காதலுக்காக அம்மா அப்பாவிற்கு இளைஞன் செய்த கொடூர செயல்..! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 428
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  728
  Shares

எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
பிரித்தானியாவில் பெற்றோரை கொல்ல வெடிகுண்டு ஆர்டர் செய்த மகன்: அதிர்ச்சி காரணம்..!
பிரித்தானியாவில் காதலிக்காக பெற்றோரை கொல்ல இணையத்தில் வெடிகுண்டு ஆர்டர் செய்து வரவழைத்த இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமது காதலியை பெற்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிந்ததும் 19 வயதேயான Gurtej Randhawa என்ற இளைஞர் இணையம் வாயிலாக வெடிகுண்டு ஆர்டர் செய்துள்ளார்.
குறித்த இணையப் பக்கத்தை கண்காணித்து வந்த குற்றவியல் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இது தெரியவர, துரிதமாக செயல்பட்ட அவர்கள், குறித்த இளைஞருக்கு அனுப்பிய வெடிப்பொருட்கள் பெட்டியில் போலியான வெடிகுண்டை இணைத்துள்ளனர்.
மட்டுமின்றி பொலிசாரின் கண்காணிப்பு வளையத்தில் இருந்த குறித்த இளைஞன், பார்சலை வாங்கிய சில நிமிடங்களிலேயே பொலிசாரால கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து Gurtej Randhawa விசாரணையை எதிர்கொண்டு வந்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட Randhawa-கு நேற்றைய தினம்பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்புவழங்கியுள்ளது
இளைஞர் Randhawa இணையத்தில் ஆர்டர் செய்த வெடிகுண்டானது மிகவும் ஸ்ரீ சக்தி வாய்ந்தது எனவும், அவர் அதை வெடிக்கச் செய்திருந்தால் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞருக்கு பயங்கரவாத குழுக்களுடனோ, பயங்கரவாதிகளுடனோ எவ்வித தொடர்பும் இல்லை என்றாலும் அவரது நடவடிக்கைகள் சமூகத்தில் அச்சுறுத்தலைஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே..!

இதையும் படிக்கலாமே
Bigg Boss இல், கமல் ஏன் இப்படி சொன்னார...
Leaked video of Oviya in ad
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
ஆஸ்கார் நாயகன் ஹிரோவானார்!
முடியவே முடியாது AK58ல் அஜித் அதிரடி
15 வயது சிறுவனுடன் தகாத உறவு வைத்து கு...
இத்தனை கவர்ச்சியாக உடம்பை காட்ட முடியா...
50 நோய்களை குணமாக்கும் சின்ன வெங்காயத்...
இரத்தம் அதிகரித்து ஆண்மை பெருக இவற்றை ...
கணவருடன் மட்டும் தான் உடலுறவு கொள்வேன்...
எனக்கு 18 வயதில் யாரோ ஒரு மாமாவுடன் செ...
5 பிரபல நடிகைகள் முன் சுய இன்பம் அனுபவ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 428
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  728
  Shares