பேஸ்புக்கில் நண்பியாகப் பழகிய யுவதியை விருந்துக்கு அழைத்து பாலியல் சேட்டை செய்த கொடூரன்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 3.4K
 •  
 •  
 •  
 • 143
 •  
 •  
 •  
 •  
 •  
  3.6K
  Shares

ஊர்காவற்துறை பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட தம்பாட்டி பகுதியில் யுவதியினை கையினை பிடித்து இழுத்து பாலியல் துன்புறுத்தல் விடுத்த இளைஞனை கைது செய்துள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.கைதான இளைஞன் நாரந்தனை பகுதியினை சேர்ந்த 26வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டது.இந்த இளைஞன் யுவதியின் வீட்டுக்கு சென்று வருவதனை வழமையாக கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இந்த சந்தர்ப்பத்தில் தவறானமுறையில் நடந்து கொள்ளும் முகமாக கையினை பிடித்து இழுத்துள்ளார்.இளைஞனின் நடவடிக்கை தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த கைது இடம்பெற்றுள்ளது.குறித்த நபரை ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் கூறினர்.வித்தியா கொலை வழக்கு சாட்சி இலங்கேஸ்வரனுக்கு ஏற்பட்டுள்ள நிலை!புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சாட்சிகளில் ஒருவரான இலங்கேஸ்வரன் என்பவருக்கு தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பறித்துள்ளது.குறித்த நபர் மது போதையில் வாகனம் செலுத்தியமை, வாகன அனுமதிப்பத்திரம், வாகன காப்புறுதிப் பத்திரம், வாகன வரிப்பத்திரம் போன்றன இல்லாமல் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்து ஏற்படுவதை தடுக்காமை போன்ற 6 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளியாகக் இனங்காணப்பட்டு இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மாத சிறைத் தண்டனையும் 18 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.ரியாழ் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே
இந்திய உணவகத்தில் சாப்பிட்ட இளம் பெண்க...
என்னை நிர்வாணமாக நிற்கவைத்தார்கள் .! அ...
கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த நடிகருடன...
எனக்கு இவரை பிடித்திருக்கிறது " அ...
மரண தருவாயில் இருந்த 34 வயது தாய் மகனு...
நடிகை மைனா நந்தினிக்கு இரண்டாவது திரும...
மாதவிடாயின் போது உடலுறவில் ஈடுபடுதல்.....
விஞ்ஞானி பணியை விட்டுவிட்டு இளைஞர் செய...
கார்ப்பரேட்டுகளின் மோசடி..பொங்கும் நுர...
கதறி அழுத இளைஞனை கண்டுகொள்ளாது தாலி கட...
என்னை உயிரோடு எரித்துவிடுங்கள் என கதறி...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 3.4K
 •  
 •  
 •  
 • 143
 •  
 •  
 •  
 •  
 •  
  3.6K
  Shares