அழகான மனைவி மேல் உள்ள பொறாமையால் கோடாரியை எடுத்து மனைவியின் கையை வெட்டிய கணவன் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 421
 •  
 •  
 •  
 • 449
 •  
 •  
 •  
 •  
 •  
  870
  Shares

எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
பொறாமையால் கோடாரியை எடுத்து மனைவியின் கையை வெட்டிய கணவர்
ரஷ்யாவில் தன்னிடம் விவாகரத்து கேட்ட மனைவி வேறு யாரையும்திருமணம் செய்துவிடக்கூடாது என்றபொறாமையில் கணவர் அவரது கைகளை கோடாரியால் வெட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
மாஸ்கோவில் வசித்து வந்த Margarita Grachyov (25) என்ற பெண்மணிக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இவரது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து, இவரை ஏமாற்றிய காரணத்தால், கணவரைவிட்டு பிரிந்துசெல்ல முடிவு செய்து, அதன்படி, எனக்கு விவாகரத்து வேண்டும் என்று கணவரிடம்கேட்டுள்ளார்.
இதற்கு கணவர் மறுத்துள்ளார். மேலும் தனது மனைவியை எவ்வாறு கொடுமைப்படுத்துவது என்பது குறித்து இணையதளங்களில் சோதனை நடத்தி, தினம் தினம் மார்க்ரேட்டை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
கட்டையால் அடிப்பது, இரவுநேரத்தில் வீட்டுக்கு வெளியே நிற்க வைப்பது என்று தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, கோடாரியை எடுத்து தனது மனைவியின் கையை வெட்ட முற்பட்டதில், மார்க்ரேட்டின் கைது துண்டித்து செல்லும் அளவுக்கு காயமடைந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, அவரே தனது மனைவியை மருத்துவமனையில்அனுமதித்துள்ளார். சிகிச்சை பெற்று வரும் மார்க்ரேட்டுக்கு, அறுவை சிகிச்சை செய்யவேண்டியுள்ளதுஎன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி மார்க்ரேட்டின் கணவரை கைது செய்துள்ளனர். எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?

இதையும் படியுங்களேன்”
பொங்கலை விடுத்து வேறென்ன வேலை எங்களுக்கு..? தமிழனை தலையில் தூக்கும் கனடா அரசாங்கம்..!!
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று புத்தாடை அணிந்து புதுப்பானை பொங்கலிட்டு மாவிலை தோரணம் கட்டி வாயிற்படியில் கரும்பு கட்டி வைத்து கொண்டாடி வருகிறோம்.
பொங்கல் பண்டிகை வந்துவிட்டது பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் கொண்டாட்டம் சூடு பிடித்து விட்டது.

தமிழகத்தை விட வெளிநாடுகளில் கலாசாரத்தைப் பேணிக் காக்கிறார்கள். வாசலில் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைப்பதை மரபாகவே கடைபிடித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதையும் தமிழர்கள் கலாச்சார மாதமாக கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் பாராளுமன்றத்தின் மூலம் அறிவித்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடோ அதனை முறையாகவும் கடைபிடித்து வருகிறார்.
மேலும், கனடாவில் வசிக்கும் தமிழர்களும், உலகம் முழுக்க வசிக்கும் தமிழர்களும் தைப் பொங்கலை தங்கள் அன்பானவர்களுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடத் திரண்டுள்ளதாகவும், பரிபூரணம், அமைதி மற்றும் மகிழ்ச்சி என பொங்கல் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அதற்கே உரிய அர்த்தத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஜனவரி மாதமும் தமிழ் பாரம்பரிய மாதமாகக் கொண்டாட 2016-ல் கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் தமிழ் சமூகத்தினர், அதன் சக்திவாய்ந்த பாரம்பரியத்தைப் பிரிதிபலிக்க ஊக்குவிப்பதாகவும், கனடா நாட்டில் வாழும் தமிழர்களால், நமது நாடு, பலமிக்கதாகவும், செல்வச் செழிப்போடும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கனடாவின், 150-வது ஆண்டுவிழாவும் கொண்டாடப்படுவதாகவும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, பல்வேறு கலாச்சாரம், மொழி, நம்பிக்கையை கொண்டாடி அதன்மூலம் கனடாவை “வாழ்வதற்கு அற்புத நாடாக” உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துக்கொண்டார்.
மரபுரிமைத் தினங்களில் கனடாவின் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பல பொங்கல் விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியும் தமிழ் மக்களுடனான பொங்கல் விழாவுக்கு தயாராகி வருகிறது.
ஸ்காபுரோவில் அமைந்துள்ள ஸ்காபுரோ கொன்வென்சன் சென்ரரில் ஜனவரி 16ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு இந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

நாட்டின் ரொரன்ரோ நகரில்  உள்ள 18 லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றார்கள். கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் கலந்து கொள்கிறார்.கடந்த வருட பொங்கல் திருநாளுக்கு தமிழில் வாழ்த்து சொல்லி அனைவரையும் அசத்தினார் பிரதமர் ஜஸ்டின்.அதை போலவே இந்தவருடமும் சிறந்த ஒரு நிகழ்வு அமையும் என்று தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே? அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே.!

இதையும் படிக்கலாமே
Big Boss Oviya-வின் சுயரூபம் -கதறி அழு...
ஜூலியை பயங்கரமா கலாய்த்த ஓவியா !
கன்னித்தன்மையை நிரூபிக்க படாதபாடு பட்ட...
தமிழர்களை நாடு கடத்தும் கனடா!
விராட் கோலி-க்கு திடீர் திருமணம் ..! ம...
எஸ்.ராஜா கைது! பரபரப்பு தகவல்!
முகபுத்தகத்தில் கல்லூரி இளைஞனுக்கு கா...
நடிகை மைனா நந்தினிக்கு இரண்டாவது திரும...
பிக் பாஸ் பிரபலத்தின் தலைமுடியை இழுத்த...
வெளியாகிய நடிகை ஸ்ரேயா-வின் அரை நிர்வா...
கதறி அழுத இளைஞனை கண்டுகொள்ளாது தாலி கட...
கருப்பாக பிறந்ததால் தீயில் கருகிய 14 வ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 421
 •  
 •  
 •  
 • 449
 •  
 •  
 •  
 •  
 •  
  870
  Shares