கருப்பாக பிறந்ததால் தீயில் கருகிய 14 வயது மாணவி ..! எரிய வைத்தது…!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 462
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  762
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? கருப்பாக இருப்பதாக கிண்டல் செய்ததால் தீ வைத்து எரித்துக்கொண்ட மாணவி! தெலுங்கானா மாநிலத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் தன்னை கிண்டல் செய்த காரணத்தால் மனமுடைந்து தனக்குத்தானே தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். லாவண்யா (14) என்ற மாணவி, Domadugu கிராமத்தில் உள்ள Pragathi High School- இல் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவருடன் படிக்கும் சக மாணவர்கள், லாவண்யாவின் தோல் நிறத்தை கிண்டல் செய்துள்ளனர், கருப்பாக இருக்கிறாய்… பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது என அடிக்கடி கிண்டல் செய்துள்ளனர். இதனால், மனமுடைந்த லாவண்யா இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்தும், அவர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த கிண்டல் தொடர்ந்து கொண்டே இருந்ததால், மனமுடைந்த லாவண்யா, தனது வீட்டில் தனக்குத்தானே தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில், இவரது உடல் 45 சதவீதம் எரிந்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாவண்யாவிடம், சிகிச்சைக்கு பின்னர் வாக்குமூலம் பெறப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

தலைமுடி உதிர்வை தடுக்க இதோ பாட்டி வைத்தியம்
இன்றைய நவீன உலகில் மாசு காற்றாலும், சுத்தமற்ற நீர் ஆதாரங்களாலும் மனித உடலுக்கு பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிரது. அதில் முக்கிய பிரச்சனையாக உள்ளது தலைமுடி. அதுவும் ஆண்களுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது.
எளிமையான முறையில் தலைமிடி உதிர்வை தடுக்க இதோ சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்துக்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.முடி உதிர்ந்த பகுதிகளில் முடி வளர கீழா நெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் பலனிருக்கும்.முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
கரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி, தேங்காய் எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டிதேய்த்து வந்தால் முடி கருமையாகும்.தலைமுடி கருமை, மினுமினுப்புப் பெற அதிமதுரம் 20 கிராம் அளவை, 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊற வைத்து, 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.முடிகொட்டிய இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு நன்றாக அரைத்துத் தடவிவர வேண்டும்.

இதையும் படிக்கலாமே
Bigg Boss 20/08/2017 Full Episode Revi...
Bigg Boss - வையாபுரி இன்று வெளியேறுகிற...
Bigg Boss விளக்கு Task இற்கு இத்தனை po...
ஒரு தாயின் கண்ணீர் கடிதம் "எனக்கு...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
பிரபல நடிகர் மீது பிரமாண்ட இயக்குனர் ச...
139 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரட...
யார் இவர்? புதிய வீடு,மனைவி, பைக்... அ...
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி.. வாட...
என்னது இனி Whatsapp இல்லையா அட கடவுளே...
ஆண் என கூறி மூன்று பெண்களை திருமணம் செ...
இறந்த பெண்ணின் வயிற்றில் உயிருடன் இரட்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 462
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  762
  Shares