கலைமாமணி விருதுபெற்ற பிரபல தமிழ் பாடகி வறுமையின் பிடியில் சிக்கி பாழடைந்த வீட்டில் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares

பாழடைந்த வீட்டில் புகழ்பெற்ற பாடகி: வறுமையில் தவிப்பதாக கண்ணீர் பேட்டி..! ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறப் பாடல்களை பாடிய பாடகி தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில் வசித்து வருவதால், அவர் பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார். தமிழகத்தின் சிவங்கங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி (80), நாட்டுப்புறப்பாடல்கள் பாடுவது, திரைப்படத்தில் பாடல்கள் பாடுவது என ஒரு காலத்தில் புகழ்பெற்ற கலைஞராக இருந்தார். கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். ஆனால் தற்போது நாட்டுப்புறப் பாடல்களை பாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு காலத்தில் புகழ்பெற்ற பாடகியாக இருந்தேன், தற்போது அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே பெரிய அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? சிரமமாக உள்ளது. இப்போது கூட பலரும் என்னை வந்து பார்க்கின்றனர், என்னுடைய ஏழ்மையை நினைத்து ஆச்சரியப்படுகிறார்கள். இருந்த போதிலும் நான் யாரிடமும் உதவி கேட்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். நான் இருக்கும் வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளதால் வீட்டை சரிபடுத்துவதற்கு நிதி தேவைப்படுவதாக கூறியுள்ளார். நலிந்த கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் அளிக்கும் மாதாந்திர உதவித்தொகையான 4,000 ரூபாய் கிடைப்பதாகவும், இருந்த போதிலும் மருத்துவச் செலவு போன்றவைகள் இருப்பதால், அந்த பணம் அன்றாட செலவிற்கே சரியாகி விடுகிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
கணவர் இறந்து பத்து ஆண்டுகள் கழிந்துவிட்டன, குழந்தைகளும் இல்லை, வெளியூர் பயணம் ஏதாவது செல்லவிருந்தால் உறவுப்பெண் ஒருவரை உடன் அழைத்துச் செல்வேன். இப்போது திருவிழாக்களில் நாட்டுப்புறப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சிகள் குறைந்துவிட்டதால், வருமானம் ஏதுமின்றி தவிப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார். “”கொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடியுங்கள்: எடை அதிகரிக்காது
உடல் பருமனாக உள்ளவர்கள் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை இன்னும் அதிகரித்துவிடும் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? என்று கூறுவார்கள்.
அது உண்மை தான், ஆனால் அப்படி கொழுப்பு மிக்க உணவுகளை சாப்பிட்டு முடித்த பின் சில மூலிகைப் பொருட்களை நீரில் கலந்து குடித்து விட்டால், அது உடலில் கொழுப்புகள் சேர்வதை தடுத்து, உடல் எடையை அதிகரிக்க செய்யாது.
வெதுவெதுப்பான நீர்
எந்த வகை கொழுப்பு உணவுகளை சாப்பிட்டாலும், உடனே வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தி அதிகரித்து, உடலில் சேரும் கொழுப்புகள் வேகமாக எரித்துவிடும்.
நடைப்பயிற்சி
கொழுப்பு உணவுகளை சாப்பிட உடனடியாக உடற்பயிற்சி செய்யக் கூடாது. ஆனால் மெதுவாக ஒரு 10 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? அதனால் அமிலங்கள் சுரப்பது வேகமாகி, அதன் மூலம் கொழுப்புகளை எரிக்கும்.
திரிபலா
கொழுப்பு உணவுகளை சாப்பிட்ட பின் 1 ஸ்பூன் திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து விட வேண்டும். அதனால் கொழுப்புள்ள உணவுகள் விரைவில் செரிமானம் அடைந்து உடலில் கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும்.
வால் மிளகு
வால் மிளகின் சூட்டுத்தன்மை மற்றும் காரத்தன்மையால் உடலில் சேரும் கொழுப்புகளை உடைக்கும் பண்பைக் கொண்டது. எனவே 1 ஸ்பூன் வால்மிளகுப் பொடியை மோர் அல்லது நீரில் கரைத்து குடிக்க வேண்டும்.
தேன்
தேன் கிருமி நாசினி மட்டுமல்லாமல், எளிதில் செரிக்க வைக்கும் தன்மை மற்றும் கொழுப்புகளை விரைவில் கரைக்கும் தன்மையை கொண்டது. எனவே சுத்தமான தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இஞ்சி தேநீர்
கொழுப்புகள் மிக்க உணவுகளை சாப்பிட்ட பின் இஞ்சி தேநீர் செய்து உடனடியாக குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

இதையும் படிக்கலாமே
மக்களை ஏமாற்றி திசை மாற்றும் பிக் பாஸ்...
இது BiggBoss பகுத்தறிவு ஜீவிகளுக்காக
தமிழச்சிகளுக்கு வீரம் பிறந்த இடம் தெரி...
தல அஜித்தின் அடுத்த படம் மிக விரைவில்...
பிக் பாஸில் பிந்து மாதவி கலந்துகொள்ள க...
கவிஞர் சினேகனுக்கு திருமணம் . பிக் பாஸ...
இந்த மாதிரி விடயதுக்காக தானாம் பெண்கள்...
அதிகமாக பகிருங்கள்: நீங்கள் பயன்படுத்த...
சொந்த மகனையும், மகளையும் திருமணம் முடி...
காதலியின் மரணத்தை கூட கவனிக்காது போதைய...
எரியூட்டப்பட்ட என் தேசம் - அனைவரும் பட...
முதலிரவில் மனைவியை பிளேடால் வெட்டி கொட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares