ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..! அதிகமாக பகிருங்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 488
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    788
    Shares

ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களுக்கான ஓர் செய்தி!
ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தும் “மொய் விருந்து”
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் .பாரதியின் கனவை நினைவாக்க மேலும் உழைப்போம் வாருங்கள் ..
2018 பெப்ரவரி மாதம் பிற்பகல் 3.30 மணிக்கு ..மொழியால் ஒன்றிணைவோம்! எம் தமிழுக்கு அடையாளமாக வரும் ஹவார்ட் பல்கலையின் தமிழ் இருக்கைக்கு தோள் கொடுப்போம்
எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
*இதுவும் உங்களுக்காக தான்*
முட்டையின் மகத்தான பயங்கள்!!
என்ன சத்து?
முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், இரும்புச்சத்து ஒமேகா 3 போன்ற சத்துக்கள் உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் கிட்டத்தட்ட 210 மில்லில் கிராம் கொழுப்புச் சத்து உள்ளது, வெள்ளைக்கருவில் 3 கிராம் புரதச் சத்து உள்ளது.
என்ன பலன்கள்?
குழந்தைகள் சரியான‌ வளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ, எடைக்குறைவாக இருந்தாலோ தொடர்ந்து முட்டையை சாப்பாட்டில் இணை உணவாகக் கொடுத்து வந்தால் வளர்ச்சி காணப்படும். இது நல்ல ஊட்டச் சத்து என்பதால்தான் பள்ளிகளில் சத்துணவாக பரிமாறப்படுகிறது. இத்தகைய சத்தான‌ உணவு நோயைத் தடுப்பது மட்டுமின்றி, நோயை எதிர்த்துப் போராடி மீண்டும் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது. முட்டை அத்தகைய போஷாக்கான உணவு. தோல் பிரச்னைகளுக்கு முட்டை நல்லது. மொத்தத்தில் முட்டை சாப்பிட்டால் உடலின் சக்தி அதிகரிக்கும்.=சரும பாதுகாப்புக்குஅனைத்து வகையான சருமத்திற்கும் முட்டை ஃபேஸ் பேக் சிறந்த பலனைத் தரும். அதிலும், ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் சந்தனப் பொடி அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாவதுடன், அழகாகவும், வறட்சியின்றிவும் இருக்கும். வேண்டுமேனில், முட்டையுடன் சிறிது தேன் சேர்த்து கலந்தும் போடலாம்.யார் சாப்பிடலாம்? எவ்வளவு சாப்பிடலாம்?அதிக உடல் எடை கொண்டவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம்.

சமச்சீரான உணவை சாப்பிட விரும்புவர்கள் தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஒமேகா 3 மற்றும் ஃபேட்டி ஆசிட் இதிலிருந்து கிடைக்கும்
குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுக்கலாம்…
எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?

*இதையும் படிக்கலாமே*

இதையும் படிக்கலாமே
அவரது நடிப்பை தான் காப்பியடித்து நடித்...
ஆணாக மாறிய இந்திய இளைஞர்களின் கவர்ச்சி...
என் இடுப்பை பிடித்தபடி சுயஇன்பம் அனுபவ...
உங்கள் வாழ்க்கை முற்றுமுழுதாக மாற ஒரே ...
தனது மரணத்தின் பின்பும் மகளுக்கு பிறந்...
இறால் என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும்...
அரைகுறை ஆடையில் காதலருடன் ஊர் சுற்றும்...
என்னது அதர்வாவின் அக்கா விஜய் சேதுபதிய...
20 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த...
நடிகர் விக்ரமின் வீட்டில் மரணம்...அதிர...
2018 ல் பேஸ்புக் வைத்த ஆப்பு..! அதிகமா...
பெண்கள் பிறப்பிலேயே துணிச்சலானவர்கள் எ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 488
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    788
    Shares