அந்த பிரபல நடிகரின் முதல் மனைவியின் மகளா இந்த அழகி..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 530
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  830
  Shares

அம்மாடியோவ்.. இவருக்கு இப்படியொரு மகளா..? வாயடைந்து போன தயாரிப்பாளர்கள்..!
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் சயிப் அலிகான். இவர் தற்போது ரேஸ்-3 படத்தில் நடித்து வருகின்றார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
மேலும், இவர் நடிகை கரீனா கபூரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டார், இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் சயிப் அலிகான் அமிர்தா சிங் என்பவரை தான் முதலில் திருமணம் செய்தார், பின் சில பிரச்சனைகளால் விவாகரத்து செய்தார்.
இவர்களுக்கு சாரா, இப்ராஜிம் என இரண்டு குழைந்தகள் உள்ளது, இதில் சமீபத்தில் சாராவுடன் ஒரு பார்ட்டியில் சயிப் இருப்பது போல் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது.
இந்த புகைப்படம் செம்ம வைரலாக சாராவை பலரும் ஹீரோயினாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றார்களாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

“கொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடியுங்கள்: எடை அதிகரிக்காது
உடல் பருமனாக உள்ளவர்கள் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை இன்னும் அதிகரித்துவிடும் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? என்று கூறுவார்கள்.
அது உண்மை தான், ஆனால் அப்படி கொழுப்பு மிக்க உணவுகளை சாப்பிட்டு முடித்த பின் சில மூலிகைப் பொருட்களை நீரில் கலந்து குடித்து விட்டால், அது உடலில் கொழுப்புகள் சேர்வதை தடுத்து, உடல் எடையை அதிகரிக்க செய்யாது.
வெதுவெதுப்பான நீர்
எந்த வகை கொழுப்பு உணவுகளை சாப்பிட்டாலும், உடனே வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தி அதிகரித்து, உடலில் சேரும் கொழுப்புகள் வேகமாக எரித்துவிடும்.
நடைப்பயிற்சி
கொழுப்பு உணவுகளை சாப்பிட உடனடியாக உடற்பயிற்சி செய்யக் கூடாது. ஆனால் மெதுவாக ஒரு 10 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? அதனால் அமிலங்கள் சுரப்பது வேகமாகி, அதன் மூலம் கொழுப்புகளை எரிக்கும்.
திரிபலா
கொழுப்பு உணவுகளை சாப்பிட்ட பின் 1 ஸ்பூன் திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து விட வேண்டும். அதனால் கொழுப்புள்ள உணவுகள் விரைவில் செரிமானம் அடைந்து உடலில் கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும்.
வால் மிளகு
வால் மிளகின் சூட்டுத்தன்மை மற்றும் காரத்தன்மையால் உடலில் சேரும் கொழுப்புகளை உடைக்கும் பண்பைக் கொண்டது. எனவே 1 ஸ்பூன் வால்மிளகுப் பொடியை மோர் அல்லது நீரில் கரைத்து குடிக்க வேண்டும்.
தேன்
தேன் கிருமி நாசினி மட்டுமல்லாமல், எளிதில் செரிக்க வைக்கும் தன்மை மற்றும் கொழுப்புகளை விரைவில் கரைக்கும் தன்மையை கொண்டது. எனவே சுத்தமான தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இஞ்சி தேநீர்
கொழுப்புகள் மிக்க உணவுகளை சாப்பிட்ட பின் இஞ்சி தேநீர் செய்து உடனடியாக குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

இதையும் படிக்கலாமே
ஜிம்மிக்கு கம்மல் புகழ் ஷெரில்
மர்மம்,த்ரில்லர்,அதிரடியாய் வரலக்ஸ்மி ...
தீபாவளி யாரால் எதற்காக கொண்டாடப் படுகி...
சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் அண்...
இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருக்க...
கோழியுடன் உடலுறவு கொண்ட இளைஞன் .அடச்சி...
நடிகை ஹன்சிகாவின் கணவர் இவர் தானாம் .....
ஆஸ்திரேலியா சிட்னியில் பிரமாண்டமான தைப...
அடிக்கடி சுடுதண்ணீர் குடிப்பவரா நீங்கள...
பிரபல நடிகை தமன்னா மீது செருப்பு வீச்ச...
கனடா பிரதமரை அவமானப் படுத்திய இந்தியா....
பிரான்ஸ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை .....

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 530
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  830
  Shares