மெல்பேண் – ஆஸ்திரேலியாவில் மாபெரும் பொங்கல் விழா..! தமிழன் அறிய அதிகம் பகிருங்கள் .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 199
 •  
 •  
 •  
 •  
 •  
  599
  Shares

மெல்பேர்னில் மாபெரும் தைப்பொங்கல் விழா
கேசி தமிழ் மன்றத்தின் தைப்பொங்கல் கொண்டாட்டம்
இயற்கைக்கு நன்றி சொல்லி பொங்கல் பொங்கி மகிழ்ந்திடுவோம்… தமிழர் எம் கலைச் செழிப்பை காட்டும் கலை நிகழ்வுகளும் பாரம்பரிய விளையாட்டுக்களும்உங்களை மகிழ்விக்கின்றன
முத்தமிழ் சங்கமமாய் அமையும் சிந்தை கவரும் சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான இனிய பல கலை நிகழ்வுகள். உறி அடித்தல், பட்டம் பறக்கவிடல், கயிறிழுத்தல், கிளித்தட்டு, உணவு,மற்றும் வணிக அங்காடிகள் சிறுவர் களியாட்ட நிகழ்வுகளுடன்
பல சுவாரசியமான நிகழ்வுகளும் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்… உங்கள் பானைகளில் நீங்களே பொங்கி மகிழ்ந்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
*இதுவும் உங்களுக்காக தான்*
முட்டையின் மகத்தான பயன்கள்..!
என்ன சத்து?
முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், இரும்புச்சத்து ஒமேகா 3 போன்ற சத்துக்கள் உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் கிட்டத்தட்ட 210 மில்லில் கிராம் கொழுப்புச் சத்து உள்ளது, வெள்ளைக்கருவில் 3 கிராம் புரதச் சத்து உள்ளது.
என்ன பலன்கள்?
குழந்தைகள் சரியான‌ வளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ, எடைக்குறைவாக இருந்தாலோ தொடர்ந்து முட்டையை சாப்பாட்டில் இணை உணவாகக் கொடுத்து வந்தால் வளர்ச்சி காணப்படும். இது நல்ல ஊட்டச் சத்து என்பதால்தான் பள்ளிகளில் சத்துணவாக பரிமாறப்படுகிறது. இத்தகைய சத்தான‌ உணவு நோயைத் தடுப்பது மட்டுமின்றி, நோயை எதிர்த்துப் போராடி மீண்டும் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது. முட்டை அத்தகைய போஷாக்கான உணவு. தோல் பிரச்னைகளுக்கு முட்டை நல்லது. மொத்தத்தில் முட்டை சாப்பிட்டால் உடலின் சக்தி அதிகரிக்கும்.=
சரும பாதுகாப்புக்கு
அனைத்து வகையான சருமத்திற்கும் முட்டை ஃபேஸ் பேக் சிறந்த பலனைத் தரும். அதிலும், ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் சந்தனப் பொடி அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாவதுடன், அழகாகவும், வறட்சியின்றிவும் இருக்கும். வேண்டுமேனில், முட்டையுடன் சிறிது தேன் சேர்த்து கலந்தும் போடலாம்.
யார் சாப்பிடலாம்? எவ்வளவு சாப்பிடலாம்?
அதிக உடல் எடை கொண்டவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம்.
சமச்சீரான உணவை சாப்பிட விரும்புவர்கள் தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஒமேகா 3 மற்றும் ஃபேட்டி ஆசிட் இதிலிருந்து கிடைக்கும்
குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுக்கலாம்…
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

*இதையும் படிக்கலாமே*

இதையும் படிக்கலாமே
மெர்சல் படத்தின் இந்த காட்சிகளை உடனடிய...
மயங்கி விழுந்த ரசிகர்.! தாய்ப் பால் கொ...
அதிகமாக பகிருங்கள்.தக்காளி பழத்தின் நீ...
நடிகையின் கன்னத்தில் பளார் என அறைந்த இ...
அடடே..ஆச்சர்யம் .! திராட்சை பழத்தில் இ...
கோவை சேலம் மாவட்டங்களில் போலீஸார் மாவீ...
மனதில் நிம்மதி இல்லையா .? கணவன் மனைவி ...
ஒரே ஒரு கவர்ச்சிப் போட்டோவால் ஒட்டுமொத...
கள்ளக் காதலனுடன் உல்லாசமாய் இருந்த தாய...
பாபா ராம்தேவ் -விடம் ஆணுறை கேட்டு பிரப...
அடக்கடவுளே.. ஜே ஜே திரைப்பட நாயகி யா இ...
ரஜினி காட்டும் பாபா முத்திரை எங்களுடைய...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 199
 •  
 •  
 •  
 •  
 •  
  599
  Shares