இந்த வீடியோவில் அப்படி என்ன தான் இருக்கிறது..!? முகநூல் நண்பர்களே கண்டிப்பாக படியுங்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 437
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    737
    Shares

முகநூல் நண்பர்களே ! எச்சரிக்கை..!! – தயவு செய்து அந்த வீடியோவை பார்க்க முற்படாதீர்கள்
தங்கள் முகநூலில் உள்ள நண்பர்களே தங்கள் Inbox இற்கு Private Video அனுப்புகின்றார்கள். அந்த வீடியோ இணைப்பு நீங்கள் பதிவேற்றிய படம் போலவே தங்களின் முகப்புப் படமும் அதற்குக் கீழே Private Video என்றும் இருக்கிறது. தயவு செய்து அந்த வீடியோவை பார்க்க முற்படாதீர்கள். Message box இல் உள்ள Setting (விருப்பத்தேர்வுகள் ) பகுதிக்குச் சென்று Clear Window எனக் கொடுததுவிடுங்கள். அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என அறிய முற்பட்டால் தங்கள் காலக்கோட்டில் Timeline ஆபாச வீடியோ தானாகவே பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும்.
நேற்று முதல் பலருடைய முகநூல் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டு வருகிறது. ஹாக் செய்பவர்கள் உங்கள் டைம்லைனில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் டாக் செய்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான விடியோக்கள் டைம்லைனில் பதிவாகிறது. இதை எதோ ஹாக் ப்ரோக்ராம் கொண்டு நடத்துகிறார்கள்.
(இந்த ஹாக் செய்பவர்கள் லிங்க் கொடுக்கும் வெப்சைட் புரியாத வெளிநாட்டு மொழியில் உள்ளது.)
இதனை ஓரளவேனும் தவிர்க்க நீங்கள் செய்யவேண்டியது என்ன..!
# முதலில் உங்கள் முகநூல் கணக்கை BACKUP செய்துகொள்ளுங்கள்.
Settings -> General -> க்கு கீழே உள்ள லிங்க் Download a copy of your Facebook data. மூலம் BACKUP செய்துகொள்ளுங்கள்.
# Settings -> Security Settings -> Login Alerts -> Get an alert when anyone logs into your account from a new device or browser. -> அனைத்து Notificationsம் வருவது போல செட்டிங் செய்து கொள்ளுங்கள்.
# இது மிகவும் முக்கியம். ஒருவேளை உங்கள் கணக்கு ஹாக் செயப்பட்டால் இந்த நண்பர்கள் மூலம் திரும்ப பெறலாம். Settings -> Security Settings -> Trusted Contacts -> இதில் ஐந்து நண்பர்கள் வரைக்கும் தேர்வு செய்ய முடியும். உங்களுக்கு நெருக்கமான, கம்ப்யூட்டர் சற்று நன்கு தெரிந்த ஐந்து நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.
# இந்த செட்டிங் உங்கள் அனுமதி இல்லாமல் யார் டாக் செய்த பதிவும் உங்கள் டைம்லைனில் தெரியாது. Settings -> Timeline and Tagging Settings -> who can add things to my timeline? -> Review posts friends tag you in before they appear on your timeline? -> ENABLED.
குறிப்பாக அறிமுகம் இல்லாத மொழியில் வரும் வெளிநாட்டு நட்பு அழைப்புகளை ஏற்கவேண்டாம்.
மேலும் செய்திகள்:
ஹாக் செய்யப்பட முகநூல் நண்பர்களிடம் நான் பேசிய வரைக்கும், அவர்களுடைய கம்ப்யூட்டரில் இருந்து அவர்களால் முகநூலில் இருந்து Log-out செய்யவோ, அந்த பதிவுகளை நீக்கவோ, அல்லது சில மாற்றங்களை செய்யவோ அனுமதிக்கவில்லை.
ஆனால், வேறொரு கம்ப்யூட்டரில் இருந்து அனைத்து செட்டிங்ஸ்ம் மாற்ற முடிகிறது. எனவே ஹாக்கர் உங்கள் Browser Cookies மூலமே உங்கள் கணக்கை ஹாக் செய்வதாக நினைக்கிறேன்.
முடிந்த அளவு Browser Settingsல் Remember password எடுத்து விடவும். மேலும், ஒவ்வொரு முறையும் ப்ரௌசெரை விட்டு வெளியேறும்போது Clear History கொடுத்து Browser Cookies உட்பட அழித்துவிடவும்.
சில ப்ரௌசெர்களில் ஒவ்வொரு முறையும் நாம் வெளியேறும் போது தானாகவே History Cleaning செயும்படி இருக்கிறது. முடிந்த அளவு அதையும் பயன்படுத்தலாம்
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
நான் தமிழ் கலாச்சரம் காப்பவன்...!
பேஸ்புக் காதல்.ஏமாற்றிய இரண்டு பிள்ளைக...
லண்டனில் இப்படியும் பாதிக்கப்படும் தமி...
நடிகர் விஜய்க்கு எச்சரிக்கை.!!தொடர்ந்த...
கத்ரீனாவை முத்தமிட மறுத்த பிரபலம்..!
தமிழ் இளைஞர்களின் கனவு கன்னிக்கு 24ம் ...
சுவிஸில் இருந்து நாடு கடத்தப் படும் அப...
அட கொடுமையே! இப்படியும் ஒரு மனைவியா? ந...
பெற்ற தாயை மகன் செய்த கொடூர செயல் ..! ...
பிரபல நடிகர் தனுஷின் லீலைகளை அம்பலபடுத...
நீங்கள் ஒருவர் உண்டால் கூட இந்த மீனால்...
பெண்களின் உள்ளாடைகளை திருடும் விசித்தி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 437
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    737
    Shares