பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த சிறுவனின் திடீர் செயலால் அதிர்ச்சியில் மூழ்கிய இலங்கை மக்கள் .! என்ன செய்தான் தெரியுமா ..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 472
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    772
    Shares

எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
இலங்கை வந்த பிரான்ஸ் நாட்டு சிறுவன் செய்த காரியம்!
இலங்கைக்குசுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தசிறுவன் ஒருவர் காலி கோட்டையில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் காலி கோட்டைக்கு சுற்றுலா பயணம்மேற்கொண்ட குறித்த சிறுவன் கையில் பையொன்றினை வைத்துக் கொண்டு, அந்த பகுதியில்காணப்பட்ட குப்பைகளை அகற்றியுள்ளார்.
சிறுவனின் இந்த நடவடிக்கை மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அந்த சிறுவனிடம் பிரதேச மக்கள் “ஏன் இவ்வாறு குப்பைகளை அகற்றுகின்றீர்கள்?” என கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்து பேசிய அந்த சிறுவன், “இலங்கை ஒரு அழகான நாடு, அதை அழகாக வைத்திருப்பது எனது கடமை” எனக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
இந்த செய்தியும் உங்களுக்காக தான்”
பொங்கலை விடுத்து வேறென்ன வேலை எங்களுக்கு..? தமிழனை தலையில் தூக்கும் கனடா அரசாங்கம்..!!
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று புத்தாடை அணிந்து புதுப்பானை பொங்கலிட்டு மாவிலை தோரணம் கட்டி வாயிற்படியில் கரும்பு கட்டி வைத்து கொண்டாடி வருகிறோம்.
பொங்கல் பண்டிகை வந்துவிட்டது பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் கொண்டாட்டம் சூடு பிடித்து விட்டது.

தமிழகத்தை விட வெளிநாடுகளில் கலாசாரத்தைப் பேணிக் காக்கிறார்கள். வாசலில் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைப்பதை மரபாகவே கடைபிடித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதையும் தமிழர்கள் கலாச்சார மாதமாக கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் பாராளுமன்றத்தின் மூலம் அறிவித்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடோ அதனை முறையாகவும் கடைபிடித்து வருகிறார்.
மேலும், கனடாவில் வசிக்கும் தமிழர்களும், உலகம் முழுக்க வசிக்கும் தமிழர்களும் தைப் பொங்கலை தங்கள் அன்பானவர்களுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடத் திரண்டுள்ளதாகவும், பரிபூரணம், அமைதி மற்றும் மகிழ்ச்சி என பொங்கல் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அதற்கே உரிய அர்த்தத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஜனவரி மாதமும் தமிழ் பாரம்பரிய மாதமாகக் கொண்டாட 2016-ல் கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் தமிழ் சமூகத்தினர், அதன் சக்திவாய்ந்த பாரம்பரியத்தைப் பிரிதிபலிக்க ஊக்குவிப்பதாகவும், கனடா நாட்டில் வாழும் தமிழர்களால், நமது நாடு, பலமிக்கதாகவும், செல்வச் செழிப்போடும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கனடாவின், 150-வது ஆண்டுவிழாவும் கொண்டாடப்படுவதாகவும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, பல்வேறு கலாச்சாரம், மொழி, நம்பிக்கையை கொண்டாடி அதன்மூலம் கனடாவை “வாழ்வதற்கு அற்புத நாடாக” உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துக்கொண்டார்.
மரபுரிமைத் தினங்களில் கனடாவின் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பல பொங்கல் விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியும் தமிழ் மக்களுடனான பொங்கல் விழாவுக்கு தயாராகி வருகிறது.
ஸ்காபுரோவில் அமைந்துள்ள ஸ்காபுரோ கொன்வென்சன் சென்ரரில் ஜனவரி 16ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு இந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

நாட்டின் ரொரன்ரோ நகரில்  உள்ள 18 லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றார்கள். கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் கலந்து கொள்கிறார்.கடந்த வருட பொங்கல் திருநாளுக்கு தமிழில் வாழ்த்து சொல்லி அனைவரையும் அசத்தினார் பிரதமர் ஜஸ்டின்.அதை போலவே இந்தவருடமும் சிறந்த ஒரு நிகழ்வு அமையும் என்று தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே? அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே.!

இதையும் படிக்கலாமே
பிக்பாஸ் வீட்டில் உடைகளை தீர்மானிப்பது...
தாடி பாலாஜி நடப்பது என்ன ?
மணிரத்னம் தல அஜித் இணையும் வரலாற்று தி...
அடடே..ஆச்சர்யம் .! திராட்சை பழத்தில் இ...
139 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரட...
நல்லவன் வேடமிட்டு பல பெண்களை சீரழித்த ...
ஒரே ஒரு செல்பியால் 2017 பிரபஞ்ச அழகிப்...
இன்றைய சனி மாற்றபாதிப்பிலிருந்து தப்பி...
2 பெண் உறுப்புக்கள் கொண்ட பிரபல தமிழ் ...
ரயில் நிலையத்தில் அனாதையாய் விழுந்த தம...
1 மாத ஆண் குழந்தையின் உயிரை எடுத்த கற்...
நண்பனின் தற்கொலை - காக ஒரு கிராமத்தையே...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 472
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    772
    Shares