நள்ளிரவில் தந்தை செய்த கொடூர செயல் ..! தூங்குவது போல் நடித்த மகள் ..! சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம். !

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 636
  •  
  •  
  •  
  • 403
  •  
  •  
  •  
  •  
  •  
    1K
    Shares

துங்குவது போன்று நடித்த மகள்… நள்ளிரவில் தந்தை செய்த காரியம்!
சென்னையில்கறிக்குழம்பிற்காக நள்ளிரவில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில்ஒரு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய அக்கா ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று இவரது வீட்டிற்கு விருந்தாளியாக வந்துள்ளனர்.
மோகனின் மனைவி சரளா எல்லாஞாயிற்றுக் கிழமையும் கறிக்குழம்பும், குருமாவும் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் தனது கணவனின்அக்கா வந்த அன்று ஸ்பெஷலாஎந்த உணவும் செய்யாமல்இருந்துள்ளார்.
மோகன் தனது அக்காவிற்கு கறிக்குழம்பு வைத்துக் கொடுக்கவில்லை என்ற கோபத்தில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியின் கழுத்தை நெறித்துகொலை செய்துள்ளார்.
இவரது இந்த கொடூர செயலை இவர்களது 8 வயது மகள் ஒருவர் அவதானித்துள்ளார். தந்தைசெய்யும் காரியத்தினை வெளியே கூறமுடியாமல் பயந்த சிறுமி தனது அம்மா தன் முன் கொலை செய்யப்படுவதைப் பார்த்துவிட்டு தூங்குவது போன்று நடித்துள்ளார்.
மனைவியை கொலை செய்த மோகன் இரவு முழுவதும் மனைவியின் சடலத்துடன் படுத்துவிட்டு காலையில் எதுவும் தெரியாதது போல் வெளியே சென்றுவிட்டார். ஆனால் அந்த 8 வயது சிறுமி விடாமல் அழுதுகொண்டிருந்ததை அவதானித்த அக்கம் பக்கத்தினர் அச்சிறுமியை விசாரித்துள்ளனர்.
நள்ளிரவில்நடந்ததை அனைவரிடம் கூறினார் சிறுமி. விடயம் வெளியே தெரிந்துவிட்டது என்றும் இனிமேல் தப்பிக்க முடியாது என்று மோகன் தூக்கு போட்டுதற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஒரு கறிக்குழம்பிற்காக இரண்டு உயிர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளபெரும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.
எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
இதையும் படிக்கலாமே.. பொங்கலை விடுத்து வேறென்ன வேலை எங்களுக்கு..? தமிழனை தலையில் தூக்கும் கனடா அரசாங்கம்..!!
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று புத்தாடை அணிந்து புதுப்பானை பொங்கலிட்டு மாவிலை தோரணம் கட்டி வாயிற்படியில் கரும்பு கட்டி வைத்து கொண்டாடி வருகிறோம்.
பொங்கல் பண்டிகை வந்துவிட்டது பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் கொண்டாட்டம் சூடு பிடித்து விட்டது.

தமிழகத்தை விட வெளிநாடுகளில் கலாசாரத்தைப் பேணிக் காக்கிறார்கள். வாசலில் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைப்பதை மரபாகவே கடைபிடித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதையும் தமிழர்கள் கலாச்சார மாதமாக கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் பாராளுமன்றத்தின் மூலம் அறிவித்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடோ அதனை முறையாகவும் கடைபிடித்து வருகிறார்.
மேலும், கனடாவில் வசிக்கும் தமிழர்களும், உலகம் முழுக்க வசிக்கும் தமிழர்களும் தைப் பொங்கலை தங்கள் அன்பானவர்களுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடத் திரண்டுள்ளதாகவும், பரிபூரணம், அமைதி மற்றும் மகிழ்ச்சி என பொங்கல் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அதற்கே உரிய அர்த்தத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஜனவரி மாதமும் தமிழ் பாரம்பரிய மாதமாகக் கொண்டாட 2016-ல் கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் தமிழ் சமூகத்தினர், அதன் சக்திவாய்ந்த பாரம்பரியத்தைப் பிரிதிபலிக்க ஊக்குவிப்பதாகவும், கனடா நாட்டில் வாழும் தமிழர்களால், நமது நாடு, பலமிக்கதாகவும், செல்வச் செழிப்போடும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கனடாவின், 150-வது ஆண்டுவிழாவும் கொண்டாடப்படுவதாகவும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, பல்வேறு கலாச்சாரம், மொழி, நம்பிக்கையை கொண்டாடி அதன்மூலம் கனடாவை “வாழ்வதற்கு அற்புத நாடாக” உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துக்கொண்டார்.
மரபுரிமைத் தினங்களில் கனடாவின் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பல பொங்கல் விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியும் தமிழ் மக்களுடனான பொங்கல் விழாவுக்கு தயாராகி வருகிறது.
ஸ்காபுரோவில் அமைந்துள்ள ஸ்காபுரோ கொன்வென்சன் சென்ரரில் ஜனவரி 16ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு இந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

நாட்டின் ரொரன்ரோ நகரில்  உள்ள 18 லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றார்கள். கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் கலந்து கொள்கிறார்.கடந்த வருட பொங்கல் திருநாளுக்கு தமிழில் வாழ்த்து சொல்லி அனைவரையும் அசத்தினார் பிரதமர் ஜஸ்டின்.அதை போலவே இந்தவருடமும் சிறந்த ஒரு நிகழ்வு அமையும் என்று தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே? அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே.!

இதையும் படிக்கலாமே
தன்ஷிகாவிற்கு குவியும் பிரபலங்களின் ஆத...
வெளியே சொன்னால் வெட்கக் கேடு - விவகாரம...
அணிந்திருக்கும் ஆடையை உண்ணும் அதிசய மன...
அந்த நடிகை தான் வேண்டும்: அடம்பிடித்த ...
அதிகமாக பகிருங்கள் .ஆயுளை அதிகரித்து ந...
தளபதி 62வில் நடிக்கவுள்ள பிக் பாஸ் ஜூல...
மொபைல் போன் பாவனையாளர்களுக்கு காத்திரு...
அண்ணியுடன் 15 வயது சிறுவனுக்கு நடந்த த...
ஆரவ்-விற்கு Bபாய் Bபாய்...ஓவியாவின் நி...
ஏலியன் பெண்ணை 8 வயதில் திருமணம் செய்த ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
பெண்களுக்கான பாலியல் தொல்லைக்கு முற்ற...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 636
  •  
  •  
  •  
  • 403
  •  
  •  
  •  
  •  
  •  
    1K
    Shares