24 வயது மனைவியின் மர்ம உறுப்புகளில் குடும்பத்தாருடன் சேர்ந்து கணவன் செய்த கொடூர செயல்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 672
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  972
  Shares

எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
மனைவி நல்ல வேலையில் இருந்ததால் பொறாமையில் கணவன் செய்த கொடூர செயல்
இந்தியாவில்மனைவி நல்ல வேலையில் இருப்பதால் பொறாமை கொண்ட கணவர் அவரை கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசமாநிலத்தின் நொய்டாவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. குல்தீப் ராகவ் என்ற நபருக்கும் ரிச்சா சிசோடியா (24) என்ற பெண்ணுக்கும்கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
ரிச்சா தனியார் நிறுவனம் ஒன்றி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். ஆனால் கடந்த 2011-ல் பி.டெக் படிப்பை முடித்த ராகவுக்கு சரியான வேலை எதுவும் கிடைக்காததால் தனது தந்தை மளிகை கடையில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில்மனைவி மட்டும் நல்ல வேலையில் இருக்கிறாரே என அவர் மீது ராகவுக்கு பொறாமை ஏற்பட்டு அது அவருக்குள் தாழ்வு மனபான்மையைஉருவாக்கியுள்ளது.
இது குறித்து ரிச்சாவுடன்ராகவ் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிஇடையே சில தினங்களுக்கு முன்னர் சண்டை முற்றிய நிலையில் கூரான பொருளை கொண்டு ரிச்சாவை ராகவ் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ரிச்சா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்குh சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து பொலிசார் ராகவ்வை கைது செய்துள்ளனர். விசாரணையில் ரிச்சாவுக்கு வரதட்சணை கொடுமை நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ராகவின் தந்தையையும் பொலிசார் கைதுசெய்து விசாரித்து வருகிறார்கள்.
இதனிடையில் ரிச்சா உடலில் மார்ப்பக பகுதி கடிக்கப் பட்டும் மர்ம பிரதேசங்களில் அதிக காயம் உள்ளதால் ராகவ் குடும்பத்தினரில் குறைந்தபட்சம் மூன்றுபேராவது சேர்ந்து அவரை தாக்கியிருக்கலாம் என ரிச்சாவின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
இந்தச் செய்தியும் உங்கள் பார்வைக்காக..!
முட்டையின் மகத்தான பயன்கள் .!
என்ன சத்து?
முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், இரும்புச்சத்து ஒமேகா 3 போன்ற சத்துக்கள் உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் கிட்டத்தட்ட 210 மில்லில் கிராம் கொழுப்புச் சத்து உள்ளது, வெள்ளைக்கருவில் 3 கிராம் புரதச் சத்து உள்ளது.
என்ன பலன்கள்?
குழந்தைகள் சரியான‌ வளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ, எடைக்குறைவாக இருந்தாலோ தொடர்ந்து முட்டையை சாப்பாட்டில் இணை உணவாகக் கொடுத்து வந்தால் வளர்ச்சி காணப்படும். இது நல்ல ஊட்டச் சத்து என்பதால்தான் பள்ளிகளில் சத்துணவாக பரிமாறப்படுகிறது. இத்தகைய சத்தான‌ உணவு நோயைத் தடுப்பது மட்டுமின்றி, நோயை எதிர்த்துப் போராடி மீண்டும் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது. முட்டை அத்தகைய போஷாக்கான உணவு. தோல் பிரச்னைகளுக்கு முட்டை நல்லது. மொத்தத்தில் முட்டை சாப்பிட்டால் உடலின் சக்தி அதிகரிக்கும்.=
சரும பாதுகாப்புக்கு
அனைத்து வகையான சருமத்திற்கும் முட்டை ஃபேஸ் பேக் சிறந்த பலனைத் தரும். அதிலும், ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் சந்தனப் பொடி அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாவதுடன், அழகாகவும், வறட்சியின்றிவும் இருக்கும். வேண்டுமேனில், முட்டையுடன் சிறிது தேன் சேர்த்து கலந்தும் போடலாம்.
யார் சாப்பிடலாம்? எவ்வளவு சாப்பிடலாம்?
அதிக உடல் எடை கொண்டவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம்.
சமச்சீரான உணவை சாப்பிட விரும்புவர்கள் தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஒமேகா 3 மற்றும் ஃபேட்டி ஆசிட் இதிலிருந்து கிடைக்கும்
குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுக்கலாம்…
எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்
இதையும் படிக்கலாமே..!

இதையும் படிக்கலாமே
விஜய் கோழையாக இருப்பது வருத்தமளிக்கிறத...
விமான புகையில் ஆணுறுப்பு வரைந்த போர் வ...
என்னை நிர்வாணமாக நிற்கவைத்தார்கள் .! அ...
‘‘என் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவிப்...
பைனான்சியர் அன்புச்செழியன் சிக்கினார்...
அந்த மாதிரி விடயத்தில் முதலில் அவர் பூ...
ஆவா குழு தலைவனை காப்பாற்றும் சுவிஸ் வா...
பட வாய்ப்புகள் குறைந்ததால் நடிகை ஹன்ஷி...
20 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த...
குழந்தை இல்லையென சென்ற பெண்களால் பல கு...
மூன்று குழந்தைகளை கொலை செய்த 8 வயது உல...
பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அபாய எச...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 672
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  972
  Shares