நடிகை ஐஸ்வர்யா ராயை தவறாக பயன்படுத்திய இயக்குனர்..! வெளிவந்த உண்மை ..! அதிர்ச்சியில் குடும்பத்தார்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது நடிக்கத்தொடங்கியுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜாஸ்மின் என்ற ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் வந்தது.
இதில் ஐஸ்வர்யா ராய் வாடகை தாயாக நடிக்கின்றார் என கூறப்பட்டது, இவை ரசிகர்கள் அனைவரும் இதை எதிர்த்தனர்.
இதை தொடர்ந்து நம் தளத்தில் கூட இதை கூற, தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அது என்னவென்றால் ஜாஸ்மின் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை யாருமே அணுகவில்லையாம், படத்தில் பப்ளிசிட்டிக்காக ஜாஸ்மின் இயக்குனர் இப்படி செய்துள்ளார் என்று ஐஸ்வர்யா ராய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதன் மூலம் ஐஸ்வர்யா ராய் மிகவும் கோபத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“””தலைமுடி உதிர்வை தடுக்க இதோ பாட்டி வைத்தியம்””
இன்றைய நவீன உலகில் மாசு காற்றாலும், சுத்தமற்ற நீர் ஆதாரங்களாலும் மனித உடலுக்கு பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிரது. அதில் முக்கிய பிரச்சனையாக உள்ளது தலைமுடி. அதுவும் ஆண்களுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது.
எளிமையான முறையில் தலைமிடி உதிர்வை தடுக்க இதோ சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்துக்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.முடி உதிர்ந்த பகுதிகளில் முடி வளர கீழா நெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் பலனிருக்கும்.முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
கரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி, தேங்காய் எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டிதேய்த்து வந்தால் முடி கருமையாகும்.தலைமுடி கருமை, மினுமினுப்புப் பெற அதிமதுரம் 20 கிராம் அளவை, 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊற வைத்து, 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.முடிகொட்டிய இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு நன்றாக அரைத்துத் தடவிவர வேண்டும்.

இதையும் படிக்கலாமே
சமந்தாவின் முதலிரவுப் படங்கள் - அவரே ...
போதைக்கு அடிமையான பெண். பக்கத்து வீட்ட...
மணிரத்னம் தல அஜித் இணையும் வரலாற்று தி...
உங்கள் வாழ்க்கை முற்றுமுழுதாக மாற ஒரே ...
விஜய் திரைப்பட ஹீரோயினான பிரபல தமிழ்பட...
மறந்தும் கூட இந்த பொருட்களை தொட்டு விட...
குழந்தை தங்காமல் போவதற்கு இதெல்லாம் தா...
இந்த வார்த்தையை இனி இஸ்லாமிய ஆண்கள் சொ...
முதலிரவில் மனைவியை பிளேடால் கிழித்த ஆச...
பப்பாளி விதைகளை தூக்கிப்போட்டு விடுகிற...
இந்தியாவில் பாலத்தின் கீழ் நிர்வாணமாக...
2 வயது பெண் குழந்தையின் நிர்வாண புகைப்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares