யாழ்ப்பாணத்தில் விதானையாரின் மர்மப் பகுதியைக் கடித்து குதறிய குடும்பஸ்தர்!!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 34.6K
 •  
 •  
 •  
 • 132
 •  
 •  
 •  
 •  
 •  
  34.7K
  Shares

கிரா­ம­ அலுவலர் ஒரு­வரை இனந்­தெ­ரி­யா­த­வர் கடு­மை­யாக தாக்கி கடித்­துக் காயப்­ப­டுத்­திய சம்­ப­வம் ஒன்று யாழ்ப்­பா­ணத்­தில் நடந்­துள்­ளது.யாழ்ப்­பா­ணம் நகர்ப் பகு­தி­யில் உள்ள கிராம அலுவலர் பிரி­வி­லேயே இந்­தச் சம்­ப­வம் நடந்­துள்­ளது. கிராம அலுவலரி­டம் சென்ற ஒரு­வர் அவ­ரு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­டுள்­ளார். வாக்­கு­வா­தம் முற்றி அவ­ருக்­கும், கிராம அலுவலருக்­கும் இடையேமோதல் ஏற்­பட்­டது.அந்த நபர் கிராம அலுவலரின் அந்தரங்கப் பகுதியினைக் கடித்­துக் குத­றி­னார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. கையில் பலத்த காயத்­துக்­குள்­ளான கிராம அலுவலர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்டு சிகிச்­சை­கள் வழங்­கப்­பட்­டன என்­று தெரி­விக்­கப்­பட்­டது.“எனது அலு­வ­ல­கத்­துக்கு மன­நோ­யாளி ஒரு­வர் வந்­தார். என்­னு­டன் கடு­மை­யா­கத் தர்க்­கம் செய்­தார். எனக்­கும், அவ­ருக்­கும் இடையே மோதல் நடக்­க­வில்லை. எனக்­குக் காய­மும் இல்லை.”- என்று கிராம அலு­வ­ல­ரைத் தொடர்பு கொண்­ட­போது கூறி­னார்.இதே வேளை விதாணையும் பெரும் பிழை விட்டபடியால்தான் பொலிசில் முறைப்பாடு செய்யாது அமுக்கமாக இருக்கின்றார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காட்டுக்குள் சிங்களக் காவாலிகளால் கொடூரமாக சிதைக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி !!நடந்தது என்ன!!!! திஸ்ஸமஹாராம மாகம பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் கூட்டு வண்புனர்வுக்கு ஆளாகியுள்ளார்.அதே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரும் 22 வயதுடைய இருவரும் இணைந்து சிறுமியை வண்புனர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.வண்புனர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டிற்கு பின்னால் உள்ள வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய போது, வீட்டில் இருந்தவர்கள் அதனை கண்டு சிறுமியை காப்பாற்றி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்களும் யால காட்டுப் பகுதில் மறைந்து இருந்த போது பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கியபின் வீரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.மூன்று இளைஞர்களும் திஸ்ஸமஹாராம நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.எவ்வாறாயினும் பிரதேசவாசிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ள மூன்று இளைஞர்களும் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

இதையும் படிக்கலாமே
Bigg Boss கணேஷின் தந்திரம்
சினேகன் ஹரிஷ் இருவரும் கமல் எதிரிலே கே...
1.5 கோடி சம்பளம் அப்பு ! நம்ம ஓவியா வ...
BIGG BOSS FINAL LIVE - Part 1
சந்தானம் மருத்துவமனையில் அனுமதி
குங்க்பூ,டிராகன் மரணத்தின் காரணம் இதுவ...
நமீதாவிற்கு மீண்டும் திருமணமா? அதிர்ச்...
பிரபல பாடலாசிரியருக்கு டும் டும் டும்....
அதிகமாக பகிருங்கள்: விடிய விடிய தூங்கா...
தயவு செய்து உங்கள் கையடக்க தொலைபேசியில...
அதிகமாக பகிருங்கள்: Customer Care மூல...
முதலிரவு அறையில் கணவர் என நினைத்து வேற...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 34.6K
 •  
 •  
 •  
 • 132
 •  
 •  
 •  
 •  
 •  
  34.7K
  Shares