காட்டுமிராண்டித்தனமாக பெண்ணை கற்பழித்த ஆணுக்கு பெண் சொன்ன ஒற்றை வார்த்தை ..! அதிர்ச்சியில் உறைந்த ஆண் .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 828
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? கற்பழித்த காமுகனுக்கு ஒற்றை வார்த்தையில்… பெண் தந்த அதிர்ச்சி வைத்தியம்! பார்வைக்கு பதில் ஆணவப் பார்வையும், இச்சை பார்வையும் இருக்கும் வரை இந்த சமுதாயத்தில் பெண்பாதுகாப்பு என்பது கானல் நீராக தான் இருக்கும்.
பெண் என்பவள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறாள் என்று பிரஞ்சு தத்துவம் ஒன்று உள்ளது. உண்மையில் பெண் குழந்தையாகப் பிறந்தாலும், அவள் இந்தச் சமூகத்தில் பெண்ணாக வளர முடிவதில்லை.
இந்தச் சமூகம் அவளை வளர விடுவதில்லை. பெண் குழந்தை என்று தெரிந்துவிட்டால் அக்குழந்தையைக் கொன்றுவிடும் நிலைமை இப்போதும் உலகெங்கிலும் பரவலாக உள்ளது.
ஒருவேளை அந்தப் பெண் குழந்தை, கொலையிலிருந்து தப்பித்து, பருவ வயதை அடைந்துவிட்டால், பலரின் கண்கள் அப்பெண்ணின் உடலைத் துளைக்கும்.
ஒரு தலை காதலால் ஆசிட் வீச்சு, ஆணவக்கொலைகள், வரதட்சணைக் கொடுமைகள், சட்டத்தில் ஆண்களுக்கு இணையான சமஉரிமை இல்லாமை என இப்படிப் பிறப்பு முதல் இறப்பு வரை இப்பூமியில் வாழ்வதற்கு தினம் தினம் ஒரு வேள்வித்தீயில் பெண்கள் எரிந்து கொண்டே இருக்கிறார்கள்.
பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது பாலியல் ரீதியாகத்தான் என்று அனைத்து நாடுகளின் கணக்கெடுப்புகளின் முடிவுகளும் சொல்லுகின்றன.
பெண்களை போதைப் பொருளாக நினைக்கும் மிருகத்தனமான மனிதர்களுக்கு:-
மருத்துவ மனைக்கு பெண் ஒருவரை கூட்டிச் செல்லும் போது ambulance ஓட்டுனர் பெண்ணை தடுக்க தடுக்க கற்பழிக்கிறான் .அவன் ஆசை முடிந்த பின் மீண்டும் பயணிக்க தொடங்குகிறான் .அமைதியாக இருக்கும் பெண்ணிடம் …நான் பலரை கெடுத்து இருக்கிறேன் எல்லோரும் நோயாளிகள் தான் .! அவர்களது நோய் என்ன என்று தெரியும். அழகாக இருக்கிறாய் உனக்கு என்ன நோய் ..!?
பெண் அமைதியாகிறாள்
சொல்லு டி என்று மீண்டும் மீண்டும் சீண்டும் அவனிடம் அந்த பெண் சொன்ன ஒற்றை வார்த்தையில் அதிர்ந்து போகிறான்
ஆம்
“எயிட்ஸ்” என்கிறாள் அமைதியாய் .இது ஒரு குறும்படம் .
இதைவிட இப்படி பட்ட ஆண்மகனுக்கு கொடூர தண்டனை வேறு இல்லை . அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே...
பட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொ...
வல்லாரைக்கீரை
அதிகமாக பகிருங்கள்:வாகனம் ஓட்டும் போது...
சதியால் என்னை வீழ்த்திய உங்களுக்கு என்...
சூப்பர் ஸ்டார் ரஜினி-யால் விஷம் அருந்த...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
ஆண்மை அதிகரிக்க பனங்கற்கண்டை இப்படி சா...
திருமணம் நடந்து 15 நிமிடத்தில் நடந்த க...
தவறுதலாக வழங்கப்பட்ட வாட்ஸ்அப் பயன்பாட...
கனடாவில் சிறுமிக்கு மதத்தை காரணமாக்கி ...
சுசி லீக்ஸ் பார்ட் 2 னால் அதிர்ச்சியில...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 828
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares