மனைவியை பிரிந்து செல்ல கருவாடு கேட்ட நபரால் குழம்பிய பொலிஸார்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 493
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  793
  Shares

மனைவியை பிரிந்து செல்ல கருவாடு கேட்ட நபர்! குழப்பத்தில் பொலிஸார்
கண்டி, கட்டுகஸ்தொட்டை பிரதேசத்தில் இரகசிய மனைவியை பிரிவதற்காக 250 கிராம் கருவாடு கேட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
53 வயதான பெண் ஒருவரிடமே இவ்வாறு கருவாடு கேட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் அவர் வேறு ஒருவருடன் இரகசிய உறவை தொடர்ந்துள்ளார்.
எனினும் குறித்த ஆண் நபர் மீது பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவரை பிரிந்து தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று கொண்டு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் அவரை பிரிய விரும்பாத நபர் இந்த பெண்ணின் புதிய வீட்டிற்கு அவரை தேடி வந்துள்ளார். அத்துடன் அவருடன் தொடர்ந்து வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை விரும்பாத பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய இந்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்து கொண்ட பொலிஸார் இருவரும் பிரிய வேண்டும் எனவும், இருவரும் வழங்கிய பொருட்கள் ஏதாவது இருந்தால் அதனை மீளவும் வழங்கி விடுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் தனக்கு 250 கிராம் கருவாடு வழங்க வேண்டும் என குறித்த நபர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய 250 கருவாடு பெற்றுக் கொடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
அமெரிக்கா படிக்கச் சென்ற சென்னை தமிழ் ...
யாழில் கைது செய்யப்படும் இளைஞர்கள் குற...
மனதில் நிம்மதி இல்லையா .? கணவன் மனைவி ...
இளைய தளபதி விஜய்யிடம் பண மோசடி செய்த ந...
உடலுறவுக்கு முன் இந்த உணவுகளை உண்ணவே வ...
5 நிமிட நடனத்திற்கு 5 கோடி வாங்கும் வி...
தமிழ் மக்களே அவதானம் ,பிரான்சில் மீண்ட...
எதிரணிகளை நடுங்க வைத்த பிரபல கிரிக்கெட...
நடிகை சமந்தாவின் கையில் இருப்பது என்ன....
கழிவறையில் நடந்த காதலர்கள் திருமணம் .....
தீ பற்றி எரியும் ஹெலிகெப்டரில் இருந்து...
கனடாவில் கடந்த வருடம் உயிருக்கு போராடி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 493
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  793
  Shares