2 பெண் உறுப்புக்கள் கொண்ட பிரபல தமிழ் நடிகை – அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2K
 •  
 •  
 •  
 • 135
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares

வணக்கம் வந்தனம், நமஸ்காரம் நமஸ்தே, புரட்சி வானொலியின் செய்திகள் பிடித்தால், எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
நடிகை ப்ரியா ஆனந்த், சமீபத்தில் தி டைம்ஸ் ஆப் இந்தியா சஞ்சிகைக்காக மனந் திறந்திருக்கிறார், தனக்கு இரண்டு பெண் உறுப்புக்கள் இருப்பதாகவும், தான் ஓர் அதிசய பிறவி என்பதனையும் குறிப்பிட்டுள்ளார் நடிகை ப்ரியா ஆனந்த், உலகில் மில்லியனில் ஒரு பெண்ணுக்கே இத்தகைய அபூர்வ பிறப்பு நிகழும் என்றும், அதில் தானும் ஒருத்தியாக உள்ளதை எண்ணிப் பெருமைப் படுவதாகவும் கூறியுள்ளார் ப்ரியா ஆனந்த்.

பல வருடங்களுக்கு முன்னர் இவரைப் போன்றே ஐரோப்பாவில் வாழும் Hazel Jones என்ற பெண்ணும் இவ்வாறான தகவலை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது, தமிழ் சினிமாப் பிரபலங்கள் மத்தியில் இன்றளவில் பரபரப்பான செய்தியாக நடிகை ப்ரியா ஆனந்தின் செய்தி பேசப்படுகின்றது, அத்துடன் இவரது இந்த அறிவிப்பானது, இவரை சன்னி லியோன் போன்று ஆபாச படங்களில் நடிக்க வைப்பதற்கும் வாய்ப்பாக அமையலாம் எனவும் திரையுலக வட்டாரங்களில் பேச்சு நிலவுகின்றது, பிரியா ஆனந்த், தமிழ், தெலுங்கு,இந்தி திரைப்பட நடிகையாவார். தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழ் பேசும் தந்தைக்கும் தெலுங்கு மற்றும் மராத்தி பேசும் தாய்க்கும் பிறந்ததாலும், ஐதராபாத்து, சென்னை ஆகிய இடங்களில் வளர்ந்ததாலும், தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாகப் பேசுவார். ஆங்கிலம், வங்காள மொழி, இந்தி, மராத்தி, எசுப்பானியம் ஆகிய மொழிகளையும் பேசுவார். அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று பின்னர் சென்னை திரும்பினார். இதுவரை பதின்னைந்து தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்தச் செய்தியினையும் படிக்கலாமே..
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
உருண்டு திரண்டு குண்டு பூசணிக்காய் போல இருப்பவர்களா…? இதை பண்ணினால் நீங்களும் அழகுராணிதான்!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடலமைப்பு இருக்கும்.
சிலர் ஆப்பிள் வடிவத்தில் இருப்பார்கள், சிலர் பேரிக்காய் போல இருப்பார்கள் சிலர், வாழைப்பழ வடிவத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள். சிலரோ உடுக்கை இடையோடு மணல் கடிகாரம் போல இருப்பார்கள், சிலர் உருண்டையாய் அனைத்து அவையங்களும் உருண்டு திரண்டு குண்டு பூசணிக்காய் போல இருப்பார்கள்.

அவரவர் உடல் அமைப்பிற்கு ஏற்ப உடை அணிந்தால் எந்த உடல் அமைப்பை கொண்டிருந்தாலும் அது பொருத்தமாய் இருக்கும் என்கின்றனர் ஆடை அலங்கார நிபுணர்கள்.
உங்கள் உடல் எந்த வடிவத்தைக் கொண்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு நிபுணர்கள் கூறும் ஆலோசனையைப் பின்பற்றுங்களேன்.
ஆப்பிள் வடிவம்
உடலின் மேற்புறம் அகன்றும் இடுப்பிற்குக் கீழே வரவர சிறுத்தும் ஷேப் கொண்ட பெண்கள் ஆப்பிள் வடிவம் கொண்டவர்கள்.
இந்த உடல் அமைப்புக் கொண்டவர்கள் பொதுவாக டார்க் கலர் டாப்ஸ், லைட்i கலர் பாட்டம் அணியலாம். கீழ்பகுதி உடம்பின் குறுகிய தன்மை மறைக்கப்பட்டு அழகாகத் தோற்றமளிப்பார்கள்.

இவர்கள் அந்தக் குறையை
ஈடுகட்ட
அவர்கள் அணியும் டாப்ஸ் மேலே சிறியதாகவும் கீழே சற்றே அகலமாகவும் வருமாறு A ஷேப்பில் கட் செய்து தைக்கவேண்டும்.
பாட்டம் உடையும் அகலாமாக தைக்கப்பட்டிருந்தால் உடை பொருத்தமாய் அழகாய் இருக்கும்.
வாழைப்பழ வடிவம்
ஒரே நீளமான உடல்வாகு கொண்டவர்கள் என்பதால் பெண்மைக்குரிய வடிவங்களை எடுத்துக் காட்டும் விதத்தில் இவர்கள் உடை அணியவேண்டும். அனார்கலி டைப் டாப்கள் இவர்களுக்குப் பொருத்தமானவை.
ஷேப் வைத்து தைத்த ஜாக்கெட்டுகள், காக்டெயில் டிரெஸ்கள் பொருந்தும்.
மணல்கடிகாரம் ( ஹவர் கிளாஸ்)
விவம் உடல் அமைப்பு என்றால் இது பெர்பெக்ட் அமைப்பு என்பார்கள். மேற்பகுதியும், கீழ்பகுதியும் சரியான அகலத்தில் இருக்கும். அதேசமயம் இடுப்புப் பிரதேசம் உடுக்கைப் போலக் குறுகி இருக்கும். இந்த உடல்வாகு கொண்டவர்கள் சுடிதார், சேலை, மேற்கத்திய ஆடைகள் இப்படி எந்த மாதிரியான உடைகளை அணிந்தாலும் அவர்களுக்குப் பொருத்தமாய், அழகாய் இருக்கும்
பேரிக்காய் வடிவம்
உடலின் மேற்பகுதி குறுகலாகவும், கீழ் பகுதி அகன்றும் காணப்படும் இந்த உடல் அமைப்பினரை பேரிக்காய் வடிவ அமைப்பினர் என்று கூறுவார்கள்.
இவர்கள் லைட் கலர் டாப், டார்க் கலர் பாட்டம் அணிவது கூடுதல் கவர்ச்சி தரும். மேலும் கவர்ச்சிகரமான அலங்காரக் கழுத்துக் கொண்ட ஆடைகளை அணியலாம்.
கழுத்துப் பகுதியில் சுருக்கங்கள் வைத்து தைத்த ரூசிங் டைப், போட் நெக், மடிப்புகள், பிரில்கள் வைத்து டிசைன் செய்த ஆடைகளை அணியலாம். அதேபோல் மேலேயிருந்து ஒரே நீளமாக வராமல் எம்பயர் வெய்ஸ்ட் டைப்பில் உடை அணிந்தால் பெரிய பின்பகுதி அடுத்தவர்களின் கண்களை உறுத்தாமல் இருக்கும்.
உருண்டை வடிவம்
உடல் பருமனால் உருண்டு திரண்டு பூசணிக்காய் வடிவத்தில் இருப்பார்கள். இன்றைக்குப் பெரும்பாலான பெண்கள் இந்த வடிவத்திற்கு மாறிவிட்டனர். இவர்கள் தங்களின் உடலை மறைப்பதற்காக இழுத்துப் போர்த்திக்கொண்டு இன்னும் அதிகப்படியான குண்டாகக் காட்டிக்கொள்வார்கள்.
இந்த உடல் அமைப்பைக் கொண்ட பெண்கள் லைட் வெயிட் சேலைகளைக் கட்டலாம். ஷிபான் சேலைகளை உடலை கொஞ்சம் ஒல்லியாகக் காட்டும். மாடர்ன் உடைகள் என்றால் பெருத்த இடையும், பின்புறமும் மறைக்கும் வகையில் பிரில் வைத்த எம்பயர் டைப் மாடல் உடைகள் அணியலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
மெர்சல் திரைப்படத்தில் கறுப்பு துரு து...
நடிகர் விஜயை காதலிக்கும் மூன்று நடிகைக...
அப்பாவி தாயை தீவைத்து எரித்த மகள் .கார...
நடிகை ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசி பேட்...
பாபி சிம்ஹாவின் அணைப்பில் தான் முதல்மு...
139 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரட...
கன்னியாகுமரியில் நிலைகொண்டுள்ள "ஓ...
பிக் பாஸ் ஆர்த்தியா இப்படி புகைப்படம் ...
தனது மகளின் வயதில் இருக்கும் பெண்ணோடு ...
சென்னையையும் விட்டு வைக்காத நாகரீக வாட...
நடு இரவில் ஓவியா செய்த செயல் .! புகைப்...
காரில் லிப்ட் கொடுத்து இளைஞனுக்கு 2 இர...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2K
 •  
 •  
 •  
 • 135
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares