தமிழ்ச் சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஆயுத பயிற்சி வழங்கும் சிங்கள இராணுவம்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 423
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  973
  Shares

தமிழ் சிறுவர்கள் சிங்கள ராணுவத்தில் ரெயினிங் எடுக்கும் அதிர்ச்சி காட்சி
யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றாகிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சியின் உருத்திரபுரம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே இராணுவப் பயிற்சிக்கு உள்ளீர்க்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. எதிர்காலத்தில் உயர் இராணுவ அதிகாரிகளாக உருவாக மிகப்பெரிய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு மாணவர்கள் இணைக்கப்பட்டுவருவது குறிப்பித்தக்கது.

சிங்கள மயமாக்கலின் இன்னொரு வடிவமாக தமிழ்ப் பாடசாலை மாணவர்களை சிறிலங்கா இராணுவ பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அரச திணைக்களங்களுக்கு நியமனம் பெறுகின்ற உத்தியோகத்தர்களை தலைமைத்துவப் பயிற்சி எனத் தெரிவித்து இராணுவ முகாம்களுக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு இராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.இதனிடையே வடக்கு மாகாணத்தின் இரண்டு பாடசாலைகளின் மாணவர்கள் இராணுவப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றமை தொடர்பிலான அதிர்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஆதாரத்துடன் மாட்டிக் கொண்ட சுஜா
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
இந்தியாவிற்குள் பறக்க டிக்கெட் ரூ. 99 ...
ஜிமிக்கி கம்மலில் ஷெரிலை தோற்கடித்த பி...
உல்லசாமாக இருக்க மறைவான இடத்திற்கு சென...
இயேசு பிறந்த பெத்லஹேம் பற்றி தெரிந்து...
தொடரும் நடிகை அமலா பாலின் லீலை ..! திர...
இதனால் தான் எம்,எல்,ஏ வை கன்னத்தில் அற...
ஆடை விலகி உள்ளாடை தெரிந்ததால் அவமானப் ...
திருப்பதி ரகசியம்..! உலகையே அதிர வைக்க...
அத்தனை சொத்துகளையும் தானம் செய்துவிட்ட...
நாளை ஆபத்தான சந்திரகிரகண நேரத்தில் செய...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 423
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  973
  Shares