காதலனுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை எமி ஜாக்சன் ..! ச்சீ இப்படியுமா என முகம் சுழிக்கும் ரசிகர்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 545
 •  
 •  
 •  
 • 397
 •  
 •  
 •  
 •  
 •  
  942
  Shares

தனது காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட எமி – வைரலாகும் புகைப்படம் உள்ளே
நடிகை எமி ஜாக்சன். இவரது திரைப்படங்கள் வெளிவருகிறதோ இல்லையோ, வாரம் தவறாமல் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மீடியாக்கள் மற்றும் ரசிகர்களின் கவனம் தன் மீதும் விழும் படி செய்துவிடுவார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
அந்த வகையில், இந்த வாரம் இவர் வெளியிட்டிருப்பது தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை. இந்த புகைபடத்திற்கு அவர் வைத்துள்ள தலைப்பு இன்ஃபினிட்டி. எல்லையற்ற காதலில் ஒரு குழந்தை போல அவரது காதலரின் இடுப்பில் அமர்ந்து தன்னிலை மறந்த முக பாவனையுடன் போஸ் கொடுத்திருகிறார் எமி.

“இதோ அந்த புகைப்படம்,👆👆
கொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடியுங்கள்: எடை அதிகரிக்காது
உடல் பருமனாக உள்ளவர்கள் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை இன்னும் அதிகரித்துவிடும் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? என்று கூறுவார்கள்.
அது உண்மை தான், ஆனால் அப்படி கொழுப்பு மிக்க உணவுகளை சாப்பிட்டு முடித்த பின் சில மூலிகைப் பொருட்களை நீரில் கலந்து குடித்து விட்டால், அது உடலில் கொழுப்புகள் சேர்வதை தடுத்து, உடல் எடையை அதிகரிக்க செய்யாது.
வெதுவெதுப்பான நீர்
எந்த வகை கொழுப்பு உணவுகளை சாப்பிட்டாலும், உடனே வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தி அதிகரித்து, உடலில் சேரும் கொழுப்புகள் வேகமாக எரித்துவிடும்.
நடைப்பயிற்சி
கொழுப்பு உணவுகளை சாப்பிட உடனடியாக உடற்பயிற்சி செய்யக் கூடாது. ஆனால் மெதுவாக ஒரு 10 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? அதனால் அமிலங்கள் சுரப்பது வேகமாகி, அதன் மூலம் கொழுப்புகளை எரிக்கும்.
திரிபலா
கொழுப்பு உணவுகளை சாப்பிட்ட பின் 1 ஸ்பூன் திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து விட வேண்டும். அதனால் கொழுப்புள்ள உணவுகள் விரைவில் செரிமானம் அடைந்து உடலில் கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும்.
வால் மிளகு
வால் மிளகின் சூட்டுத்தன்மை மற்றும் காரத்தன்மையால் உடலில் சேரும் கொழுப்புகளை உடைக்கும் பண்பைக் கொண்டது. எனவே 1 ஸ்பூன் வால்மிளகுப் பொடியை மோர் அல்லது நீரில் கரைத்து குடிக்க வேண்டும்.
தேன்
தேன் கிருமி நாசினி மட்டுமல்லாமல், எளிதில் செரிக்க வைக்கும் தன்மை மற்றும் கொழுப்புகளை விரைவில் கரைக்கும் தன்மையை கொண்டது. எனவே சுத்தமான தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இஞ்சி தேநீர்
கொழுப்புகள் மிக்க உணவுகளை சாப்பிட்ட பின் இஞ்சி தேநீர் செய்து உடனடியாக குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

இதையும் படிக்கலாமே
தெலுங்கில் வெளியாகும் 'இந்தியன் 2' டைட...
நடிகை கீர்த்தி சுரேஷிற்கு நிகழ்ந்த பேர...
ஆண் குழந்தைகளிடம் இந்த வார்த்தைகளை மட்...
இந்த வார்த்தைகளை மட்டும் google ல் தேட...
நடிகர் விஜய்யின் மக்கள் கட்சியில் இருந...
எச்சரிக்கை:- இந்த உணவுப் பொருட்களை கழு...
தன்னை தானே கலாய்த்து கொண்ட பிக் பாஸ் ஜ...
பருப்பு வகைகளை உணவில் அதிகமாக சேர்த்து...
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு முதல் முறையா...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
காதலியின் மரணத்தை கூட கவனிக்காது போதைய...
இலங்கையில் திடீரென தோன்றிய கால் பாதத்த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 545
 •  
 •  
 •  
 • 397
 •  
 •  
 •  
 •  
 •  
  942
  Shares