காரில் லிப்ட் கொடுத்து இளைஞனுக்கு 2 இரண்டு பெண்கள் செய்த கொடூர செயல் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 622
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares

காரில் லிப்ட் கொடுப்பதாக வாலிபரை உல்லாசம் அனுபவித்த 2 பெண்கள்.! வாலிபருக்கு நடந்த விபரீதம் சம்பவம்.!!
காரில் லிப்ட் கொடுப்பதாக வாலிபரை உல்லாசம் அனுபவித்த 2 பெண்கள்.! வாலிபருக்கு நடந்த விபரீதம் சம்பவம்.!!
சமீகலமாக பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொதுவாக ஆண்கள் தான் பெண்கள்,சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கேள்வி பட்டிருப்போம்.
ஆனால் அமெரிக்காவில் இது தலைகீழாக மாறி ஒரு வாலிபருக்கு இரண்டு பெண்கள் காரில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள லிம்பொபோ வீதியில் வாலிபர் வேறு இடத்திற்கு செல்ல பேருந்துக்காக காத்துகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த இரண்டு பெண்கள் அந்த நபருக்கு காரில் லிப்ட் கொடுத்துள்ளனர்.
அதன் பிறகு அந்த வாலிபரை துப்பாக்கி முனையில் மிரட்டி அவருக்கு மர்ம போதை பானத்தை கொடுத்து அருந்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
பிறகு அவரை கட்டாயப்படுத்தி அவருடன் இரண்டு பெண்களும் உடலுறவு கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அந்த வாலிபர் மருத்துவமனையில் கவலைகிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புத்திச்சாலிதனமான ஆண்களை கடத்தி சென்று அவர்களை கட்டாயபடுத்தி உடலுறவு கொண்டு விந்தணுக்களை திருடப்படுவதாக கூறப்படுகிறது.
எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?

உங்கள் பார்வைக்காக
முட்டையின் மகத்தான பயன்கள் ..!
என்ன சத்து?
முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், இரும்புச்சத்து ஒமேகா 3 போன்ற சத்துக்கள் உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் கிட்டத்தட்ட 210 மில்லில் கிராம் கொழுப்புச் சத்து உள்ளது, வெள்ளைக்கருவில் 3 கிராம் புரதச் சத்து உள்ளது.
என்ன பலன்கள்?
குழந்தைகள் சரியான‌ வளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ, எடைக்குறைவாக இருந்தாலோ தொடர்ந்து முட்டையை சாப்பாட்டில் இணை உணவாகக் கொடுத்து வந்தால் வளர்ச்சி காணப்படும். இது நல்ல ஊட்டச் சத்து என்பதால்தான் பள்ளிகளில் சத்துணவாக பரிமாறப்படுகிறது. இத்தகைய சத்தான‌ உணவு நோயைத் தடுப்பது மட்டுமின்றி, நோயை எதிர்த்துப் போராடி மீண்டும் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது. முட்டை அத்தகைய போஷாக்கான உணவு. தோல் பிரச்னைகளுக்கு முட்டை நல்லது. மொத்தத்தில் முட்டை சாப்பிட்டால் உடலின் சக்தி அதிகரிக்கும்.=
சரும பாதுகாப்புக்கு
அனைத்து வகையான சருமத்திற்கும் முட்டை ஃபேஸ் பேக் சிறந்த பலனைத் தரும். அதிலும், ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் சந்தனப் பொடி அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாவதுடன், அழகாகவும், வறட்சியின்றிவும் இருக்கும். வேண்டுமேனில், முட்டையுடன் சிறிது தேன் சேர்த்து கலந்தும் போடலாம்.
யார் சாப்பிடலாம்? எவ்வளவு சாப்பிடலாம்?
அதிக உடல் எடை கொண்டவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவைசாப்பிடலாம்.
சமச்சீரான உணவை சாப்பிட விரும்புவர்கள் தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஒமேகா 3 மற்றும் ஃபேட்டி ஆசிட் இதிலிருந்து கிடைக்கும்
குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுக்கலாம்…
எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?

அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்
*இதையும் படிக்கலாமே*

இதையும் படிக்கலாமே
காஞ்சனா 3 படத்தில் தலைவி ஓவியாவின் ரோல...
600 ஆண்களுடன் SELFIE எடுத்து சாதனை செய...
முடியவே முடியாது AK58ல் அஜித் அதிரடி
என்னைக் காட்டாயப்படுத்தி முத்தமிட்டார்...
பட்ட பகலில் பிக் பாஸ் பிரபலம் ரைசா நச்...
இதுவரை நயன்தாராவை இப்படி பார்த்து இருக...
என் தொப்புள் இவ்வளவு பெரிய விஷயமாகும் ...
இத்தனை நோய்களும் பயந்து ஓடும், இந்த மீ...
குட்டியானையை காப்பாற்றிய மக்களுக்கு தா...
தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் ...
இந்தியாவில் தமிழ் தாயின் சபதம்..! இவர்...
பொலிஸாரால் கைது செய்யப் பட்ட ராஜா ராணி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 622
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares