ஆஞ்சநேயர் இமய மலையில் இன்னும் உயிருடன் இருக்கிறார். .!? ஆதாரங்கள் இதோ ..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.2K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  2.5K
  Shares

ஆஞ்சநேயர் இமய மலையில் இன்னும் உயிருடன் இருக்கிறாரா? ஆச்சர்யமான தகவல்கள்!
இன்னமும் ஹனுமான் உயிருடன் உள்ளாரா? பூவுலகில் ஆஞ்சநேயர் வாழ்கிறாரா என்பதை அறிய ஸ்ரீராமரை வழிபடும் அனைத்து பக்தர்களும் விருப்பப்படுவார்கள்.ஹனுமான் என்பவர் பலம், தைரியம், சக்தி, வலிமை, ஆற்றல் திறன், ஞானம், பக்தி, பணிதல் மற்றும் சேவையின் சின்னம் என்பதால் தான் நாம் அனைவரும் ஆஞ்சநேயரை வழிபடுகிறோம். சொல்லப்போனால், வீரத்தின் உருவமே ஹனுமான் தான்.

உயிருடன் உள்ளாரா?
சரி, ஆஞ்சநேயர் இன்னமும் உயிருடன் உள்ளாரா?இந்த கேள்வி பலரின் மனதில் உள்ளது. சாகா வரத்தை பெற்றுள்ளதால், ஆஞ்சநேயர் உயிருடன் தான் இருப்பார் என சமயத்திரு நூல்கள் நிச்சயமாக கூறுகின்றன.அவர் உயிருடன் இருப்பதற்கான சில ஆதாரங்களும், அறிகுறிகளும் இருக்கத் தான் செய்கிறது. ஆம், பனி படர்ந்த மலைகளில் மிகப்பெரிய பாத அச்சுக்களைக் பார்த்ததாக சிலர் கூறியுள்ளனர். அப்படியானால் இமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா?சமயத்திரு நூல்களின் படி, ஆஞ்சநேயர் இறவாதவர். அவர் ராமாயணம் காலத்தில் பிறந்தாலும் கூட, மகாபாரதம் காலத்திலும் கூட வாழ்ந்துள்ளார். இதனால் அவர் சிரஞ்சீவியாக இருப்பதற்கு இது ஒரு அத்தாட்சியாகும்.இந்த உலகம் அழியும் வரை ராமபிரானின் அனைத்து பக்தர்களும் அணுகக்கூடிய வகையில் அவர் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் சில பகுதிகளில் ராட்சத கால் தடங்கள் உள்ளது. அவை ஆஞ்சநேயருடையது என நம்பப்படுகிறது.ராமேஸ்வரம் அருகில் உள்ள கண்டமத்தனா மலைகளில் ஹனுமான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என திடமாக நம்பப்படுகிறது.அனைத்து இந்து மத சமயத்திரு நூல்களை ஒருவர் தேடினாலும், அதில் ஆஞ்சநேயரின் மரணத்தைப் பற்றி கண்டுப்பிடிப்பது கஷ்டமான ஒன்று. அப்படியானால் அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று தானே அர்த்தம்.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
Bigg Boss - நிர்வாணமாக நடிக்க நிர்ப்பந...
காஞ்சனா 3 படத்தில் தலைவி ஓவியாவின் ரோல...
பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பும் ம...
2017 லிலும் உங்களுக்கு என் தொப்புள் தா...
பெண்கள் இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிட...
குழந்தை தங்காமல் போவதற்கு இதெல்லாம் தா...
நடுரோட்டில் துடிக்கத் துடிக்க இளம் பெண...
திருமணம் நடந்து சில மணி நேரத்தில் பரித...
பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடக...
என் மகளுடன் டேட்டிங் செய்யலாம்".....
உடல் முழுவதும் காயத்தை பார்த்தும் தற்க...
பாலியல் தொழிலாளிகளுடன் மகன் பிறந்ததை க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.2K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  2.5K
  Shares