கல்லூரி மாணவர்கள் 7பேருடன் ஒரே நேரத்தில் உல்லாசம் அனுபவித்த இளம் பெண் கைது ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 722
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1K
  Shares

ஒரே நேரத்தில் 7 மாணவர்களுடன் காமலீலையில் ஈடுபட்ட இளம்பெண்..! தனி வீட்டில் பிடிபட்டனர்…!! ஒரே நேரத்தில் 7 மாணவர்களுடன் காமலீலையில் ஈடுபட்ட இளம்பெண்..! தனி வீட்டில் பிடிபட்டனர்…!! இலங்கையில் உள்ள மட்டகளப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண் ஒருவர் 7 மாணவர்களுடன் தங்கி இருப்பதாக சமூக சேவகர் ஒருவர் போலீசில் புகார் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
. இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அனைவரையும் கைது செய்தனர். இதில், மாணவர்கள் ஒருவர் உயர்கல்வி கற்பதற்காக மட்டகளப்பு பகுதியில் தனவீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கு அவர் மற்ற நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து இளம்பெண் ஒருவரை வரவழைத்து உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வீடு வாடகைக்கு எடுத்த மாணவருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக கூறப்படுகிறது. அந்த வீட்டில் ஏராளமான ஆணுறைகள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரையும் 7 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடியுங்கள்: எடை அதிகரிக்காது
உடல் பருமனாக உள்ளவர்கள் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை இன்னும் அதிகரித்துவிடும் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? என்று கூறுவார்கள்.
அது உண்மை தான், ஆனால் அப்படி கொழுப்பு மிக்க உணவுகளை சாப்பிட்டு முடித்த பின் சில மூலிகைப் பொருட்களை நீரில் கலந்து குடித்து விட்டால், அது உடலில் கொழுப்புகள் சேர்வதை தடுத்து, உடல் எடையை அதிகரிக்க செய்யாது.
வெதுவெதுப்பான நீர்
எந்த வகை கொழுப்பு உணவுகளை சாப்பிட்டாலும், உடனே வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தி அதிகரித்து, உடலில் சேரும் கொழுப்புகள் வேகமாக எரித்துவிடும்.
நடைப்பயிற்சி
கொழுப்பு உணவுகளை சாப்பிட உடனடியாக உடற்பயிற்சி செய்யக் கூடாது. ஆனால் மெதுவாக ஒரு 10 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? அதனால் அமிலங்கள் சுரப்பது வேகமாகி, அதன் மூலம் கொழுப்புகளை எரிக்கும்.
திரிபலா
கொழுப்பு உணவுகளை சாப்பிட்ட பின் 1 ஸ்பூன் திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து விட வேண்டும். அதனால் கொழுப்புள்ள உணவுகள் விரைவில் செரிமானம் அடைந்து உடலில் கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும்.
வால் மிளகு
வால் மிளகின் சூட்டுத்தன்மை மற்றும் காரத்தன்மையால் உடலில் சேரும் கொழுப்புகளை உடைக்கும் பண்பைக் கொண்டது. எனவே 1 ஸ்பூன் வால்மிளகுப் பொடியை மோர் அல்லது நீரில் கரைத்து குடிக்க வேண்டும்.
தேன்
தேன் கிருமி நாசினி மட்டுமல்லாமல், எளிதில் செரிக்க வைக்கும் தன்மை மற்றும் கொழுப்புகளை விரைவில் கரைக்கும் தன்மையை கொண்டது. எனவே சுத்தமான தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இஞ்சி தேநீர்
கொழுப்புகள் மிக்க உணவுகளை சாப்பிட்ட பின் இஞ்சி தேநீர் செய்து உடனடியாக குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

இதையும் படிக்கலாமே
பிக் பாஸ் 2 இன் போட்டியாளர்கள் விபரம் ...
வாய மூடிட்டு இருங்கடா! ரசிகர்களை பார்த...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
வாட்சப் குழுவொன்றின் அட்மினா நீங்கள்? ...
அவமானப் பட்ட பிக் பாஸ் பிரபலங்கள். தேவ...
கன்னியாகுமரியில் நிலைகொண்டுள்ள "ஓ...
கருப்பட்டி தீர்க்கும் கணக்கில்லா நோய்க...
உப்பு போட்டுத் தான் சாப்பிடுகிறீர்கள் ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ற்கு பிரபல ...
500 ரூபாய்க்கு 20 வகை அசைவ உணவுகளை கொட...
வைரமுத்துவை படுகொலை செய்யத் திட்டம்..!...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 722
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1K
  Shares