சைக்கில் ஓட்டுவதால் ஆண்மை பாதிக்கப் படுகிறதா..!? ஆராச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 428
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  728
  Shares

எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
சைக்கிள் ஓட்டுவதால் ஆண்களின் பாலுறவு ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?
சைக்கிள் ஓட்டுவது ஆண்களின் பாலுறவு ஆரோக்கியத்தையோ அல்லது சிறுநீர் பாதையின் செயல்பாடுகளில் பாதிப்பையோ ஏற்படுத்தாது என ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் சைக்கிள் ஓட்டுபவர்களை ஓடுபவர்களுடனும், நீச்சலடிப்பாளர்களுடனும் ஒப்பிட்டுப் பார்த்தனர். அதில், இவர்களது பாலுறவு ஆரோக்கியம் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
சைக்கிள் ஓட்டுவது ஆண்களின் பாலுறவு ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் என்ற முந்தைய ஆய்வுகளிடம் முரண்படுவதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2,774 சைக்கிள் ஓட்டிகளுடன், 539 நீச்சலடிப்பாளர்களும், 789 ஓடுபவர்களும் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். பலவித கேள்விகள் மூலம் அவர்களது பாலுறவு ஆரோக்கியம் குறித்து சோதிக்கப்பட்டது.
இந்த மூன்று குழுவினருக்கும் பாலுறவு ஆரோக்கியம் மற்றும் சிறுநீர் பாதையின் செயல்பாடுகள் ஒரே மாதிரியாக உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
”சைக்கிள் ஓட்டுவது பெரும் இதய நன்மைகளை அளிக்கும்” என்கிறார் ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய பெஞ்சமின் பிரையர். இவர் கலிஃபோர்னியா-சான் பிரான்ஸிஸ்கோவின் பல்கலைக்கழகத்தின் சிறுநீரக துறையை சேர்ந்தவர்.
”உடல் எடை அபாயங்களில் இருந்து, சைக்கிள் ஓட்டிகள் வெகு தொலைவில் இருப்பார்கள்.” எனவும் அவர் கூறியுள்ளார்.
எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே? பொங்கலை விடுத்து வேறென்ன வேலை எங்களுக்கு..? தமிழனை தலையில் தூக்கும் கனடா அரசாங்கம்..!!
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று புத்தாடை அணிந்து புதுப்பானை பொங்கலிட்டு மாவிலை தோரணம் கட்டி வாயிற்படியில் கரும்பு கட்டி வைத்து கொண்டாடி வருகிறோம்.
பொங்கல் பண்டிகை வந்துவிட்டது பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் கொண்டாட்டம் சூடு பிடித்து விட்டது.தமிழகத்தை விட வெளிநாடுகளில் கலாசாரத்தைப் பேணிக் காக்கிறார்கள். வாசலில் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைப்பதை மரபாகவே கடைபிடித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதையும் தமிழர்கள் கலாச்சார மாதமாக கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் பாராளுமன்றத்தின் மூலம் அறிவித்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடோ அதனை முறையாகவும் கடைபிடித்து வருகிறார்.
மேலும், கனடாவில் வசிக்கும் தமிழர்களும், உலகம் முழுக்க வசிக்கும் தமிழர்களும் தைப் பொங்கலை தங்கள் அன்பானவர்களுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடத் திரண்டுள்ளதாகவும், பரிபூரணம், அமைதி மற்றும் மகிழ்ச்சி என பொங்கல் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அதற்கே உரிய அர்த்தத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஜனவரி மாதமும் தமிழ் பாரம்பரிய மாதமாகக் கொண்டாட 2016-ல் கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் தமிழ் சமூகத்தினர், அதன் சக்திவாய்ந்த பாரம்பரியத்தைப் பிரிதிபலிக்க ஊக்குவிப்பதாகவும், கனடா நாட்டில் வாழும் தமிழர்களால், நமது நாடு, பலமிக்கதாகவும், செல்வச் செழிப்போடும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கனடாவின், 150-வது ஆண்டுவிழாவும் கொண்டாடப்படுவதாகவும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, பல்வேறு கலாச்சாரம், மொழி, நம்பிக்கையை கொண்டாடி அதன்மூலம் கனடாவை “வாழ்வதற்கு அற்புத நாடாக” உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துக்கொண்டார்.
மரபுரிமைத் தினங்களில் கனடாவின் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பல பொங்கல் விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியும் தமிழ் மக்களுடனான பொங்கல் விழாவுக்கு தயாராகி வருகிறது.
ஸ்காபுரோவில் அமைந்துள்ள ஸ்காபுரோ கொன்வென்சன் சென்ரரில் ஜனவரி 16ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு இந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

நாட்டின் ரொரன்ரோ நகரில்  உள்ள 18 லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றார்கள். கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் கலந்து கொள்கிறார்.கடந்த வருட பொங்கல் திருநாளுக்கு தமிழில் வாழ்த்து சொல்லி அனைவரையும் அசத்தினார் பிரதமர் ஜஸ்டின்.அதை போலவே இந்தவருடமும்சிறந்த ஒரு நிகழ்வு அமையும் என்று தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே? அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே.!

இதையும் படிக்கலாமே
Gayathiri Talks about Raiza
லண்டனில் வாழ் மக்களை வியக்க வைத்த தமிழ...
மீண்டும் வந்திருக்கும் முதலமைச்சர் ஜெய...
போதைக்கு அடிமையான பெண். பக்கத்து வீட்ட...
அவமானப் பட்ட பிக் பாஸ் பிரபலங்கள். தேவ...
கவர்ச்சி படத்தை வெளியிட்ட பிரபல "...
2018ல் எந்த ராசிகாரருக்கு எந்த நிறம் அ...
பிரபல இளம் பாடகர் மர்மமான முறையில் மரண...
பெண்கள் சுய இன்பம் காண்பதொன்றும் கொலை ...
துடிக்க துடிக்க பெண்ணின் தலையில் கல்லை...
ரஜினியின் அரசியல் அறிவிப்பின் அதிரடி ...
நீங்கள் ஒருவர் உண்டால் கூட இந்த மீனால்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 428
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  728
  Shares