பொது வெளியில் பிரித்தானியா இளவரசி செய்த செயல்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 445
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  745
  Shares

பொது வெளியில் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் செய்த செயல்: நெகிழ்ந்த மக்கள் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சிறுவனிடம் அவர் காட்டியஅக்கறை பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.இளவரசர்வில்லியம் மற்றும் அவர் மனைவி கேட் மிடில்டன் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள Coventryநகருக்கு வந்தார்கள்.அரசகுடும்பத்தினரை காணசாலை இரு பக்கத்திலும் மக்கள் ஆர்வமாக நின்றிருந்தனர்.நின்றிருந்த எல்லோரிடமும், வில்லியமும், கேட்- டும் அன்பாக பேசினார்கள். அப்போது கிரைக் ஸிப்பர் (10) என்ற பள்ளி மாணவர் அருகில்கேட் வந்தார்.

இருவரையும் பார்க்க மூன்று மணி நேரமாக கிரைக் நின்றிருந்ததால் சோர்வாக காணப்பட்டான்.
இதோடுஅவனுக்கு உடல் நிலை சரியில்லாமலும் இருந்துள்ளது, இதை சரியாக கவனித்த கேட், அவனருகில் சென்று குனிந்துநலமாக இருக்கிறாயா என கேட்டார்.
பின்னர் தனது பாதுகாவலர்கள் அருகில் சென்ற கேட்அவர்களிமிருந்த பையை வாங்கி கொண்டு கிரைக்கிடம்கொடுத்து விட்டு சென்றார்.
வாந்திவந்தால் அதில் எடுப்பதற்கு குறித்த பை உபயோகப்படும், அதே போல வில்லியம் அருகில் இருந்த சிறுமி தனக்கு சொக்லேட் வேண்டும் என்று அழுத நிலையில் அவருக்கு அதை வாங்கி தர வில்லியம் பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கேட்-டின் செயல் குறித்து கிரைக்கின் ஆசிரியர் கூறுகையில், அன்பான தாயின் அக்கறை கொண்ட முகத்தை கேட்-டிடம் பார்க்க முடிந்தது.
சிறுவனிடம் மிகவும் பாசமாக அவர் நடந்து கொண்டார், தற்போது கிரைக்கின் உடல் நிலை நன்றாக உள்ளது என கூறியுள்ளார்.
கேட்-டின் மனிதநேய செயல் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஓவியாவின் வளர்ச்சியை பார்த்து பொறாமை ப...
தல 58 படத்தில் இணையும் முக்கிய இசை பிர...
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த பிரபல இ...
139 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரட...
அதிரவைக்கும் கலாச்சாரம்.! ஒரே ஆணை திரு...
5 ரூபாய் மருத்துவ கட்டணம் வாங்கும் சென...
நடிகை ஹன்சிகாவின் கணவர் இவர் தானாம் .....
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
என்ன கன்றாவிடா இது" நடிகை நஸ்ரியா...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
காதலித்து திருமணம் செய்த பெண்ணை கண்டுக...
திருமணமாகி 30 நிமிடத்தில் நடந்த கொடூர ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 445
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  745
  Shares