இரவு முழுவதும் உடலுறவில் ஈடுபடுபவரா நீங்கள்?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 34.5K
 •  
 •  
 •  
 • 124
 •  
 •  
 •  
 •  
 •  
  34.6K
  Shares

லண்டனில் வசித்து வரும் 29 வயதான வாலிபர் தனது காதலியுடன் இரவு முழுவதும் உடலுறவில் ஈடுபட்டு கிளைமெக்ஸில் உச்சம் அடைந்து அதிக ஆர்கஸம் அடைந்துள்ளார்.இதனையடுத்து அவர் காலையில் நடந்து செல்லும்போது அவரது கண்ணில் பார்வை மங்கிபோனது தெரியவந்தது. இதனால் பதறிப்போன வாலிபர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று நடந்ததை கூறினார். அவரது கண்ணை மருத்துவர்கள் பரிசோதித்து மீண்டும் அவருக்கு பார்வையை வரவழைத்தனர்.அதன் பின்பே அந்த வாலிபரும் அவரது காதலியும் பெருமூச்சு விட்டனர். உடலுறவின் போது விந்து விரைவில் வெளியேறக்கூடாது என சிலர் மூச்சை அடக்குவார்கள். அது போன்ற சமயங்களில் மூளைக்கு ரத்தம் செல்வது தடுக்கப்படும். 10 ஆயிரம் பேரில் அரிதாக ஒருவருக்கு இது போன்ற சம்பவங்கள் நடைபெறும். இது தற்காலிகமானதுதான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.உடலுறவின் போது பெண்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது ஒரு கலை. அந்த கலை அவ்வளவு எளிமையாக எல்லா ஆண்களுக்கும் வாய்ப்பதில்லை. ஆண் பெண்ணிடம் தோற்றுப்போகும் ஒரு சில இடங்களில் இதுவும் ஒன்று.நேர்த்தியாகக் கையாளத் தெரியவில்லை என்றால், பெண்கள் ஆண்களைப் பார்த்து நமட்டுச் சிரிப்பும் சிரிப்பதுண்டு. அதனாலேயே பெண்களை எப்படி கையாள்வது என்ற கேள்விக்கு, கட்டிலில் ஆண்கள் தினம் தினம் விடை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.பெண்களுடைய உடலில் எந்த இடத்தை, எப்படித் தொட வேண்டும். எங்கு தொட்டால் என்ன மாதிரியான உணர்வைப் பெறுவார்கள் என்றெல்லாம் தெரிந்து செயல்படும் ஆண்கள் மிகக் குறைவு.கட்டிலில் கிடத்தி, காம லீலைகளைத் துவக்குதில் ஆண்கள் கெட்டிக்காரர்களாக இருந்தாலும், அடுத்தடுத்து பெண் தான் ஆணை செயல்படத் தூண்டுகிறாள் என்பது தான் கட்டில் யுத்தத்தில் நடக்கும் உண்மை.பெண்களைக் கட்டிலில், அவர்களுக்குப் பிடித்த மாதிரி கையாளத் தெரியவில்லை என்றால் காம சூத்திரங்கள் உங்களுக்குக் கை கொடுக்கும். காம சூத்திரத்தில், எந்தெந்த பொசிஷன்களில் உடலுறவு கொள்ளலாம், பெண்ணிடம் ஆண் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பெண்களை எந்த இடத்தில் எப்படி தொட வேண்டும். எந்தெந்த உறுப்புகளைக் கையால் தொட வேண்டும், எங்கெல்லாம் நாவால் தீண்ட வேண்டும் என விளக்கப்பட்டிருக்கும்.மேலும் அதில் ஏராளமான உடலுறவு கொள்ளும் பொசிஷன்கள் பற்றியும் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றுள் பெண்களுக்குப் பிடித்தமான, அவர்களைப்பரவசத்தில் ஆழ்த்துகிற சில பொசிஷன்களும் உண்டு. ஆண்கள் அவற்றை நினைவில் வைத்துக் கொண்டு, படுக்கைக்குச் சென்றால் தன்னுடைய மனைவியிடம் நிச்சயம் ‘பலே கில்லாடி‘ என்ற பட்டத்தை வாங்கிவிட முடியும்.அப்படி பெண்களைப் பரவசப்படுத்தும் பொசிஷன்கள் தான் என்னென்ன?
உடலுறவில் முழு ஈடுபாடு என்பது மிக அவசியம். முழுமையான ஈடுபாட்டுடன் பெண்ணின் கிளிட்டோரஸைத் தீண்டும் போது பெண்கள் பரவசத்தை உணர ஆரம்பிக்கிறார்கள்.அப்படி பெண்களைப் பரவசப்படுத்தும் பொசிஷன்கள் தான் என்னென்ன?
உடலுறவில் முழு ஈடுபாடு என்பது மிக அவசியம். முழுமையான ஈடுபாட்டுடன் பெண்ணின் கிளிட்டோரஸைத் தீண்டும் போது பெண்கள் பரவசத்தை உணர ஆரம்பிக்கிறார்கள்.அவ்வப்போது கைகளாலும் பெண்ணுறுப்பைத் தூண்டிவிட வேண்டும். உறவுகொள்ளும் போது, இடைவெளி எடுத்துக் கொண்டால், அந்த இடைவெளியின் போதும், பெண்ணின் கிளிட்டோரஸைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கலாம். கைகளால் தீண்டுவதை விட ஆணுறுப்பை தன்னுடைய இடது கையில் எடுத்துப் பிடித்துக் கொண்டு, பெண்ணுறுப்பில் உரசிவிட வேண்டும். இதுபோன்று முழு பலத்துடன் இயங்கி, உறவு கொள்ளும் போது பெண்கள் பரவசத்தில் ஆழ்ந்து போகிறார்கள்.

2. இரண்டாவது பொசிஷனில் பெண்களுடைய உணர்வுப்பிரதேசத்தைக் கண்டடைந்து தீண்டுதல் வேண்டும். உணர்வுப்பிரதேசம் என்பது ஆங்கிலத்தில் ஜி- ஸ்பாட் என்று சொல்வார்கள். ஜி ஸ்பாட் என்பது பெண்ணுறுப்பின் உள்ளே இரண்டு அங்குல ஆழத்தில் உள்ள, மிருதுவான பகுதியாகும். அதைத் தீண்டும்போது தான் பெண்கள் உச்சகட்ட இன்பத்தை அடைகிறார்கள். கட்டிலின் நுனிப்பகுதியில் குப்புறத் திரும்பி முட்டிக்கால் போட்டு, கால்கள் இரண்டையும் கட்டிலுக்கு வெளியே தொங்கப்போட்டிருக்கும்படி பெண் இருக்க வேண்டும்.பெண் இந்த பொசிஷனில் இருக்கும்போது, பெண்ணுறுப்பின் நான்கு திசைகளிலும் காற்று உள்ளே சென்று வரும்படி இருக்கும். பெண்ணின் பின்புறமாக நின்று கொண்டு, ஆண் தன்னுடைய முழு பலத்துடன் பின்புறத்தலிருந்து பெண்ணுறுப்புக்குள் தன்னுடைய ஆணுறுப்பை செலுத்த வேண்டும். இந்த பொசிஷனின் நோக்கமே பெண்ணின் உணர்வுப்பிரதேசத்தை எட்டுவது தான். அவள் போதும் என்று சொல்லச் சொல்ல, அவளுடைய உணர்வுப்பிரதேசத்தை ஆணுறுப்பால் தொட்டு, சிலிர்க்க வைக்க வேண்டும்.பெண்ணை பூப்போல கையாள வேண்டும் என நினைத்துக் கொண்டு தான், பெரும்பாலான ஆண்கள் சொதப்பல் மன்னர்களாக இருக்கிறார்கள். பெண்ணின் மென்மைத்தன்மையெல்லாம் கட்டிலில் காணாமல் போய்விடும். அதைப்புரிந்து கொண்டு செயல்படுவதில் தான் இருக்கிறது ஆணின் புத்திசாலித்தனம்.3. பெண்ணை தரையில் குப்புறப் படுக்க வைத்துக் கொண்டு, முழங்காலை மட்டும் சற்று மேலே உயர்த்தி வைத்திருக்குமாறு படுக்க வைப்பது இன்னொரு பொசிஷன். அது அவர்களுக்கு வசதியாக இல்லாதது போல் தோன்றினால், வயிற்றுப் பகுதியில் தலையணையைக் கொஞ்சம் வசதியாக வைத்துக் கொள்ளலாம். பெண்ணின் முதுகுக்குப் பின்னால் முழங்காலை ஊன்றி நின்று கொண்டு, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும். இருவரும் பேலன்ஸ் செய்து கொண்ட பின்பு, ஆண் தன்னுடைய முழு பலத்தையும் பெண்ணிடம் காட்டலாம். உங்களுடைய உடலின் எடையை பெண்களின் மேல் சுமத்தக்கூடாது. அது அவர்களை மிக விரைவாகவே களைப்படையச் செய்துவிடும்.­

4. எப்போதும் பெண்ணின் மேல் இருந்து கொண்டு இயங்கும் ஆண்கள், சில வேளைகளில் பெண்ணை தனக்கு மேல் இருக்கும்படி அமரச் செய்து, பெண்ணை இயக்குவதும் உண்டு. இந்த பொசிஷனில், ஆண் கால்களை நீட்டிக் கொண்டு தரையில் படுக்க வேண்டும். தன்னுடைய முழங்காலை மட்டும் சற்று மேலே உயர்த்திக் கொண்டு, பெண்ணுடைய கால்கள் இரண்டையும் தன்னுடைய ஆணுறுப்புக்கும் இடது காலுக்கும் இடையே, வசதியாக அமரும்படி, விரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.. பெண்ணின் முதுகுப்பகுதி உங்கள் முகத்தைப் பார்த்திருக்கும்படியாக, அவர்களை அமர வைத்து, பெண்ணை இயக்கச் செய்ய வேண்டும். இந்த பொசிஷனில் மேலிருந்து கீழாக ஆணுறுப்பின் மூலம் பெண்ணின் கிளிட்டோரஸைத் தீண்டிவிட வேண்டும்.இப்படி சில பொசிஷன்கள் மூலம் பெண்களை பரவத்தில் திளைக்க வைக்க முடியும்.

இதையும் படிக்கலாமே
கொழுப்பை விரட்டும் கடுகு
பெண்கள் அவசியம் படிக்கவும்
மல்லிகை மலரின் மகத்துவமும் அதில் உள்ள‍...
நோய் தீர்க்கும் ஆடாதோடா...!
பிக் பாஸ் நிகழ்ச்சிகளை நிராகரித்த நமீத...
போதைக்கு அடிமையான பெண். பக்கத்து வீட்ட...
தாம்பத்தியத்தில் அதிகமாக ஈடுபடுவது உடல...
பிக் பாஸ் பிரபலங்களை சந்திக்க ஆசையா? இ...
அதிகமாக பகிருங்கள்: மாதம் ரூ 100000 வர...
ஜிமிக்கி கம்மலில் ஷெரிலை தோற்கடித்த பி...
குழந்தை தங்காமல் போவதற்கு இதெல்லாம் தா...
என்_வெளிநாட்டு_காதல்_கணவனே

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 34.5K
 •  
 •  
 •  
 • 124
 •  
 •  
 •  
 •  
 •  
  34.6K
  Shares