இலங்கையை அதிர வைத்த பள்ளி மாணவர்களின் ஆபாச காணொளி ..! குற்றவளிகளுக்கு நடந்த கதி..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 442
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  742
  Shares

எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
இலங்கையை அதிர வைத்த காணொளி! குற்றவாளிகளிற்கு நடந்த கதி.! மாணவர்கள் இருவரை வைத்து ஆபாச காணொளியைப் பதிவுசெய்து இணையதளங்களுக்கு விற்று வந்த சந்தேகத்தில் காலி, களுவெல்லை பகுதியைச் சேர்ந்த இருவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் நேற்று (12) உத்தரவிட்டுள்ளது.
பிரத்தியேக வகுப்பு சார்பில் விகாரையொன்றில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான நிதிவசூலிப்பில் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, பெருமளவு நிதியுதவி செய்வதாகக் கூறி குறித்த மாணவர்கள் இருவரையும் சந்தேக நபர்கள் ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து, மாணவர்கள் இருவரையும் வைத்து ஆபாசக் காணொளியை சந்தேக நபர்கள் தயாரித்துள்ளனர். சில நாட்களின் பின், இந்தக் காணொளியை இணையதளத்தில் தற்செயலாகப் பார்த்து அதிர்ந்த அயலவர் ஒருவர், குறித்த மாணவர்களின் பெற்றோரிடம் அது பற்றித் தெரிவித்துள்ளார்.
அவர்கள் செய்த முறைப்பாட்டின் பேரில், சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே? பொங்கலை விடுத்து வேறென்ன வேலை எங்களுக்கு..? தமிழனை தலையில் தூக்கும் கனடா அரசாங்கம்..!!
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று புத்தாடை அணிந்து புதுப்பானை பொங்கலிட்டு மாவிலை தோரணம் கட்டி வாயிற்படியில் கரும்பு கட்டி வைத்து கொண்டாடி வருகிறோம்.
பொங்கல் பண்டிகை வந்துவிட்டது பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் கொண்டாட்டம் சூடு பிடித்து விட்டது.தமிழகத்தை விட வெளிநாடுகளில் கலாசாரத்தைப் பேணிக் காக்கிறார்கள். வாசலில் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைப்பதை மரபாகவே கடைபிடித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதையும் தமிழர்கள் கலாச்சார மாதமாக கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் பாராளுமன்றத்தின் மூலம் அறிவித்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடோ அதனை முறையாகவும் கடைபிடித்து வருகிறார்.
மேலும், கனடாவில் வசிக்கும் தமிழர்களும், உலகம் முழுக்க வசிக்கும் தமிழர்களும் தைப் பொங்கலை தங்கள் அன்பானவர்களுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடத் திரண்டுள்ளதாகவும், பரிபூரணம், அமைதி மற்றும் மகிழ்ச்சி என பொங்கல் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அதற்கே உரிய அர்த்தத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஜனவரி மாதமும் தமிழ் பாரம்பரிய மாதமாகக் கொண்டாட 2016-ல் கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் தமிழ் சமூகத்தினர், அதன் சக்திவாய்ந்த பாரம்பரியத்தைப் பிரிதிபலிக்க ஊக்குவிப்பதாகவும், கனடா நாட்டில் வாழும் தமிழர்களால், நமது நாடு, பலமிக்கதாகவும், செல்வச் செழிப்போடும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கனடாவின், 150-வது ஆண்டுவிழாவும் கொண்டாடப்படுவதாகவும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, பல்வேறு கலாச்சாரம், மொழி, நம்பிக்கையை கொண்டாடி அதன்மூலம் கனடாவை “வாழ்வதற்கு அற்புத நாடாக” உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துக்கொண்டார்.
மரபுரிமைத் தினங்களில் கனடாவின் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பல பொங்கல் விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியும் தமிழ் மக்களுடனான பொங்கல் விழாவுக்கு தயாராகி வருகிறது.
ஸ்காபுரோவில் அமைந்துள்ள ஸ்காபுரோ கொன்வென்சன் சென்ரரில் ஜனவரி 16ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு இந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

நாட்டின் ரொரன்ரோ நகரில்  உள்ள 18 லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றார்கள். கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் கலந்து கொள்கிறார்.கடந்த வருட பொங்கல் திருநாளுக்கு தமிழில் வாழ்த்து சொல்லி அனைவரையும் அசத்தினார் பிரதமர் ஜஸ்டின்.அதை போலவே இந்தவருடமும் சிறந்த ஒரு நிகழ்வு அமையும் என்று தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே? அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே.!

இதையும் படிக்கலாமே
சமந்தாவின் திருமணம்
தல அஜித்தின் அடுத்த படம் மிக விரைவில்...
செல்ஃபி மோகத்தால் இளம்பெண்களுக்கு நேர்...
இன்று மாலை 6 மணிக்கு ரசிகர்களுக்கு சிம...
கத்ரீனாவை முத்தமிட மறுத்த பிரபலம்..!
அதிகமாக பகிருங்கள் . இந்த உற்சாக பானத்...
பிரபல நடிகர் இயக்குனர் சசிக்குமாரின் ம...
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
தொப்புளில் இந்த எண்ணை வகைகளில் இரண்டு ...
பெற்ற தாயை கொடூரமாக தாக்கும் பெண்..! ந...
ஆஸ்திரேலியா சிட்னியில் பிரமாண்டமான தைப...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 442
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  742
  Shares