வாட்சப்பில் சொன்ன ஒரு வார்த்தையால் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை..மரணத்தில் முடிந்த வாழக்கை..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 443
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  743
  Shares

இந்தியாவில்கர்நாடக மாநிலம், சிக்மகளூரில் இளம்பெண் ஒருவர் முஸ்லீம்களை பிடிக்கும் என்று கூறியதால் அவரது உயிர் பரிதாபமாக பிரிந்துள்ளது.
சிக்மகளூரை சேர்ந்தவர் தன்யாஸ்ரீ (20), இவருக்கு சந்தோஷ் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் அடிக்கடி வாட்ஸ்அப்மூலமாக தங்களது மாவட்டத்தில் நடக்கும் அனைத்து மதக் கலவரங்கள் பற்றிபேசிக்கொள்வார்கள்.
அது போன்று தன்யாஸ்ரீ தனது நண்பனிடம் பேசுகையில், தற்போது கலவரங்கள் நடப்பது எல்லாம்நல்லது இல்லை என்று கூற அதற்கு நணபர் அதுபோன்ற நிலை இருப்பது நல்லது என்றும், அவ்வாறு இல்லையெனில்லவ் ஜிகாத் அதிகமாகிவிடும் என்று கூறியுள்ளார்.
உடனடியாக தன்யாஸ்ரீ எனக்கு முஸ்லிம்களை பிடிக்கும் என பதில் தெரிவித்ததால், சந்தோஷ் இப்படியெல்லாம் இருக்க கூடாது. நீயும் லவ் ஜிகாத்திற்குள் தள்ளப்படுவாய் என குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமின்றி அந்த பெண் அனுப்பிய மெசேஜைஸ்கிரின் ஸாட் எடுத்து தனது நண்பர்களுக்கு அனைவருக்கும் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட சிலர் அந்த பெண் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளனர். அதிலும்பாஜக-வைச் சேர்ந்த தலைவர், பிரமுகர் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இனிமேல் இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை செய்து விட்டு, வேறு மதத்தை சார்ந்தஆண் படத்துடன் தன்யாஸ்ரீ படத்தை இணைத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதில் மனவேதனை அடைந்த அந்த பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலையால் சிக்மகளூரில் பெரும் பதற்றமானசூழல் ஏற்பட்டுள்ளது.

கொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடியுங்கள்: எடை அதிகரிக்காது
உடல் பருமனாக உள்ளவர்கள் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை இன்னும் அதிகரித்துவிடும் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? என்று கூறுவார்கள்.
அது உண்மை தான், ஆனால் அப்படி கொழுப்பு மிக்க உணவுகளை சாப்பிட்டு முடித்த பின் சில மூலிகைப் பொருட்களை நீரில் கலந்து குடித்து விட்டால், அது உடலில் கொழுப்புகள் சேர்வதை தடுத்து, உடல் எடையை அதிகரிக்க செய்யாது.
வெதுவெதுப்பான நீர்
எந்த வகை கொழுப்பு உணவுகளை சாப்பிட்டாலும், உடனே வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தி அதிகரித்து, உடலில் சேரும் கொழுப்புகள் வேகமாக எரித்துவிடும்.
நடைப்பயிற்சி
கொழுப்பு உணவுகளை சாப்பிட உடனடியாக உடற்பயிற்சி செய்யக் கூடாது. ஆனால் மெதுவாக ஒரு 10 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? அதனால் அமிலங்கள் சுரப்பது வேகமாகி, அதன் மூலம் கொழுப்புகளை எரிக்கும்.
திரிபலா
கொழுப்பு உணவுகளை சாப்பிட்ட பின் 1 ஸ்பூன் திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து விட வேண்டும். அதனால் கொழுப்புள்ள உணவுகள் விரைவில் செரிமானம் அடைந்து உடலில் கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும்.
வால் மிளகு
வால் மிளகின் சூட்டுத்தன்மை மற்றும் காரத்தன்மையால் உடலில் சேரும் கொழுப்புகளை உடைக்கும் பண்பைக் கொண்டது. எனவே 1 ஸ்பூன் வால்மிளகுப் பொடியை மோர் அல்லது நீரில் கரைத்து குடிக்க வேண்டும்.
தேன்
தேன் கிருமி நாசினி மட்டுமல்லாமல், எளிதில் செரிக்க வைக்கும் தன்மை மற்றும் கொழுப்புகளை விரைவில் கரைக்கும் தன்மையை கொண்டது. எனவே சுத்தமான தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இஞ்சி தேநீர்
கொழுப்புகள் மிக்க உணவுகளை சாப்பிட்ட பின் இஞ்சி தேநீர் செய்து உடனடியாக குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

இதையும் படிக்கலாமே
சினேகன் தோல்வியின் 5 காரணம் Vijay Tv வ...
அணிந்திருக்கும் ஆடையை உண்ணும் அதிசய மன...
என்னை அவமானப்படுத்திய ஓவியா ஆர்மி அலறு...
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?
ரூ.1 லட்சம் செலுத்தினால் வாழ்நாள் முழு...
62 வது வயதில் தந்தையாகும் MR .Bean..!
இந்தியாவில் பேரழிவின் தொடக்கமா இது .? ...
எந்த கடவுளை எப்பொழுது வணங்கினால் என்ன ...
வயிற்றில் இந்த அறிகுறிகள் இருந்தால் அல...
நடிகர்களை செருப்பால் அடிக்கச் சொன்ன மல...
சிம்பு, ஓவியா ரகசிய திருமணம் ..!? இணைய...
யாழ்ப்பாணத்தில் விதானையாரின் மர்மப் ப...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 443
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  743
  Shares