ஆஸ்திரேலியா சிட்னியில் பிரமாண்டமான தைப் பொங்கல்! அதிகமாக பகிருங்கள்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 515
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    815
    Shares

சிட்னியில் பொங்கல் விழா 2018
இந்த பொங்கலை சிட்னி வாழ் தமிழர்கள் நாம் சேர்ந்து கொண்டாடுவோம்
சிறப்பு பட்டிமன்றம், பொங்கல் கொண்டாட்டங்கள், சிறப்பு கலை நிகழ்வுகள், சொற்பொழிவுகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், மற்றும் பல சுவையான நிகழ்வுகள் …அனைவரையும் அழைக்கிறோம் ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆனாலும் அழியாத தமிழனின் வரலாறு போற்றுவோம்..!
எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
*இதுவும் உங்களுக்காக தான்*
முட்டையின் மகத்தான பயன்கள்..!
என்ன சத்து?
முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், இரும்புச்சத்து ஒமேகா 3 போன்ற சத்துக்கள் உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் கிட்டத்தட்ட 210 மில்லில் கிராம் கொழுப்புச் சத்து உள்ளது, வெள்ளைக்கருவில் 3 கிராம் புரதச் சத்து உள்ளது.
என்ன பலன்கள்?
குழந்தைகள் சரியான‌ வளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ, எடைக்குறைவாக இருந்தாலோ தொடர்ந்து முட்டையை சாப்பாட்டில் இணை உணவாகக் கொடுத்து வந்தால் வளர்ச்சி காணப்படும். இது நல்ல ஊட்டச் சத்து என்பதால்தான் பள்ளிகளில் சத்துணவாக பரிமாறப்படுகிறது. இத்தகைய சத்தான‌ உணவு நோயைத் தடுப்பது மட்டுமின்றி, நோயை எதிர்த்துப் போராடி மீண்டும் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது. முட்டை அத்தகைய போஷாக்கான உணவு. தோல் பிரச்னைகளுக்கு முட்டை நல்லது. மொத்தத்தில் முட்டை சாப்பிட்டால் உடலின் சக்தி அதிகரிக்கும்.=
சரும பாதுகாப்புக்கு
அனைத்து வகையான சருமத்திற்கும் முட்டை ஃபேஸ் பேக் சிறந்த பலனைத் தரும். அதிலும், ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் சந்தனப் பொடி அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாவதுடன், அழகாகவும், வறட்சியின்றிவும் இருக்கும். வேண்டுமேனில், முட்டையுடன் சிறிது தேன் சேர்த்து கலந்தும் போடலாம்.
யார் சாப்பிடலாம்? எவ்வளவு சாப்பிடலாம்?
அதிக உடல் எடை கொண்டவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம்.
சமச்சீரான உணவை சாப்பிட விரும்புவர்கள் தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஒமேகா 3 மற்றும் ஃபேட்டி ஆசிட் இதிலிருந்து கிடைக்கும்
குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுக்கலாம்…
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

*இதையும் படிக்கலாமே*

இதையும் படிக்கலாமே
விரைவில் விந்து வெளியேறிவிடுகிறதா? ஆண்...
பக்கத்துவீட்டுச் சிறுமியை உயிருடன் எரி...
விராட் கோலி,அனுஷ்கா சார்மா திருமணம் உங...
சசிகலா இறந்து விட்டார் " பிரபல அர...
25-ற்கு மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்...
பிக் பாஸ் ஜூலியின் ஹீரோ யார் தெரியுமா...
சிறு வயதில் கற்பை இழந்த பிரபலங்கள் பட்...
நடு இரவில் ஓவியா செய்த செயல் .! புகைப்...
இன்றைய நாளும் இன்றைய பலனும் . !
பாலியல் தொழிலாளிகளுடன் மகன் பிறந்ததை க...
காதல் எதிர்ப்பு என்ற பெயரில் காதலனை தா...
ஐஸ்வர்யா ராஜேஷை காதலிப்பதாக கூறி ஏமாற்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 515
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    815
    Shares