என் மரணம் இவர்களால் தான்” வீடியோ வெளியிட்டு பெண் காவலர் மரணம் ..! அதிர்ச்சியில் பொலிஸார்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 454
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  889
  Shares

எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
எது நடந்தாலும் என் குடும்பமே காரணம்: வீடியோவை வெளியிட்டு தூக்கில் தொங்கிய பெண்
இந்தியாவில்பெண் காவலர் ஒருவரின் விருப்பத்தை மீறி அவர் குடும்பத்தார் திருமணம் செய்து வைத்த நிலையில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.
ராஜஸ்தான்மாநிலத்தின் ஜோத்பூரில் உள்ள ஓசியன் நகரை சேர்ந்தவர் சரோஜ் (25), பெண் காவலரான இவருக்குகடந்த அக்டோபர்மாதம் காவலர் ஒருவருடன் திருமணம்நடைபெற்றது. இந்நிலையில்கடந்த புதன்கிழமை தனது வீட்டு அறைக்கதவைமூடி கொண்ட சரோஜ் தூக்கில் தொங்கியுள்ளார்.
இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்து சரோஜை மீட்ட அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சரோஜ் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தார்கள்.
சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சரோஜ் கடந்த நவம்பரில் பேசி வெளியிட்ட சில வீடியோக்கள் தற்போது பொலிசார் கையில் கிடைத்துள்ளது.
அதில் ஒரு வீடியோவில் சரோஜ் கூறுகையில், நான் ஒருவரை காதலித்தேன், ஆனால் என் குடும்பத்தார் காதலுக்குஎதிர்ப்பாக இருந்தனர்.
என்னை அடித்து, மிரட்டி என் காதலருக்குஎதிராக புகார்அளிக்க வைத்தார்கள். வருங்காலத்தில் எனக்கு எதாவது நேர்ந்தால் என் குடும்பமே பொறுப்புஎன பேசியுள்ளார்.
இதன்மூலம் சரோஜ் விருப்பத்துக்கு மாறாக அவருக்குதிருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ள நிலையில் பொலிசார் வீடியோ ஆதாரத்தைவைத்து தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?இந்தச் செய்தியும் உங்கள் பார்வைக்காக..!முட்டையின் மகத்தான பயன்கள் .!என்ன சத்து?முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், இரும்புச்சத்து ஒமேகா 3 போன்ற சத்துக்கள் உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் கிட்டத்தட்ட 210 மில்லில் கிராம் கொழுப்புச் சத்து உள்ளது, வெள்ளைக்கருவில் 3 கிராம் புரதச் சத்து உள்ளது.என்ன பலன்கள்?குழந்தைகள் சரியான‌ வளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ, எடைக்குறைவாக இருந்தாலோ தொடர்ந்து முட்டையை சாப்பாட்டில் இணை உணவாகக் கொடுத்து வந்தால் வளர்ச்சி காணப்படும். இது நல்ல ஊட்டச் சத்து என்பதால்தான் பள்ளிகளில் சத்துணவாக பரிமாறப்படுகிறது. இத்தகைய சத்தான‌ உணவு நோயைத் தடுப்பது மட்டுமின்றி, நோயை எதிர்த்துப் போராடி மீண்டும் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது. முட்டை அத்தகைய போஷாக்கான உணவு. தோல் பிரச்னைகளுக்கு முட்டை நல்லது. மொத்தத்தில் முட்டை சாப்பிட்டால் உடலின் சக்தி அதிகரிக்கும்.=

சரும பாதுகாப்புக்கு
அனைத்து வகையான சருமத்திற்கும் முட்டை ஃபேஸ் பேக் சிறந்த பலனைத் தரும். அதிலும், ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் சந்தனப் பொடி அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாவதுடன், அழகாகவும், வறட்சியின்றிவும் இருக்கும். வேண்டுமேனில், முட்டையுடன் சிறிது தேன் சேர்த்து கலந்தும் போடலாம்.
யார் சாப்பிடலாம்? எவ்வளவு சாப்பிடலாம்?
அதிக உடல் எடை கொண்டவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம்.
சமச்சீரான உணவை சாப்பிட விரும்புவர்கள் தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஒமேகா 3 மற்றும் ஃபேட்டி ஆசிட் இதிலிருந்து கிடைக்கும்
குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுக்கலாம்…

அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

*இதையும் படிக்கலாமே*

இதையும் படிக்கலாமே
Bigg Boss - நிர்வாணமாக நடிக்க நிர்ப்பந...
பொண்டாட்டியை செல்லம் பொழிந்து திண்டாட ...
இலியானா தற்கொலை முயற்சி? காரணம் இது தா...
எச்சரிக்கை: நவம்பர் 19ம் திகதி அழியப் ...
லண்டனில் 12 பேர் கொண்ட கும்பல் கொலைவெற...
பிரபல நடிகர் மீது பிரமாண்ட இயக்குனர் ச...
மொபைல் போன் பாவனையாளர்களுக்கு காத்திரு...
கள்ளக் காதலனுடன் உல்லாசமாய் இருந்த தாய...
திருமணமான பெண்கள் திருமணமாகாத ஆண்களை ...
அதிகமாக பகிருங்கள்: தினமும் யோக செய்வத...
என்னை உயிரோடு எரித்துவிடுங்கள் என கதறி...
இது நம்ம தமிழ்நாடு இல்லை,தமிழன் தலை நி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 454
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  889
  Shares