என்னை உயிரோடு எரித்துவிடுங்கள் என கதறி அழும் சிறுவன்” இந்த வயதில் இத்தனை கொடுமையா …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 517
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  817
  Shares

எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
என்னை உயிரோடு எரித்துக்கொன்றுவிடுங்கள்: தாயிடம் கேட்ட 8 வயது சிறுவன் .
லண்டனை சேர்ந்த 8 வயது சிறுவன் ஆட்டிச குறைபாடால் பாதிக்கப்பட்டிருப்பதால் தனது வாழ்க்கையில் வெறுமையை உணர்ந்து தன்னை உயிரோடு எரித்து கொலை செய்துவிடுமாறு தனது நோட்டில் எழுதி வைத்துள்ளான்.
Jack Rogan (8) பிறப்பிலேயே ஆட்டிச குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தான். இவரது அம்மா Kerry Linnell இவரை அரவணைப்போடு பார்த்துக்கொண்டாலும், இச்சிறுவனுக்கு தான் வாழும் உலகம்பிடிக்கவில்லை.
கடந்த வாரம் லண்டனில் உள்ள Alder Hey Children’s மருத்துவமனைக்கு மனநல சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார், ஆனால் அங்கு போதிய படுக்கைகள் இல்லாத காரணத்தால் 7 வாரங்களுக்கு காத்திருங்கள் என கூறியுள்ளளனர்.
இதுகுறித்து தாய் Kerry Linnell கூறியதாவது, எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை, எனக்கு மட்டும் ஏன் நண்பர்களே கிடையாது என அவ்வப்போது என்னிடம் கேள்வியை எழுப்புவான்.சில நேரங்களில் கோபம் வந்தால் என்னை எதற்காக உயிரோடு வைத்திருக்கிறீர்கள் என என்னோடு சண்டை போட்டு பொருட்களை கீழே வீசுவான், ஒரு முறை கத்தரிக்கோலை எடுத்து தன்னைத்தானே வெட்டிக்கொள்ள முயற்சித்தான்.

தனது பள்ளிக்கூட நோட்டில், யாரென்று எனக்கே தெரியவில்லை, நான் ஏன் இப்படி கெட்ட பையனாக இருக்கிறேன். நான் எனது வாழ்க்கையை வெறுக்கிறேன், என்னை உயிரோடு எரித்துக்கொன்றுவிடுங்கள் என எழுதிவைத்துள்ளான்.எனது மகன் படும்வேதனை எனக்கு புரிகிறது, ஆனால் அதனை பார்த்து என்னால் கண்ணீர் வடிக்க முடிகிறதே தவிர, அவனுக்கு என்ன தேவையென்பதை என்னால் கொடுக்க முடியவில்லை என கூறியுள்ளார்.இந்த சிறுவனின் நிலையை பார்த்த மக்கள் Justice for Jack என்று பேஸ்புக்கில் ஒரு பக்கம் உருவாக்கி, அதில் மனநல பிரச்சினைகள் கொண்ட குழந்தைகளுக்கு அதிக படுக்கைகள் கொண்ட மருத்துவமனை வேண்டும், உடனடியாக இவனை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்
இதையும் படிக்கலாமே..!

இதையும் படிக்கலாமே
ட்விட்டெரில் தங்கள் தரத்தை குறைத்து கொ...
Bigg Boss நிகழ்ச்சியில் சினேகனுக்கு 1 ...
ஓவியா பற்றிப் பேசும் உலகப் புகழ் பெற்ற...
ஜூலிக்கு சமுத்திரக்கனியின் Advise
அதிகமாக பகிருங்கள் தைராய்டு நோயை தடுக்...
கணவனுக்காக மனைவி இத்தனை விடயங்களை விட்...
புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று தெ...
இயக்குனர் வெங்கட் பிரபு என்னை ஏமாற்றி ...
இந்த பெண்ணை அடையாளம் தெரிகிறதா..!?அன்ற...
தமிழ்ச் சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஆயு...
ஆணுக்கு நிகரான தியாகியின் மரணத்திற்கு ...
97 நோயாளிகளை கொடூரமாக கொலை செய்த தாதி ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 517
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  817
  Shares