இப்படி ஒரு காதல் ஜோடியா .!? அனைவரையும் வியக்க வைத்த அதிசய காதலர்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares

எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
ஏழு நாட்களில் காதல் திருமணம்: குத்தாட்டம் போட்ட ஜோடி
நாள், நட்சத்திரம் பார்த்து திருமணம் நடைபெறும், கண்டவுடன் காதல், பார்த்து பழகிய காதலை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.
இங்கு ஒரு தம்பதியினர், பேஸ்புக்கில் பழகி ஒருவாரகாலத்திலேயே திருமணம் செய்து கொண்டனர்.
நைஜீரியாவை சேர்ந்தவர் Chidimma Amedu, திருமணஆசை வந்ததால் பெண் தேடுவதற்காக சுலபமான வழியை கையாண்டுள்ளார்.
பேஸ்புக்கில் தன்னுடைய பக்கத்தில், திருமணத்திற்கு பெண் தேவைப்படுவதாகவும், தகுதியான பெண் என்றால் ஜனவரி 6ம் திகதி திருமணம்செய்து கொள்ளலாம், உங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புங்கள், டிசம்பர் 31ம் திகதி 12 மணியுடனுடன் காலகெடு முடிவடைகிறது என பதிவிட்டார்.
மேலும் இதை விளையாட்டாக செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்த்த Sophy Ijeoma என்ற பெண் பதில் அனுப்ப, இருவரும் Messenger-ல் உரையாடிய போது காதல் மலர துவங்கியது.
மேக்ஆர்டிஸ்டாக இருக்கும் Ijeoma கூறுகையில், Amedu செய்த முகநூல்பதிவை நான் விளையாட்டாக எடுத்து கொண்டேன்.
பின் அவரது அனைத்து பதிவுகளையும் ரசித்து விருப்பி பின்தொடர துவங்கினேன். அப்படி முதன் முதலாகநேரில் பார்த்து பழகிய போது Enugu எனும் southeastern Nigeria-வில் உள்ள ஓர் இடத்தில் எங்களது சந்திப்பு ஏற்பட்டது.
காதல் மலர்ந்த பிறகு சற்றும் தயங்காமல் இரண்டு நாட்களிலேAmedu வை மணமுடிக்க முடிவு செய்தேன்என்று கூறுகிறார்.
Amedu-வின் துணிச்சலான இந்த காதல் அறிவுறுத்தல் என்னை நேசிக்க செய்தது என்றும் தெரிவித்துள்ளார்.
இருவரும் சந்தோஷமாக மணக்கோலத்தில் குத்தாட்டம் போடும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?

பொங்கலை விடுத்து வேறென்ன வேலை எங்களுக்கு..? தமிழனை தலையில் தூக்கும் கனடா அரசாங்கம்..!!தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று புத்தாடை அணிந்து புதுப்பானை பொங்கலிட்டு மாவிலை தோரணம் கட்டி வாயிற்படியில் கரும்பு கட்டி வைத்து கொண்டாடி வருகிறோம்.பொங்கல் பண்டிகை வந்துவிட்டது பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் கொண்டாட்டம் சூடு பிடித்து விட்டது.தமிழகத்தை விட வெளிநாடுகளில் கலாசாரத்தைப் பேணிக் காக்கிறார்கள். வாசலில் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைப்பதை மரபாகவே கடைபிடித்து வருகிறார்கள்.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதையும் தமிழர்கள் கலாச்சார மாதமாக கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் பாராளுமன்றத்தின் மூலம் அறிவித்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடோ அதனை முறையாகவும் கடைபிடித்து வருகிறார்.

மேலும், கனடாவில் வசிக்கும் தமிழர்களும், உலகம் முழுக்க வசிக்கும் தமிழர்களும் தைப் பொங்கலை தங்கள் அன்பானவர்களுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடத் திரண்டுள்ளதாகவும், பரிபூரணம், அமைதி மற்றும் மகிழ்ச்சி என பொங்கல் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அதற்கே உரிய அர்த்தத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஜனவரி மாதமும் தமிழ் பாரம்பரிய மாதமாகக் கொண்டாட 2016-ல் கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் தமிழ் சமூகத்தினர், அதன் சக்திவாய்ந்த பாரம்பரியத்தைப் பிரிதிபலிக்க ஊக்குவிப்பதாகவும், கனடா நாட்டில் வாழும் தமிழர்களால், நமது நாடு, பலமிக்கதாகவும், செல்வச் செழிப்போடும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கனடாவின், 150-வது ஆண்டுவிழாவும் கொண்டாடப்படுவதாகவும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, பல்வேறு கலாச்சாரம், மொழி, நம்பிக்கையை கொண்டாடி அதன்மூலம் கனடாவை “வாழ்வதற்கு அற்புத நாடாக” உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துக்கொண்டார்.
மரபுரிமைத் தினங்களில் கனடாவின் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பல பொங்கல் விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியும் தமிழ் மக்களுடனான பொங்கல் விழாவுக்கு தயாராகி வருகிறது.
ஸ்காபுரோவில் அமைந்துள்ள ஸ்காபுரோ கொன்வென்சன் சென்ரரில் ஜனவரி 16ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு இந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

நாட்டின் ரொரன்ரோ நகரில்  உள்ள 18 லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றார்கள். கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் கலந்து கொள்கிறார்.கடந்த வருட பொங்கல் திருநாளுக்கு தமிழில் வாழ்த்து சொல்லி அனைவரையும் அசத்தினார் பிரதமர் ஜஸ்டின்.அதை போலவே இந்தவருடமும் சிறந்த ஒரு நிகழ்வு அமையும் என்று தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே? அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே.!

இதையும் படிக்கலாமே
Thalapathy Vijay's Diwali release to b...
இந்த ஜிமிக்கி கம்மல் புதுசு
காலை உணவு கட்டாயம் உண்ண வேண்டும் என்கி...
நடிகர் விஜய் ஒரு கேவலமானவர் .பிரபல இயக...
அம்மாடீயோ..எத்தனை அழகு ..! இந்த அழகி ...
உப்பு போட்டுத் தான் சாப்பிடுகிறீர்கள் ...
தமிழீழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெள...
மாதவிடாயின் போது உடலுறவில் ஈடுபடுதல்.....
அந்த பாட்டுக்கு ஆடினது தப்பா போச்சே: ப...
பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடக...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
சைக்கில் ஓட்டுவதால் ஆண்மை பாதிக்கப் ப...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares