வதந்திகளால் உண்மையாகிய சிம்பு ஓவியா காதல் ..! அவர்களே சொன்ன விடயத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 620
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    920
    Shares

எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே? வதந்திகளை உண்மையாக்கிய ஓவியா- சிம்பு ஜோடி..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களையே அதிர வைத்த நிகழ்வு என்றால் அது சிம்பு – ஓவியா தொடர்பான புகைப்படம். இருவரும் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படம் வைரலாக பரவி வந்தது. பின்னர் அது போலி என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் நடிகை ஓவியா தனியார் டிவியில் பொங்கல் சிறப்பு நிகழ்சியில் கலந்து கொண்டார்.

அதில் தொகுப்பாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு சிம்பு பாணியில் நெஞ்சில் கை வைத்து இங்க என்ன சொல்லுது. சிம்பு சிம்புன்னு சொல்லுதா என கூறினார்.
மேலும் அதே நிகழ்ச்சியில் சிம்பு போனில் பேசும்போது, நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் முடிந்து நேற்று கல்யாணமே முடிந்து விட்டது என்று கூறுகிறார். இதனை வைத்து பார்க்கும் போது இருவருமே காதல் வலையில் வீழ்ந்து விட்டதாக கூறப்படுகிறது.சிம்புவின் வலையில் ஓவியா விழுந்தாரா அல்லது ஓவியாவின் வலையில் சிம்பு விழுந்தாரா என தெரியவில்லை. சிம்பு – ஓவியா காதல் உண்மையா என ரசிகர்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

இந்த செய்தியையும் படியுங்கள் .
எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே? பொங்கலை விடுத்து வேறென்ன வேலை எங்களுக்கு..? தமிழனை தலையில் தூக்கும் கனடா அரசாங்கம்..!!
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று புத்தாடை அணிந்து புதுப்பானை பொங்கலிட்டு மாவிலை தோரணம் கட்டி வாயிற்படியில் கரும்பு கட்டி வைத்து கொண்டாடி வருகிறோம்.
பொங்கல் பண்டிகை வந்துவிட்டது பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் கொண்டாட்டம் சூடு பிடித்து விட்டது.தமிழகத்தை விட வெளிநாடுகளில் கலாசாரத்தைப் பேணிக் காக்கிறார்கள். வாசலில் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைப்பதை மரபாகவே கடைபிடித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதையும் தமிழர்கள் கலாச்சார மாதமாக கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் பாராளுமன்றத்தின் மூலம் அறிவித்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடோ அதனை முறையாகவும் கடைபிடித்து வருகிறார்.
மேலும், கனடாவில் வசிக்கும் தமிழர்களும், உலகம் முழுக்க வசிக்கும் தமிழர்களும் தைப் பொங்கலை தங்கள் அன்பானவர்களுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடத் திரண்டுள்ளதாகவும், பரிபூரணம், அமைதி மற்றும் மகிழ்ச்சி என பொங்கல் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அதற்கே உரிய அர்த்தத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஜனவரி மாதமும் தமிழ் பாரம்பரிய மாதமாகக் கொண்டாட 2016-ல் கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் தமிழ் சமூகத்தினர், அதன் சக்திவாய்ந்த பாரம்பரியத்தைப் பிரிதிபலிக்க ஊக்குவிப்பதாகவும், கனடா நாட்டில் வாழும் தமிழர்களால், நமது நாடு, பலமிக்கதாகவும், செல்வச் செழிப்போடும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கனடாவின், 150-வது ஆண்டுவிழாவும் கொண்டாடப்படுவதாகவும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, பல்வேறு கலாச்சாரம், மொழி, நம்பிக்கையை கொண்டாடி அதன்மூலம் கனடாவை “வாழ்வதற்கு அற்புத நாடாக” உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துக்கொண்டார்.
மரபுரிமைத் தினங்களில் கனடாவின் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பல பொங்கல் விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியும் தமிழ் மக்களுடனான பொங்கல் விழாவுக்கு தயாராகி வருகிறது.
ஸ்காபுரோவில் அமைந்துள்ள ஸ்காபுரோ கொன்வென்சன் சென்ரரில் ஜனவரி 16ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு இந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

நாட்டின் ரொரன்ரோ நகரில்  உள்ள 18 லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றார்கள். கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் கலந்து கொள்கிறார்.கடந்த வருட பொங்கல் திருநாளுக்கு தமிழில் வாழ்த்து சொல்லி அனைவரையும் அசத்தினார் பிரதமர் ஜஸ்டின்.அதை போலவே இந்தவருடமும் சிறந்த ஒரு நிகழ்வு அமையும் என்று தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே? அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே.!

இதையும் படிக்கலாமே
Best Comedy Scenes Vadivelu
ஒரு தேவதையின் திருமணத்தில் கடவுளின் வா...
சுசி லீக்ஸ் ஆபாச விடயத்தில் சமந்தாவா.?...
உதவ ஆள் இல்லாமல் உயிர் போகும் நிலையில்...
எச்சரிக்கை: நவம்பர் 19ம் திகதி அழியப் ...
இன்று என் முதலிரவு .இந்த அனுபவம் புதும...
பிக் பாஸ் ஆர்த்தியா இப்படி புகைப்படம் ...
அய்யோ நாட்டாமை தம்பி டீச்சரை வைச்சுருக...
பெண்ணை பெல்டால் அடித்து மொட்டை போட்ட க...
ஐதராபாத் ஹோட்டல் ரெய்டில் இரண்டு பிரபல...
பிக் பாஸ் ஜூலியின் ஹீரோ யார் தெரியுமா...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 620
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    920
    Shares