அந்த விடயத்தை தவிர மற்ற எல்லாத்திலும் தமிழ் பசங்க தான் கெத்து ..! கேரளா அழகிகளுக்கு தமிழ் பசங்களின் இந்த விடயம் தான் பிடிக்காதாம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 609
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  909
  Shares

எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
தமிழ் பசங்ககிட்ட இந்த ஒரு விசயம் மட்டும் தான் எங்களுக்கு பிடிக்கவே இல்லை: அதிர்ச்சியை உண்டாக்கிய கேரள பெண்கள்
கேரள பெண்கள் இயற்கையாகவே அழகானவர்கள். அதனாலதான்., தமிழ் சினிமாவில் கேரள பெண்களின் வரத்து அதிகமாக இருக்கிறது.
கேரள பெண்களை தமிழ் நாட்டு பசங்களுக்கு பிடிக்கும். ஆனால்., தமிழ் நாட்டு பசங்களை ஒரு விஷயத்தில் மட்டும் கேரளா பெண்களுக்கு பிடிக்காதாம்.
தமிழ் நாட்டு பசங்களை பற்றி கேரள பெண்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க..
கேரள பெண்களை தமிழ் நாட்டு இளைஞர்கள் ஒரு ஹீரோயின் போல பார்க்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
கேரள ஆண்களை விட தமிழ் நாட்டு ஆண்கள் உதவும் மனப்பான்மை உடையவர்கள்.
எங்களை கவர்வதற்காக மலையாளம் பேச தமிழ் நாட்டு ஆண்கள் முயற்சி செய்வார்கள். ஆனால் எங்களுக்கு தமிழ் நன்றாக புரியம்.
கேரளாவில் அதிகமான ஆபாசப்படம் தயாராவதால்., கேரளா பெண்கள் அனைவரும் அதுமாதிரிதான் சிலர் நினைக்கின்றனர்.அது தவறு ஒரு சில அப்படி இருக்றார்கள் எல்லோரும் அல்ல.இப்படி நினைப்பதை தவிர மற்ற எல்லா விடயத்திலும் தமிழ் பசங்க தான் கெத்து .அவர்களை ரொம்ம பிடிக்கும்.
மலையாள பெண்கள் அனைவரும் அந்த விஷயத்தில் வீக் என்று தமிழ் நாட்டு ஆண்கள் நினைக்கிறார்கள். இதற்கு காரணம் கேரளாவில் எடுக்கப்படும் அடல்ட் படங்கள்தான் அது குறைந்தாலே போதும் ஆனால் மலையாள படம் என்று விடாமல் எடுக்கிறார்கள் என்று கூறுகின்றனர்.
எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே?
பொங்கலை விடுத்து வேறென்ன வேலை எங்களுக்கு..? தமிழனை தலையில் தூக்கும் கனடா அரசாங்கம்..!!
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று புத்தாடை அணிந்து புதுப்பானை பொங்கலிட்டு மாவிலை தோரணம் கட்டி வாயிற்படியில் கரும்பு கட்டி வைத்து கொண்டாடி வருகிறோம்.
பொங்கல் பண்டிகை வந்துவிட்டது பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் கொண்டாட்டம் சூடு பிடித்து விட்டது.

தமிழகத்தை விட வெளிநாடுகளில் கலாசாரத்தைப் பேணிக் காக்கிறார்கள். வாசலில் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைப்பதை மரபாகவே கடைபிடித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதையும் தமிழர்கள் கலாச்சார மாதமாக கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் பாராளுமன்றத்தின் மூலம் அறிவித்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடோ அதனை முறையாகவும் கடைபிடித்து வருகிறார்.
மேலும், கனடாவில் வசிக்கும் தமிழர்களும், உலகம் முழுக்க வசிக்கும் தமிழர்களும் தைப் பொங்கலை தங்கள் அன்பானவர்களுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடத் திரண்டுள்ளதாகவும், பரிபூரணம், அமைதி மற்றும் மகிழ்ச்சி என பொங்கல் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அதற்கே உரிய அர்த்தத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஜனவரி மாதமும் தமிழ் பாரம்பரிய மாதமாகக் கொண்டாட 2016-ல் கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் தமிழ் சமூகத்தினர், அதன் சக்திவாய்ந்த பாரம்பரியத்தைப் பிரிதிபலிக்க ஊக்குவிப்பதாகவும், கனடா நாட்டில் வாழும் தமிழர்களால், நமது நாடு, பலமிக்கதாகவும், செல்வச் செழிப்போடும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கனடாவின், 150-வது ஆண்டுவிழாவும் கொண்டாடப்படுவதாகவும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, பல்வேறு கலாச்சாரம், மொழி, நம்பிக்கையை கொண்டாடி அதன்மூலம் கனடாவை “வாழ்வதற்கு அற்புத நாடாக” உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துக்கொண்டார்.
மரபுரிமைத் தினங்களில் கனடாவின் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பல பொங்கல் விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியும் தமிழ் மக்களுடனான பொங்கல் விழாவுக்கு தயாராகி வருகிறது.
ஸ்காபுரோவில் அமைந்துள்ள ஸ்காபுரோ கொன்வென்சன் சென்ரரில் ஜனவரி 16ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு இந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

நாட்டின் ரொரன்ரோ நகரில்  உள்ள 18 லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றார்கள். கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் கலந்து கொள்கிறார்.கடந்த வருட பொங்கல் திருநாளுக்கு தமிழில் வாழ்த்து சொல்லி அனைவரையும் அசத்தினார் பிரதமர் ஜஸ்டின்.அதை போலவே இந்தவருடமும் சிறந்த ஒரு நிகழ்வு அமையும் என்று தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.எமது செய்திச் சேவை தொடர, உங்களுக்கு மனம் உண்டானால், மறக்காது எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா சொந்தங்களே? அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

 

இதையும் படிக்கலாமே
Bigg Boss நிகழ்ச்சியில் அரசியல் பேசும்...
பிரபல இயக்குனரின் முகத்தில் அறைந்த நயன...
சிகரெட் பிடித்ததால் இளைஞர் மரணம் ..! ந...
டென்ஷன்,டென்ஷன், டென்ஷன்..! கவலையை விட...
மீனவன் செத்தா உனக்கென்ன?! போராட்டகாரர்...
உடல் தெரிய ஆடை அணியும் பெண்களுக்கும் அ...
காதல் திருமணம் செய்துகொண்ட அண்ணன்- தங்...
சாலையில் நிர்வாணமாக பைக் ஓட்டிய 36 வயத...
ஆண்கள் வயதில் மூத்த பெண்களை காதலிப்பது...
திருமணம் நடந்து சில மணி நேரத்தில் பரித...
அமெரிக்காவில் இந்தியருக்கு மரணதண்டனை
ஜல்லிக் கட்டு காளைக்காக திருமண பந்தத்த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 609
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  909
  Shares