18 வயது பெண்ணின் தற்கொலை காட்சியை நேரலை செய்த நபர்..! வெளிவந்த திடுக்கிடும் காரணம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares

இளம் பெண்ணின் தற்கொலை காட்சிகளை நேரலை செய்த நபர்: அதிர்ச்சி காரணம்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் காட்சிகளை டாக்ஸி ஓட்டுனர் ஒருவர் பேஸ்புக்கில் நேரலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் அதிகாரிகள் தொடர்புடைய டாக்ஸி ஓட்டுனரை விசாரணை செய்துள்ளனர்.பாங்காக்கில் உள்ள Chao Phraya ஆற்றில் கடந்த 2-ஆம் திகதி 18 வயதேயான Nittaya Sawasdiwan என்ற இளம்பெண் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரை குறித்த பகுதிக்கு இட்டுச் சென்ற டாக்ஸி ஓட்டுனர், அவர் தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகளை பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்வதற்கு கட்டணமாக 500 பாஹ்த் தொகையை அவர் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் நடந்தவற்றைக் கண்டு அதிர்ச்சியுற்ற டாக்ஸி ஓட்டுனர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலறிந்த பொலிசார் சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அன்று உடலை மீட்க முடியாமல் பொலிசார் திரும்பும் நிலை ஏற்பட்டது. இதனிடையே சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் சுமார் 500 மீற்றர்கள் தொலைவில் குறித்த பெண்ணின் உடலை பொலிசார் மீட்டனர்.
குறித்த பெண் தற்கொலை செய்து கொண்ட காரணம் தெரியாத நிலையில், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கண்முன்னே நபர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் இருந்தமைக்காக டாக்ஸி ஓட்டுனர் தண்டிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தாய்லாந்தின் சட்டத்தின்படி குறித்த நபருக்கு ஒருமாத சிறை அல்லது 10,000 பாஹ்த் அபராதமாக விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

கொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடியுங்கள்: எடை அதிகரிக்காது
உடல் பருமனாக உள்ளவர்கள் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை இன்னும் அதிகரித்துவிடும் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? என்று கூறுவார்கள்.
அது உண்மை தான், ஆனால் அப்படி கொழுப்பு மிக்க உணவுகளை சாப்பிட்டு முடித்த பின் சில மூலிகைப் பொருட்களை நீரில் கலந்து குடித்து விட்டால், அது உடலில் கொழுப்புகள் சேர்வதை தடுத்து, உடல் எடையை அதிகரிக்க செய்யாது.
வெதுவெதுப்பான நீர்
எந்த வகை கொழுப்பு உணவுகளை சாப்பிட்டாலும், உடனே வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தி அதிகரித்து, உடலில் சேரும் கொழுப்புகள் வேகமாக எரித்துவிடும்.
நடைப்பயிற்சி
கொழுப்பு உணவுகளை சாப்பிட உடனடியாக உடற்பயிற்சி செய்யக் கூடாது. ஆனால் மெதுவாக ஒரு 10 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? அதனால் அமிலங்கள் சுரப்பது வேகமாகி, அதன் மூலம் கொழுப்புகளை எரிக்கும்.
திரிபலா
கொழுப்பு உணவுகளை சாப்பிட்ட பின் 1 ஸ்பூன் திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து விட வேண்டும். அதனால் கொழுப்புள்ள உணவுகள் விரைவில் செரிமானம் அடைந்து உடலில் கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும்.
வால் மிளகு
வால் மிளகின் சூட்டுத்தன்மை மற்றும் காரத்தன்மையால் உடலில் சேரும் கொழுப்புகளை உடைக்கும் பண்பைக் கொண்டது. எனவே 1 ஸ்பூன் வால்மிளகுப் பொடியை மோர் அல்லது நீரில் கரைத்து குடிக்க வேண்டும்.
தேன்
தேன் கிருமி நாசினி மட்டுமல்லாமல், எளிதில் செரிக்க வைக்கும் தன்மை மற்றும் கொழுப்புகளை விரைவில் கரைக்கும் தன்மையை கொண்டது. எனவே சுத்தமான தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இஞ்சி தேநீர்
கொழுப்புகள் மிக்க உணவுகளை சாப்பிட்ட பின் இஞ்சி தேநீர் செய்து உடனடியாக குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

இதையும் படிக்கலாமே
Bigg Boss சுஜா இவ்வளவு கேவலமானவரா?
போன் போட்டு வேலை வாங்கும் பிக்பாஸ்
30 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற அமல...
நடிகை நமீதா காதலனுடன்.இணையத்தை கலக்கும...
சாம்பார் பிரியரா நீங்கள்.?இதோ ஆபத்து உ...
அதிகமாக பகிருங்கள் .சுடுதண்ணீர் குடிப்...
அமெரிக்க செல்ல உங்களுக்கு ஆசையா விசா வ...
திருமணம் நடந்து சில மணி நேரத்தில் பரித...
பிரபல நடிகைக்கு Good BYE சொல்லிட்டு மு...
அதிகமாக பகிருங்கள்: பெண்கள் வாட்ஸ்அப் ...
கொடுமை தாங்க முடியாது 20 வயது பெண் மரண...
யாழில் நேற்றிரவு மர்ம நபரினால் பெண் ஒர...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares