151 வருடங்களுக்கு பிறகு பூமியில் 3 நிலவு ..! இலங்கை இந்தியாவிலும் காண முடியும் எப்போ தெரியுமா..? நீங்களே பாருங்க…!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  950
  Shares

எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே? 151 வருடங்குளுக்கு பிறகு ஒரே இரவில் மூன்று நிலவுகள்!! எப்போது.? எப்படி.?
நிலவை ரசிப்பதற்கு நீங்களொரு விண்வெளி பிரியராகவோ அல்லதுஆய்வாளராகோ இருக்க வேண்டியஅவசியமில்லை. பூமியெனும் கிரகத்தில் கண்கொண்டுபிறக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் நிலவில்மீதான காதல் மிக இயல்பாகவே நடக்கும்.
பூமியின் இயற்கையான செயற்கைகோள் என்று அழைக்கப்படும் நிலவானது உண்மையில் இயற்கையானதல்ல, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட ஒரு மிதக்கும் விண்வெளிபொருள் என்கிற சதியாலோசனை கோட்பாடுகளையெல்லாம் சற்று ஓரங்கட்டிவிட்டு, நிலவின்மெய்யான அழகில் சற்று மூழ்கித்திளைக்க தயாராகுங்கள். ஏனெனில் ஜனவரி 31-ஆம் தேதியானது தொலைவில் இல்லை.
வருகிற ஜனவரி 31, 2018 ஆனது மிகவும் சிறப்பானதொருதினமாகும். ஏனென்றால் அன்று இரவுசுமார் 151 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் ஒரு அறிய விண்வெளி நிகழ்வை நாம் நேரடியாக சந்தித்து, அதற்கான சாட்சிகளாகப்போகிறோம். இந்த மிக அரிதான சம்பவமானது நம் வாழ்நாளில் ஒருமுறைமட்டுமே நிகழுமென்பதை கருத்தில் கொள்ளவும்.
அதென்னநிகழ்வு.? அது இந்தியாவில் காட்சிப்படுமா.? அந்த அறிய நிகழ்வை வெறும் கண்கள் கொண்டு காணலாமா.? போன்ற விவரங்களை பற்றி பேசும் முன்னர் சந்திர கிரகணம் என்றால் என்ன.? – என்கிற அடிப்படையை அறிந்துகொள்வோம்.
சந்திர கிரகணம் என்பது பூமி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய மூன்றுவிண்வெளி பொருட்களும் சரியாக நேர்கோட்டில் சந்திக்கும் போது ஏற்படுகின்ற ஒரு நிகழ்வாகும். இந்த நிகழ்வின் போது, நமதுபூமி கிரகமானது சூரியனுக்கும் சந்திரனுக்கும்இடையில் பூரணமாக நிற்பதின் விளைவாக ஏற்படும் பூமியின் நிழலானது, சந்திரனை மறைக்கும் அல்லது காணாமல் போக செய்யும்.
வருகிற ஜனவரி 31-ஆம் தேதியன்று நிகழும் சந்திர கிரகணத்தின் போது நாமொரு முழுமையான சந்திர கிரகணத்தை காண முடியும். அன்றைய சிறப்பு அது மட்டுமல்ல. அந்த இரவில் சந்திரன் மூன்றுவெவ்வேறு வடிவங்களை வெளிப்படுத்தும்.
அதாவது ஒரு ப்ளூ மூன், ஒரு சூப்பர் மூன், ஒரு சூப்பர் பிளட் மூன் என்கிற மூன்றுவகையான நிலவை ஒரே இரவில் காணலாம். எல்லாவற்றிக்கும் மேல இந்த அறிய விண்வெளி நிகழ்வானது இந்தியாவிலும் தெரியும்.
இரத்த நிலாக்களின் தோன்றலானது, பூமியின் அழிவு நாள் நெருங்குவதை குறிக்குமொரு நிகழ்வாகும் என்று நம்புமொறுகூட்டம் ஒருபுறம் இருக்கிறது. அதையெல்லாம் புறக்கணித்து இந்த அறிய நிகழ்வை ரசிக்க தவறாதீர்கள்.
எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே

இதையும் படிக்கலாமே
ரமணா பட பாணியில் உயிர்பிரிந்தவர்க்கு ச...
பிக் பாஸ் ஜூலியின் கழுத்துக்கு வந்த கத...
காதலன் விட்டுச் சென்றதால் கதறி அழுத பி...
பச்சை மாங்காய் சாப்பிடுவதால் இத்தனை நோ...
கவர்ச்சி நடிகை மும்தாஜின் பரிதாப நிலை ...
இந்தியாவில் தமிழ் தாயின் சபதம்..! இவர்...
பெண்களுக்கான பாலியல் தொல்லைக்கு முற்ற...
53 வயது தாய்க்கு திருமணம் செய்து வைத்த...
அரைகுறை ஆடை அணிந்து நண்பர்களுடன் பழகக...
14 வயது மகனை துடிக்க துடிக்க எரித்துக்...
வைரமுத்துவை படுகொலை செய்யத் திட்டம்..!...
கனடாவில் தமிழ் பாரம்பரிய உணவுகளை சமைத்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  950
  Shares