடலில் கொழுப்புகள் சேர்வதை தடுத்து, உடல் எடையை அதிகரிக்க செய்யாது.
வெதுவெதுப்பான நீர்
எந்த வகை கொழுப்பு உணவுகளை சாப்பிட்டாலும், உடனே வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தி அதிகரித்து, உடலில் சேரும் கொழுப்புகள் வேகமாக எரித்துவிடும்.
நடைப்பயிற்சி
கொழுப்பு உணவுகளை சாப்பிட உடனடியாக உடற்பயிற்சி செய்யக் கூடாது. ஆனால் மெதுவாக ஒரு 10 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? அதனால் அமிலங்கள் சுரப்பது வேகமாகி, அதன் மூலம் கொழுப்புகளை எரிக்கும்.
திரிபலா
கொழுப்பு உணவுகளை சாப்பிட்ட பின் 1 ஸ்பூன் திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து விட வேண்டும். அதனால் கொழுப்புள்ள உணவுகள் விரைவில் செரிமானம் அடைந்து உடலில் கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும்.
வால் மிளகு
வால் மிளகின் சூட்டுத்தன்மை மற்றும் காரத்தன்மையால் உடலில் சேரும் கொழுப்புகளை உடைக்கும் பண்பைக் கொண்டது. எனவே 1 ஸ்பூன் வால்மிளகுப் பொடியை மோர் அல்லது நீரில் கரைத்து குடிக்க வேண்டும்.
தேன்
தேன் கிருமி நாசினி மட்டுமல்லாமல், எளிதில் செரிக்க வைக்கும் தன்மை மற்றும் கொழுப்புகளை விரைவில் கரைக்கும் தன்மையை கொண்டது. எனவே சுத்தமான தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இஞ்சி தேநீர்
கொழுப்புகள் மிக்க உணவுகளை சாப்பிட்ட பின் இஞ்சி தேநீர் செய்து உடனடியாக குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 421
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  721
  Shares